நமது நாட்டின் யோக்கியமான உழைப்பும் உண்மையும் நிறைந்த அரசியல் தலைவர்களில் முதன்மை இடம் பெறக்கூடிய தகுதி படைத்த திறமைசாலி திரு. நரசிம்ம ராவ் அவர்கள். போலி சிரிப்பும் பொய்மை முகமும் அறியாத கண்ணியமிக்கவர். தாய் மொழி தெலுங்கு தவிர ஒன்பது பிற இந்திய மொழிகளும் ஆறு அந்நிய மொழிகளும் அறிந்த திறமைசாலி.
06-ஜூலை-2020 02:00:22 IST
எதற்க்காக கொடுத்தது........? எவ்வளவு கொடுத்தது........?? இந்த ரகசியம் பற்றிய தகவலும் மதிப்பும் இடைத்தரகர் sharvintej க்கு மட்டும்தான் தெரியும். அதை சொன்னா மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
06-ஜூலை-2020 01:24:54 IST
இதில் குறிப்பிடப்பெற்ற இயக்குனர் மற்றும் நடிக்கப்போகும் கதாநாயகன் இருவருமே சமூக அக்கறை உள்ளவர்கள் போல் தெரியவில்லை.....கொரோனாவைவிட கொடிய புத்தியுடன் செயல் படுகிறார்கள். இவங்களைப்போல கிருமிகளைத் தட்டி வைப்பதுதான் சமூகத்துக்கு நல்லது.
27-ஜூன்-2020 22:09:48 IST
கண்ணதாசன் கவிதை மழை பொழியும் கருணை மேகம் கவி அரசு. ஆனால் காசுக்காக கவிதை எழுதி, கத்திரிக்காய் போல அதை வீதியில் கூறு கட்டி விற்று, கைக்காசு செலவழித்து ஆள் வை த்து தனக்குத்தானே பேரரசு என்று சூட்டிக்கொண்ட கவிகளு ம் உண்டு.
26-ஜூன்-2020 01:25:55 IST
முதலைக்கண்ணீர் வடிப்பதற்கும் காசு கிடைக்குது, கொள்ளையடிக்கலாம், ஊழலில் திளைத்து மாட்டிக் கொண்டால் தப்பிக்க குறுக்கு வழி கிடைக்கும் இது போன்று கிரிமினலாக திட்டம் போடுவதற்கும் அதற்காக
காரியம் சாதித்துக்கொள்ள யார் காலில் விழவும் யாரை வேண்டுமானாலும் காவு கொடுக்கவும் தயங்காத கள்ளர் கூட்டம்.
21-ஜூன்-2020 22:51:11 IST
ரசிக்கத்தகுந்த இனிய குரல். எம்.என். ராஜம் நல்ல வாழ்க்கைத் துணை. அந்த அம்மையாருக்கு ஆறுதலையும் பிரிந்த ஆத்மாவு க்கு சாந்தியையும் ஆண்டவன் அருள வேண்டும்.
20-ஜூன்-2020 07:03:36 IST
"கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு"........இவர் நாற்பத்தேழு வயதை நெருங்கியவர். அன்டோனியோ க்வினுக்கு பரிசளிக்கப்பட்ட கார் "மஸ்டாங்" என்பதாகும்
08-ஜூன்-2020 07:30:28 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.