இவர் சார்ந்த குழுவின் மகத்தான கண்டுபிடிப்பு இது:
இவர்கள் மத மாற்றத்திற்கு இயற்கை விவசாயமும் ஒரு வழி என கண்டறிந்துள்ளனர் என்பதால் இவர்களுக்கு தமிழகத்தின் இந்த வருடத்தின் சிறந்த வியாபார கண்டுபிடிப்பாளர்கள் என விருது வழங்கப்படுகிறது...
16-பிப்-2019 17:50:28 IST
அந்த படத்தோட டைரக்டர் உங்களை புக் பண்ணலைன்னா உங்களுக்கு சான்ஸ் கிடைத்திருக்குமா? புரொடியூசர் அந்த டைரக்ட்டருக்கு சான்ஸ் கொடுக்காமப்போனா அந்த படம்தான் எடுத்திருக்க முடியுமா? மக்கள் எல்லாம் பார்க்கலைனா அந்த புரொடியூசருக்கு லாபம்தான் கிடைக்குமா? உங்களை வளர்த்துவிட்ட அவங்களே கம்முன்னு இருக்காங்க, ஏதோம் இறையருளால் கிடைச்ச இந்த நல்ல பணத்தையும் பேரையும் புகழையும் காப்பாத்திக்காம இப்படி அல்பத்தனமா நடந்து உங்கமேல நாங்க வெச்சி இருந்த இமேஜை வீனா கெடுத்துகிட்டீங்க உங்களோட ஆன்மீக ஆழம்
இவ்வளவுதானா முன்னாள் இசையரசரே? இதுக்கா இவ்வளவு பில்டப் ???
28-நவ-2018 16:19:40 IST
இதை நான் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சொல்லி வருகிறேன், நிஃப்டி குறைந்த பட்சம் 6300 வரை செல்ல வாய்ப்புள்ளது, இது கடந்த 2008 இல் நடந்ததைவிட அதிகமாக சிக்கல்களை ஏற்படுத்தும் ஏனெனில் அப்போது நடந்தது அமெரிக்க வங்கிகளின் கடன் பிரச்சனையால் நடந்தது ஆனால் இப்போது நடப்பதோர் அமெரிக்க அரசாங்கத்தின் பிரச்சனையால் நடப்பது எனவே அடி சற்று பலமாக விழ வாய்ப்புள்ளது. அனைவரும் சற்று கவனமாக இருப்பது நல்லது.
29-அக்-2018 10:30:34 IST
இதுக்கு முன்ன எவ்வளவு விஷயம் நடந்திருக்கு, சிம்பு மேட்டருக்கு பிறகு இப்போதான் இவங்களுக்கு தூக்கம் கலைஞ்சுதாமா? இவ்வளவு நாள் எங்க, எதை ங்க போய் இருந்தார்களாம்?
17-நவ-2017 11:03:43 IST
சரியான தொடை நடுங்கி கோழை, இவரை நம்பி அரசியல் செய்பவர்கள், அரசியல் எதிர்காலம் குறித்து கனவு காண்பவர்கள் அனைவரையும் நட்டாற்றில் தவிக்கவிட்டு ஓடிவிடும் குணம் கொண்ட சுயநல வியாதி, மக்களே உஷார்
20-அக்-2017 10:51:26 IST
சரியான தொடை நடுங்கி கோழை, இவரை நம்பி அரசியல் செய்பவர்கள், அரசியல் எதிர்காலம் குறித்து கனவு காண்பவர்கள் அனைவரையும் நட்டாற்றில் தவிக்கவிட்டு ஓடிவிடும் குணம் கொண்ட சுயநல வியாதி, மக்களே உஷார்.
20-அக்-2017 10:50:58 IST
சரியான தொடை நடுங்கி கோழை, இவரை நம்பி அரசியல் செய்பவர்கள், அரசியல் எதிர்காலம் குறித்து கனவு காண்பவர்கள் அனைவரையும் நட்டாற்றில் தவிக்கவிட்டு ஓடிவிடும் குணம் கொண்ட சுயநல வியாதி, மக்களே உஷார்.
20-அக்-2017 10:43:34 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.