Bala Subramani : கருத்துக்கள் ( 71 )
Bala Subramani
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
24
2019
உலகம் இலங்கையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு
எல்லை தாண்டி மீன் பிடித்ததால் தான் இந்திய (தமிழக) மீனவர்களை கைது செய்தோம் சுட்டோம் என்று சொல்லும் இலங்கை அரசு உள் நாட்டில் தீவிரவாதியை அனுமதித்தது ஏனோ? தம் நாட்டு மக்களை பாதுகாக்க துப்பில்லாத அரசு தான் இலங்கை அரசு.   17:13:02 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
5
2019
அரசியல் லோக்சபா தேர்தல் தேதி தேர்தல் கமிஷன் மீது காங்., புகார்
காங்கிரஸ் கட்சி வர வர முட்டாள்கள் கூடாரம் ஆகிவிட்டது ஆண்டு தேர்வு நடைபெறுவது தெரியாதா? தேர்தல் தேதி அறிவித்தால் ஆட்டம் அதிகம் மாணவர்கள் படிப்பு? ராகுல் போலவே அவர் கட்சியும் முட்டாள் கூடாரம்.   03:51:22 IST
Rate this:
8 members
0 members
59 members
Share this Comment

நவம்பர்
17
2018
பொது வருங்கால புயல்களுக்கு 9 பெயர்கள் தயார்
அடுத்த புயலுக்கு மோடி என்று பெயர் வெச்சிருங்க அது வெளிநாட்டிற்கு சென்று விடும்.   08:16:15 IST
Rate this:
19 members
1 members
35 members
Share this Comment

நவம்பர்
12
2018
சினிமா மிக்ஸி, கிரைண்டர் வடிவிலான கேக் வெட்டி சர்கார் கொண்டாட்டம்...
விஜயை பொறுத்த மட்டில் எதை செய்து யாரை உசுப்பேத்தினால் படத்திற்கு விளம்பரம் கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டவர் கதைக்காக ஓடிய படங்கள் சொற்பமே ஒண்ணா தெலுங்கு ரீமேக்கா இருக்கும் இல்லை அடுத்தவன் கதையை திருடியதா இருக்கும் பாவம் விஜய் ரசிகர்கள் அரசு பொருட்களை உடைத்து ரசிக விசுவாசத்தை காண்பித்தனர் இங்கு இவர்களுக்கு வெற்றிக்கொண்டாட்டம் எவ்வளவு சொன்னாலும் உரைக்காத ஜென்மங்கள்.   17:05:48 IST
Rate this:
2 members
0 members
27 members
Share this Comment

நவம்பர்
6
2018
அரசியல் விஜய்யின், சர்கார் படம் தமிழிசை கிண்டல்
விலைவாசி மற்றும் வரி உயர்வு இவ்வளவு பிரச்சனைகளை பா ஜ க வுக்கு எதிராக சொல்பவர்கள் சர்க்கார் படம் டிக்கெட் விலை எவ்வளவு விற்றாலும் வாங்குகிறீர்கள் அரசுக்கு வரி செலுத்த கஷ்டப்படும் மக்கள் சினிமாவுக்கு தாராளமாக செலவு செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்   18:49:30 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
26
2018
சினிமா சர்கார் கதைத் திருட்டு, விஜய் தலையிடுவாரா ?...
விஜய் நடித்த பெரும்பாலும் படம் கதை திருட்டு கதை தான் மெர்சல் மட்டும் என்னவாம் மூன்று முகம் மற்றும் அபூர்வ சகோதரர்கள் காபி தான்   16:55:12 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
25
2018
சினிமா கதை திருட்டு : கத்தி படத்திற்கு தடை விதிக்க மறுப்பு...
கதை திருட்டு நடந்தது உண்மையே உண்மை இல்லையெனில் நீதிபதி வழக்கை விசாரிக்க மாட்டார் முருகதாஸ் ஒரு திருடன். சமீப காலமா விஜய் படத்தின் கதை எல்லாம் திருட்டு கதையாகவே உள்ளது.   17:50:09 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
19
2018
பொது சபரிமலை சென்றது ஏன்? பெண்கள் பேட்டி
ரெஹானா பாத்திமா முஸ்லீம் பெண்மணி அவளுக்கு சபரி மலையில் என்ன வேலை? எங்கே அவளை மசூதி செல்ல சொல்ல அங்கு ஒரு ஆம்பளை கூடவா இல்லை அவர் மதத்திலே அவரை அனுமதி மறுக்கப்பட்டது அமைதியை சீர்குலைக்க செய்த சதியே அவர் முகநூலில் பாருங்கள் அவர் புகைப்படம் பாருங்கள் ஐயப்பன் கோவிலின் ஆச்சாரம் அனைவரும் அறிந்ததே சில பேர் செய்யும் தவறை சுட்டிக்காட்டாமல் ஐயப்பன் கோவிலின் புனிதத்தை மனதில் வைத்து கேரளா ஹிந்துக்களின் மனம் போல் கேரளா அரசு செயல் படுவதே மிகச்சசிறந்தது.   17:07:22 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

செப்டம்பர்
28
2018
கோர்ட் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி
தீபக் மிஸ்ரா பதவிக்காலம் முடியப் போகிறது அதனால் தான் என்னவோ இந்த மாதிரி தீர்ப்பு வருகிறது.   17:49:26 IST
Rate this:
0 members
0 members
30 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் போலீஸ் மீது கல்வீச்சு
எத்தனை பொட்டி வாங்கினார்களோ அதற்க்கு விஸ்வாசம் தான் தமிழக அமைச்சர்கள் ஸ்டெர்லைட் மூட மாட்டார்கள் இதற்கும் நீதிமன்றமே தீர்வு. மக்கள் நீதிமன்றத்திற்க்கே அவர்கள் வாக்கை செலுத்தலாம்.   17:11:36 IST
Rate this:
11 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X