K.n. Dhasarathan : கருத்துக்கள் ( 167 )
K.n. Dhasarathan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
11
2019
பொது ஜி.டி.பி., மிகைப்படுத்தப்பட்டதா?
அனைத்து புள்ளி விபரமும் தவறுதான். மத்திய அரசு சொல்லும் புள்ளி விபரங்கள் நம்பகத்தன்மை இழந்து வெகு நாட்கள் ஆகிறது , பாவம் அவர்கள்தான் உணராமல் மக்களை முட்டாளாக நினைக்கிறார்கள்.   18:14:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
13
2019
அரசியல் கவர்னருடன் முதல்வர் சந்திப்பு
, இதில் என்ன பெரிய சந்தேகம் ?   17:59:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
13
2019
பொது 3 மாவட்ட கலெக்டர்களுக்கு பசுமை விருது
பிறகு நிர்வாக காரணம் காட்டி கடை நிலை ஊழியர் போல திடீர் என்று இட மாற்றம் செய்வது ஏனோ? அதுவும் மூன்று வருட கணக்கு என்று ஏதுமில்லை. பொழுது போகவில்லை என்றால் இட மற்றம் தான். இதில் ஒரு சந்தேகமும் வருகிறது , பதவியில் தவறு செய்தவருக்கு தண்டனை இட மாற்றம் தான், எனவே இது புகழ்ச்சியா அல்லது இகழ்ச்சியா ?.   17:53:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
12
2019
முக்கிய செய்திகள் பூட்டு! கோவில் திருமண மண்டபத்திற்கு... பணி முடிந்தும் திறக்காதது ஏன்? 6 ஆண்டுகளாக இழுத்தடிப்பு ... அதிகாரிகள் மீது மக்கள் சந்தேகம்-
அரா நிலையத்துறை அமைச்சருக்கு விபரம் தெரியுமா ? சம்பந்தப்பட்ட அற நிலைய அதிகாரியை உடனே கைதுசெய்து செய்து அரசுக்கு ஏற்பட்ட வருமானா நஷ்டத்திற்கு அவர் சொத்தை ஜப்திசெய்து வசூலிப்பன்ன ஏற்பாடு செய்ய வேண்டும். சும்மா மயிலே மயிலே இறகு போடு என்றால் நடக்காது . நடக்குமா ?   16:36:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
8
2019
அரசியல் தகவல்கள் இல்லாத மாநில தேர்தல் ஆணைய இணையதளம்
தலைமை தேர்தல் அதிகாரிக்குதான் அத்தனை பெருமையும் சேரணும்.   16:31:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
11
2019
கோர்ட் டி.ஜி.பிக்கு எதிராக பொன் மாணிக்கவேல் அவமதிப்பு வழக்கு
அரசு என்ன போட்டியாக விசாரணை நடத்துகிறதா ? சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு கொடுத்தும் அரசு அதை மீறி அவமதிப்பு செய்கிறதா ? இணையான விசாரணை யார் கேட்டார்கள் ? மக்கள் வரி பணம் வீணாக்கலாமா ? நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு குட்டு வைத்து, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.   16:13:59 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
11
2019
பொது அன்று போலே இன்றும் செயல்பாடு மாற்றம் இல்லா அரசு மருத்துவமனை
ஐயா அருமையான கட்டுரை செய்தி . தயவு செய்து இந்த செய்தியை அமைச்சர் மருத்துவர் விஜய பாஸ்கர் அவர்களுக்கும் செயலாளர் மருத்துவர் பீலா அவர்களுக்கும் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா அவர்களுக்கும் அனுப்பி வைத்து ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.   16:03:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
6
2019
பொது கிரிஜா வைத்தியநாதன் இம்மாதம் ஓய்வு
எதற்கு நீட்டிப்பு ? இவருக்கு ஜனாதிபதி அவார்ட் வந்திருக்கணும், எதோ மிஸ் ஆயிடிச்சு .   16:57:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
5
2019
பொது தூக்கியடிக்கப்பட்டார் நேர்மையான கலெக்டர் ஆளுங்கட்சி ஷாக்
சபாஷ் நாகராஜன் ஐயா உங்களை இடமாற்றம் மட்டும்தானே பண்ண முடியும் வேறு என்ன முடியும்? நேர்மையாக வேலை பாருங்க, உங்களுக்கு மக்கள் சப்போர்ட் பண்றோம்.   16:49:53 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
8
2019
சிறப்பு பகுதிகள் சேவல்கட்டு சூதாட்டத்தில், செழிக்கும் போலீசார்!
இத்தனை தெளிவாக தகவல் கொடுத்தும் எந்த போலீஸ் அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது எதை காட்டுகிறது , காவல் துறை செத்துவிட்டது அல்லது ஏவல் துறை ஆக மட்டும் செயல்படுகிறது. தமிழ் தெரியாத வட நாட்டான் போலீஸ் அதிகாரியானால் வாய்ப்பு இருக்கும் தானே .   16:37:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X