Chelliah Jeyabal : கருத்துக்கள் ( 24 )
Chelliah Jeyabal
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
30
2018
பொது இந்தியாவா...இந்தீயாவா... நாசா எச்சரிக்கை
அவை தீ அல்ல வாழ்வதற்க்கு வழி இல்லாமல் தவிக்கும் விவசாயிகளின் மனஎரிச்சல்.   09:13:39 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
6
2018
பொது இன்று நடக்கிறது நீட் தேர்வு தமிழகத்தில் 1.07 லட்சம் பேர் பங்கேற்பு
நீட் தேர்வுக்கு நடத்தப்படும் கெடுபிடிகள் என்னவோ இந்தியாவின் ரகசிய உளவு நிறுவனத்துக்கு ஆட்கள் எடுப்பது போல் உள்ளது அல்லது இந்தியாவின் ரகசிய உளவு நிறுவனத்துக்குள் நுழைவது போன்ற மனநிலையை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட தீவிர சோதனைக்குப்பின் உள்ளே சென்று எப்படிப்பட்ட மனோ நிலையில் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள்? இது இந்தியாவிற்க்காக இந்தியர்களால் எழுதப்படும் தேர்வா? அல்லது ஏதோ ஒரு நாட்டிங்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்களா? நாம் இந்தியர்களாகி எழுபது ஆண்டுகளுக்குப்பிறகு இந்த நிலைமையா? எண்ணிப்பார்க்க முடியவில்லை. நமது இளைஞர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்களா? இந்தியாவே சற்று சிந்தித்துப்பார்.   09:08:44 IST
Rate this:
2 members
0 members
1 members

ஏப்ரல்
12
2018
சம்பவம் மோடி வருகைக்கு எதிர்ப்பு சென்னை விமான நிலையம் முற்றுகை
கல்யாணராமன் , நான் எழுதிய வாசகத்திலிருந்தே தெரிந்திருக்க வேண்டும். அதுவே தெரியாத உங்களிடம் எதை கேட்கமுடியும்? நிச்சயமாக உங்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அமைதியாக இருக்கலாம்.   19:22:25 IST
Rate this:
1 members
0 members
2 members

ஏப்ரல்
12
2018
பொது மக்கள் மனங்களை வெல்ல இந்தியா விருப்பம் பிரதமர்
இந்தியா மக்களின் இதயங்களை , குறிப்பாக தமிழக மக்களின் இதயங்களையும் வெல்லுங்கள்.   13:20:16 IST
Rate this:
15 members
2 members
8 members

ஏப்ரல்
12
2018
எக்ஸ்குளுசிவ் வசதிக்கேற்றபடி முடிவெடுக்க போகின்றனரா? நீர்வளத்துறை செயலர் போடும் புது, குண்டு
எனக்கென்னவோ காவிரிமேலாண்மை வாரியம் எப்போதுமே வராது என்றுதான் தோன்றுகிறது.   11:47:28 IST
Rate this:
2 members
0 members
2 members

ஏப்ரல்
12
2018
பொது சென்னையில் ராணுவ கண்காட்சி இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர்
இதில் காட்சிப் படுத்தப் பட்டிருக்கும் ஏதாவது ஒரு ஆயுதமாவது இந்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டிருந்தால் நாம் ஒருகோடி வீர வணக்கங்களை நமது ராணுவத்திற்கு உரித்தாக்கலாம் . எனக்குத்தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். புரிந்துகொண்டு எனது உண்மையான வணக்கங்களை என் தாய் நாட்டிற்கு செலுத்துகிறேன்.   10:30:59 IST
Rate this:
1 members
2 members
4 members

ஏப்ரல்
12
2018
சம்பவம் மோடி வருகைக்கு எதிர்ப்பு சென்னை விமான நிலையம் முற்றுகை
விழித்தெழுந்த தமிழகம். இதே விழிப்புடன் உனக்கு வேண்டியதை பெற்றுக்கொள்.   10:23:36 IST
Rate this:
52 members
1 members
34 members

மார்ச்
28
2018
அரசியல் இந்திய தேர்தலை அலசிய கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா
கொடுக்கப்பட்ட ஆர்டர்டுக்குத் தகுந்தாற்போல் 272+ வாங்கிக் கொடுத்தோம் என தனது இணைய தளத்திலேயே எழுதியிருந்தனர்.   15:15:39 IST
Rate this:
1 members
0 members
2 members

மார்ச்
28
2018
அரசியல் இந்திய தேர்தலை அலசிய கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா
ஆக We ,The People of India, இது வரையில் காங்கிரஸுக்கோ பி ஜே பி க்கோ அதன் கொள்கைகளுக்காக வாக்களிக்கவில்லை. Cambridge Alalitica(CA), Strategic Communication Laboratory(SCL) and Ovelone Business Intelligence(OBI) ஆகிய தரகர்களின் சொல்படி வாக்களித்துள்ளோம் . ட்ரிவிங் லைசென்ஸுக்கு தரகர், வீடு நிலம் வாங்குவதற்கு தரகர் இப்போது அல்லது எப்போதுமே நமது வாழ்க்கையை தீர்மானித்ததும் தரகர்கள் . வாழ்க பாரத மணித்திருநாடு . ஜெய் ஹிந்த் .   09:15:08 IST
Rate this:
1 members
1 members
2 members

மார்ச்
12
2018
சம்பவம் 50,000 விவசாயிகள் பேரணி ஸதம்பித்தது மும்பை
தேனி காட்டுத்தீ ஒரு துயர சம்பவம்தான். அதற்காக வருத்தப்படுகிறோம். ஆனாலும் நமக்கு சோறுபோடும் விவசாயிகளின் துயரங்களைப்பற்றியும் தமிழ் தொலைக்காட்சிகள் காண்பிக்க வேண்டும்.   11:46:11 IST
Rate this:
7 members
0 members
36 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X