ramachandran n : கருத்துக்கள் ( 2 )
ramachandran n
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
3
2016
வாரமலர் இது உங்கள் இடம்!
குற்றாலம் செல்வோருக்கு மிக தாழ்மையான எனது கருத்து ,ஐந்தருவி செல்லும் பாதையில் ஒரு சமையல் டீம் செயல்படுகிறது. அருமையான ருசி,சரியான விலை,நாம் அங்கீகரிக்க வேண்டிய பாலினம் செய்யும் நேர்மையான வேலை,நம்மை பிட்சை இட சொல்லவில்லை ஊக்கப்படுத்துங்கள் நன்றி   13:33:41 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
4
2016
சம்பவம் சுவாதி கொலையாளி ராம்குமாருக்கு வரும் 18 ம் தேதி வரை ரிமாண்ட்
இதையும் படம் எடுத்து காசு பார்ப்பவர்களிடம் ஒன்றை மட்டும் சொல்கிறேன். நீங்கள் எடுத்த பல படங்களின் தாக்கம் தான் இந்த கொடுரத்திற்கு முக்கிய காரணம். பொறுக்கி பணக்கரைப்பொண்ணை காதலிப்பது போலவும் ஏழை மாணவன் வன்முறையை கையில் எடுப்பது போன்றதும் தயவு செய்து மாண்புமிகு கோர்ட் இதை எல்லாம் கவனிக்க வேண்டும்.   20:13:25 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X