இந்த ரௌடிகளை வளர்த்து விடடவர்கள். திருட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒப்பற்ற தலைவன் மஞ்சத்துண்டுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
20-ஜூலை-2019 21:32:49 IST
மணல் திருடுபவன் எவனாக இருந்தாலும் குண்டர் சட்டத்தில் கைது செய்து வெளியே வரமுடியாதபடி தண்டிக்க வேண்டும். நேர்மையான அதிகாரிகளை நியமித்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். இல்லையேல், தமிழ் நாடு மணல் கொள்ளையர்களால், பாலைவனம் ஆக்க படும்.
மணல் கொள்ளையை தடுப்போம்.
12-ஜூலை-2019 11:50:31 IST
நமக்கு தெரிந்த விபரத்தை நாம் கருத்து தெரிவிப்பது தவறில்லை.பாகிஸ்தான் வான் வழியை பயன் படுத்த முடியாது என்றால். பாகிஸ்தானும் நமது வான் வழியை பயன் படுத்த கூடாது. பாக்கிஸ்தான் கூட எந்த வர்த்தகமும் வைக்க கூடாது.
பாக்கிஸ்தான் பொருள்களுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும்.இந்தியாவின் வழியாக பாக்கிஸ்தான் செல்லும் நதிகளை. நமது நாட்டிற்க்குள் திருப்பி விட வகை செய்ய வேண்டும்.
இதில் ஏதாவது ஒன்று. பாகிஸ்தானியர்களை சிந்திக்க வைக்கும். செயல் படுங்கள். வெற்றி பெறுவோம்.
வாழ்க பாரதம்.
12-ஜூலை-2019 11:39:16 IST
காங்கிரஸ் காரன் கூட சேர்ந்து, திராவிட திருட்டு கும்பல் செய்த அத்தனை ஊழல்களையும் கண்டு பிடித்து. இவனுகளை நாட்டை விட்டு, தேச துரோக சட்டத்தில் நாடு கடத்த வேண்டும்.
10-ஜூலை-2019 08:13:52 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.