Rajkumar : கருத்துக்கள் ( 31 )
Rajkumar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
30
2020
கோர்ட் பாபர் மசூதி இடிப்பு வழக்கு குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை
பாபர் மசூதி அதுவா உடைஞ்சி விழுந்துருச்சி.   14:29:10 IST
Rate this:
3 members
0 members
5 members

செப்டம்பர்
9
2020
அரசியல் அரசல் புரசல் அரசியல் வரலாம் தடுப்பூசி... வருமா ரஜினியின் கட்சி?
விஜயகாந்த் அழிச்சாச்சு, இப்ப டார்கெட் ரஜினி. என்னமோ மத்த கட்சி காரங்கள்லாம் நல்லா சேவை செய்யற மாதிரி,   15:34:28 IST
Rate this:
1 members
0 members
0 members

ஆகஸ்ட்
16
2020
சினிமா ரஜினிகாந்திற்கு முன்பாகவே விஜய் கட்சி ஆரம்பிக்கிறாரா ?...
நீங்களும் உங்க ஆபீஸ்ல எனக்கு இனிமேல் சம்பள உயர்வு வேண்டாம், அந்த பணத்தை கஷ்ட படுற யாருக்காவது கொடுங்கன்னு சொல்லுங்க பிரதர்.   03:07:49 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூன்
28
2020
பொது ஊரடங்கை பயன்படுத்தி 200 முக்கிய பணிகளை முடித்த ரயில்வே துறை
என்ன பண்ண பிரதர், தமிழ் நாட்டிற்கு ஒன்னும் பண்ணாம பெங்களூர் போய் கிழிக்கிறாங்க   12:19:42 IST
Rate this:
4 members
1 members
8 members

மே
13
2020
பொது ஆரோக்கிய சேது செயலி தகவல்களை தவறாக பயன்படுத்தினால் சிறை
ஏன் மேல இருக்கிற நியூசை யாரும் படிக்க மாட்டாங்களா   13:21:17 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
10
2020
சம்பவம் வெள்ளை தாடியில் தோனி - அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!
எந்த ரசிகர்கள் உங்ககிட்ட வந்து சொன்னாங்கன்னு லிஸ்ட் சொன்னா நல்லா இருக்கும்   13:00:22 IST
Rate this:
0 members
0 members
10 members

மே
5
2020
பொது ரஜினி அறிவித்த நிவாரண உதவி பட தயாரிப்பாளர்கள் டிஷ்யூம் டிஷ்யூம்!
நல்லவனா இருக்கனும் ரொம்ப நல்லவனா இருக்க கூடாது நன்றி கெட்ட மனிதர்களுக்கு உதவி செய்தால் இப்படித்தான் பேசுவார்கள்   15:38:31 IST
Rate this:
3 members
0 members
5 members

ஏப்ரல்
20
2020
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
21
2020
உலகம் அமெரிக்காவில் குடியேற தற்காலிக தடை
வான்னு சொன்னாலும் யாரு இப்ப அமெரிக்காவுக்கு வர போறா   12:22:51 IST
Rate this:
2 members
1 members
12 members

ஏப்ரல்
17
2020
உலகம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு அமெரிக்கா, இந்தியா இணைந்து பணியாற்றும்
உமியின் பாதுகாப்பு இல்லை என்றால் அரிசியே கிடைக்காது   01:16:32 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X