தீதும் நன்றும் பிறர் தர வாரா : கருத்துக்கள் ( 90 )
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
9
2020
சிறப்பு கட்டுரைகள் இன்பம் தரும் இனிய கிராமங்கள்
இந்த சூழ்நிலையை எப்படியும் பாதுகாக்க வேண்டும்.. நமது கிராம வாழ்வை நகர வாழ்வை பார்த்து பாழாக்கி கொள்ள கூடாது.. புகைப்படம் மிக அருமை..வெளி நாட்டில் வாழும் என்னை போன்றோருக்கு கனவு இது போன்ற கிராமத்தில் வாழ்வை வாழ்வது..   04:52:54 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
23
2020
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சகோதரி, எல்லாம் சரியாக இருந்து திருமணம் செய்பவர்களுக்கே நிறைய பிரச்சனையை வரும் இந்த காலத்தில், உனக்கு வரும் துணை உன்னை ஏதவது விதத்தில் குறை சொன்னால் மனம் உடைந்து போவாய்.. தேவை இல்லாமல் மன வருத்தம் வேண்டுமா என கேட்டு பார்... வெளிநாடு போல் living together நம் ஊரில் சரி பட்டு வராது... காமத்தை கடக்க பெரிய வைராக்கியம் வேண்டும்...அது உனக்கு இருக்கும் என்றால் இப்படியே இருப்பது மிகவும் நல்லது..   05:02:13 IST
Rate this:
1 members
0 members
5 members

ஆகஸ்ட்
5
2020
பொது ராமா... ராமா நாமம் சொல்லி பாடணும் ! அயோத்தியில் பூமி பூஜை உலகம் முழுவதும் விழாக்கோலம்
இதுல என்ன வெட்கம்...பெருமை படுங்க..... பெரும்பான்மை மக்களின் உணர்வு அங்கீகரிக்க பட்டு உள்ளது..   04:36:04 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
5
2020
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
மனதுக்கு பிடிக்காமல் போலி வாழ்க்கை வாழ்வதை விட அந்த பெண் செய்த செயல் எவ்வளவோ மேல்..   04:05:35 IST
Rate this:
1 members
0 members
6 members

மே
9
2020
பொது திரும்பியது, இயல்பு வாழ்க்கை ஓடையில் ஓடுது சாயக்கழிவு
இவனுங்க திருந்தவே மாட்டாங்க..   09:34:33 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
12
2020
வாரமலர் உள்ளுக்குள் ஒரு மிருகம்!
கிரேட்.. இது மாறி இருக்கிறது ரொம்ப கடினம்..   06:55:53 IST
Rate this:
0 members
0 members
6 members

ஏப்ரல்
5
2020
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
அம்மா உங்கள் நிலைமை புரிகிறது.. வேறு வழி இல்லை.. தனிமை கொடிது.. ஆனாலும் நாம் பழக்க படுத்தி கொள்ள வேண்டும்... மனதை தளர விடாதீர்கள்..இறையிடம் இறைஞ்சுவோம்..   06:49:06 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
15
2020
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
மற்றவர்கள் சொன்னால் கேட்க போவதில்லை.. அவனிடமே கேட்பது தான் நன்று..   04:01:05 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
10
2020
Rate this:
1 members
0 members
24 members

பிப்ரவரி
13
2020
பொது ஆண்டுக்கு 60 லட்சம் பேர் மதமாற்றம் லாசரஸ் பகிரங்க பேச்சு
மதம் மாறி நல்லது செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.. இருந்த மதத்தில் இருந்தே நல்லது செய்யலாம்.. கிறிஸ்துவர்கள் எல்லோரும் எந்த தவறும் செய்ய வில்லை என சொல்ல முடியாது...   04:56:03 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X