Srinath Babu KSD : கருத்துக்கள் ( 170 )
Srinath Babu KSD
Advertisement
Advertisement
மார்ச்
24
2019
அரசியல் மாப்பு... மதுரைக்காரய்ங்க ஓட்டுக்கு வச்சுட்டாங்கய்யா ஆப்பு
அடிமை கட்சி அடிமை கட்சின்னு சொல்லுறேயே, மஞ்சல்துண்டாறுக்கப்பறம் சுடலை வந்தாச்சு, அதுக்கப்பறம் சுடலையின் மகன், அப்புறம் பேரன் இப்படியே போகும். உன்னால அந்த போஸ்டுக்கு வரமுடியுமா, நீ இப்படியே செம்படிச்சிகிட்டு இருக்கவேண்டியது தான். சொந்த அண்ணனையே போட்டிக்கு வரக்கூடாதுன்னு தள்ளி வச்சிட்டாங்க   13:17:20 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
19
2019
அரசியல் மத்தியில் மீண்டும் பா.ஜ., தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34 கருத்துக்கணிப்பு
"தரம் நன்றாக உள்ள பொருள்களுக்கு விளம்பரம் தேவையில்லை " சரியாகச் சொன்னீர்கள். பிறகு ஏன் மோடியைப்பார்த்து அலறுகிறீர்கள். முன்புபோல் சுதந்திரமாக வியாபாரம் செய்யமுடியலயா   17:06:56 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

மார்ச்
18
2019
அரசியல் தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
வாரணம் ஆயிரம் - Coimbatore,இந்தியா, அப்போ சீமான் யோக்கிக்கனா ?   14:35:17 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
14
2019
சிறப்பு பகுதிகள் இது தேவையா வைகோ!
வை கோபாலசாமி சூடுசொரணையா விட்டு பலவருஷமாச்சி   12:54:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
14
2019
அரசியல் உளவுத்துறை சொன்ன உற்சாக செய்தி!
சுயேச்சைகளால் எந்தவித பயனும் இல்லை. குதிரை பேரத்துக்கே அது வழிசெய்யும். மேலும் சுயேச்சையின் தயவு இல்லாமல் ஆட்சி அமைக்கப்பட்டால் சுயேச்சையின் தொகுதி அம்போ தான்   12:53:27 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
14
2019
அரசியல் மோடிக்கு சீனா மீது பயம் ராகுல்
பப்பு நீங்க ஆட்சியில இருந்தபோது பாக்கியக்கூட பார்த்து பயந்திங்க. இப்போ மோடிக்கு சைனாக்காரன் பார்த்து பயம் இல்ல உங்கள பார்த்து தான் பயம். நாட்டு மக்களுக்கும் உங்கள பார்த்து தான் பயம்   12:45:27 IST
Rate this:
1 members
0 members
30 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
25
2019
உலகம் அமைதிக்கு வாய்ப்பு கொடுங்கள் இம்ரான் கான்
ஆயிரம் முறை வாய்ப்பு கொடுத்தாகிவிட்டது, இனிமேல் செயலில் இறங்கினால் தான் பயம் இருக்கும். ஓவ்வொரு முறையும் வாய்ப்பு கொடுப்பதற்கு அவர்கள் ஒன்னும் சிசுபாலன் கிடையாது.   13:25:42 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
25
2019
அரசியல் கூட்டணி ஏன்? அன்புமணி விளக்கம்
இந்தியாவின் ராணுவ அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தமிழகத்தை சேர்ந்தவர் தான். அவர் தமிழகத்திலிருந்து தேர்ந்து எடுக்கப்படவில்லை.   13:17:45 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
19
2019
அரசியல் பா.ம.க., வைத்த 10 கோரிக்கைகள் என்ன?
3 , 7 , மற்றும் 10 வைத்து கோரிக்கை தவிர மற்ற அனைத்தும் நிறைவேற்றலாம்   12:43:15 IST
Rate this:
4 members
1 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X