deivaprakasam : கருத்துக்கள் ( 10 )
deivaprakasam
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
7
2021
அரசியல் அதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள் கிரிராஜ்சிங் சர்ச்சை பேச்சு
அடி விழும் என்றால் அரசு அதிகாரிகள் வேலை செய்வார்கள் காசு கொடுத்தால் கச்சிதமாக வேலையை முடித்து விடுவார்கள்   12:52:07 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
7
2021
அரசியல் இது உங்கள் இடம் தலையில் மிளகாய் அரைக்காதீர்!
பாஜக கட்சியில் எந்த ஊழலும் இதுவரை இல்லை நீங்கள் கண்டுபிடித்தால் எழுதுங்கள்   12:49:52 IST
Rate this:
1 members
0 members
4 members

மார்ச்
7
2021
அரசியல் இது உங்கள் இடம் தலையில் மிளகாய் அரைக்காதீர்!
அரசு இலவசத்தை கொடுத்து பாமர மக்களை சோம்பேரியாக்குகிறது எந்த வேலைக்கும் ஆள் கிடைக்கவில்லை உழைக்க விரும்பாத தமிழக மக்கள்   12:47:47 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
7
2021
அரசியல் மன்னார்குடி குடும்பத்தில் தனித்து விடப்பட்ட தினகரன்
தமிழ் மக்களின் சாபத்தில் இருந்து தப்பித்தார் சசிகலா அவர் மரியாதையை காப்பாற்றி கொண்டார் சரியான முடிவு   12:42:36 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
28
2021
பொது இந்திய தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்ப்பது நாட்டுக்கே பெருமை தமிழிசை
இந்தியன் என்று சொல்வதில் பெருமையடைகிறேன் தேசப்பற்று உள்ளவன் தன் நாட்டை குறை சொல்ல மாட்டான்   22:08:36 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
28
2021
அரசியல் குடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி அமித்ஷா
தலைமுறை கணக்கில் மொட்டை அடித்த கும்பல்   22:05:06 IST
Rate this:
3 members
0 members
2 members

பிப்ரவரி
22
2021
அரசியல் புது விளக்கமாக இருக்கிறதே. இப்படித்தான் திமுக ஆட்சிக்காலத்தில் நடந்ததா...
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் முன்னோடி கலைஞர் தான் குரு அவர் வழியில்தான் அனைத்து கட்சி காரனும் ஊழல் செய்ய கற்றுக் கொண்டான்   19:09:48 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
22
2021
அரசியல் கவிழ்ந்த புதுச்சேரி அரசு டுவிட்டரில் டிரெண்டிங்
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததற்கு பாஜகவை குறை சொல்வது எந்த விதத்தில் பொருத்தமாக இருக்கும் நாராயணசாமியின் இயலாமையை இதற்கு காரணம்   19:06:35 IST
Rate this:
5 members
0 members
9 members

பிப்ரவரி
22
2021
அரசியல் மக்களின் பாக்கெட்டை காலி செய்யும் மோடி அரசு ராகுல் விமர்சனம்
உங்கள் ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடியதை கண்கொள்ளாக்காட்சியாக கண்டுகளித்தோம் தமிழ்நாட்டில் திமுக குடும்ப ஆட்சி மத்தியில் நேருவின் குடும்பம் குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு வந்தது வருகிறது   18:58:25 IST
Rate this:
2 members
0 members
5 members

பிப்ரவரி
22
2021
அரசியல் எங்களது ஆட்சி மக்களின் ஆட்சியாக இருக்கும் ஸ்டாலின் உறுதி
எங்களின் ஆட்சி குடும்ப ஆட்சியாக இருக்கும் என்று சொல்லுங்கள் பொருத்தமாக இருக்கும் அதுதான் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது இனியும் தொடரும்   18:55:43 IST
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X