Subramania Bhattar : கருத்துக்கள் ( 73 )
Subramania Bhattar
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
5
2019
சினிமா சபரிமலை கருத்து : விஜய் சேதுபதிக்கு கேரளாவில் எதிர்ப்பு...
போனோமா வாங்கினகாசுக்கு நடித்தோமாஎன்று இல்லாம இந்தாளுக்கு எதுக்கு அரசியல்.சும்மாகிடந்த சங்கை வூதி கெடுத்தானாம் ஆண்டி.   18:50:43 IST
Rate this:
5 members
1 members
96 members
Share this Comment

ஜனவரி
22
2019
பொது மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
அப்போ சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் காங்கிரசும் வேறு கட்சியும் வெற்றிபெற்றார்களே அப்போ மின்னணு யந்திரம் சரியாக இருந்ததோ ?பிஜேபி வெற்றிப்பட்டால் மட்டும் திலீமுல்லா ?என்னடா இந்த லாஜிக்   19:42:42 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
19
2019
பொது ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா? வருமானவரித்துறை நோட்டீஸ் வரும்
20000 ரொம்ப ஜாஸ்தி .அதை 2000 என்று ஆக்கலாமே   20:04:49 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

ஜனவரி
13
2019
பொது கோடநாடு விவகாரம் தனிப்படை போலீசார் டில்லி விரைவு
இந்த தெல்கா ஆசிரியர் 2 வருஷமா எங்கிருந்தார்.இந்த செயதியை அப்பவே வெளியிடாம ஏன் இத்தனை i வருடம் கழித்து வெளியிடுகிறார். ஆகவே இது fake நியூஸ் என்றுதானே நினைக்கவேண்டியுள்ளது.   19:37:49 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
12
2019
அரசியல் கோடநாடு விவகாரத்தில் தொடர்பில்லை முதல்வர்
அய்யா ஸ்டாலின் அவர்களே சாதிக்குபாட்சா ,ரமேஷ் அப்படீர்னு சொல்றாங்களே அவங்க யாருன்னு தங்களுக்கு தெரிந்தா சொல்லுங்களேன்   19:35:45 IST
Rate this:
3 members
1 members
5 members
Share this Comment

ஜனவரி
6
2019
சிறப்பு கட்டுரைகள் பினராயி விஜயன் இனி தலை துாக்க முடியாது!
உண்மையில் தூங்குபவனை எழுப்பலாம் நடிக்கும் பினராயை எப்படி எழுப்புவது ?சாமீ அய்யப்பன்தான் இந்தாளுக்கு தண்டனை கொடுக்கணும்.   19:56:45 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
5
2019
பொது யார் உண்மையான பக்தர்கள்?
கேரளா போலீஸ் இப்படி 2 பொம்பிளைகளை மறைத்து வைத்திருந்து விடியாத இரவுநேரத்தில் கூட்டிச்சென்று கோவில் பின்வாசல் வழியே கூட்டிச்சென்று சன்னதியில் கும்பிடவைத்தார்களாமே ?எவ்வளவு கே வலமானவேலை..கேரளா போலீசில் இப்படி வேலை செய்யக்கூட ஆள் இருக்கா. இதுதான் கொக்கி ஆச்சியின் லக்ஷ்ணம்.   19:21:19 IST
Rate this:
5 members
0 members
26 members
Share this Comment

டிசம்பர்
17
2018
அரசியல் போபர்ஸ் ஊழல் வைரலாகும் கருணாநிதி பேச்சு
அரசியல்ல இதெல்லாம் சகஜமுங்க.சிறந்த உதாரணம் வைக்கோ.அப்போ ரத்தக்காட்டேரி ,மீசைமுளைக்காத ஹிட்லர் ,வடநாட்டுப்பாப்பான் மகள்,இத்தாலி மருமமகள் .இப்போ நேருவின்மகளே, நேருவினவாரிசே ,சொக்கத்தங்கமே.எதைசெய்த்தாவது பதவியை பிடிக்கணுமில்லே.   19:17:25 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

டிசம்பர்
17
2018
கோர்ட் திருமகளுக்கு ஜாமின்
இப்படிப்பட்டவர்கள்மேல் எதற்கு கேஸ் போடுகிறீர்கள் ,சிலரை கைதுசெய்யவே முடியலை,சிலரை கைதுசெய்வதுபோல் பாவலாகாண்பித்து ஜாமீனில் விடப்படுகிறார்கள் .ஏனுங்க இப்படி எல்லார் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள்?   19:05:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
30
2018
கோர்ட் பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து ஐகோர்ட் அதிரடி
அப்போ எல்லா பதவிகளையும் நீதிமன்றம் நியமிக்கலாமா? அரசியல் நிர்ணய சட்டத்தில் அப்படி ஏதாவது விதி உள்ளதா ?   18:49:26 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X