தீதும் நன்றும் பிறர் தர வாரா : கருத்துக்கள் ( 42 )
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Advertisement
Advertisement
Advertisement
மே
8
2022
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
ஐயா உங்கள் மனவேதனைக்கு இது தீர்வு இல்லை.. தாமரை இல்லை மேல் தண்ணீர் போல் வாழுங்கள்.. யாருடனும் பற்று வைக்காமல் - உங்கள் தேடலை உள்முகமாக திருப்புங்கள்..இறை தரிசனம் வேண்டி தீவிரமாக உள்ளேயே இருங்கள்..கல்லுக்கும் கரையும் இறை, உங்களை கைவிடாது..   05:18:02 IST
Rate this:
3 members
0 members
9 members

ஜனவரி
19
2022
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
10
2022
அரசியல் வரும் 14 முதல் 18 வரை வழிபாட்டுத் தலங்களில் அனுமதி ரத்து!
எதிர் பார்த்த ஒன்று..தி.மு.க. அரசு இதை தான் செய்யும்..   04:57:46 IST
Rate this:
1 members
0 members
12 members

டிசம்பர்
9
2021
Rate this:
2 members
0 members
3 members

நவம்பர்
22
2021
முக்கிய செய்திகள் 590 ஏக்கர் பரப்பிலான கொரட்டூர் ஏரி, கழிவு நீர் குட்டையாக மாறியது எப்படி
இந்த அதிகாரிகள் எல்லாம் எப்படி ஒரு பயமும் இல்லாமல் ஆக்ரமிப்புகளுக்கு அனுமதி வழங்குகிறார்கள்?? அதிகாரிகளும் மக்கள் என ஏன் புரியவில்லை?? நீங்களும் கழிவுநீரில் தான் வாழ வேண்டும்.. என்ன செய்வது, எல்லா வற்றிற்கும் போராடி தான் பெற வேண்டும் என மக்கள் தலையெழுத்து..   12:47:21 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
7
2021
பொது சென்னை மழை வெள்ள காட்சிகள்
ஆக்கிரமிப்புக்கு மின்சாரம், குடிநீர், கழிவுநீர் வசதி குடுக்கும் அதிகாரிகளை என்ன செய்வது?   06:49:09 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
2
2021
பொது இது உங்கள் இடம் உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?
என்னங்க கணேசன், இன்னும் சின்ன பிள்ளையா இருக்கீங்க.. இப்போ இவங்களுக்கு தேவை பணம் மட்டுமே.. மனசாட்சி எல்லாம் வித்து ரொம்ப நாள் ஆச்சி..   05:09:40 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
17
2021
பொது தமிழ் முறை அர்ச்சகர்கள் பொறுப்பேற்பு பாரம்பரியமாக பூஜை செய்தவர்கள் கண்ணீர்
ஒருவரை நியமிப்பதற்கு முன்னாள் அங்கு இருப்பவர்களுக்கு முன்னுரிமை குடுத்து இருக்கலாம். எவ்வளோவோ பூஜை நடக்காத கோவில்களில் முதலில் நியமித்து அங்கு பூஜை ஆரம்பித்து இருக்க வேண்டும். இது தேவை இல்லாமல் நம் மாதத்தில் அடிப்படையை அழிப்பதற்கான முயற்சி..   05:02:12 IST
Rate this:
3 members
0 members
30 members

ஜூலை
22
2021
பொது மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்
இங்கு இருக்கும் பழங்குடியினரின் நிலைமை, ஆங்கிலேயர்களால் மொழி இழந்து, கலாச்சாரம் இழந்து வெறும் "டோல்" பெற்று வாழ்க்கை ஓடுகின்றனர். இது போல நம் நாடு ஆக்காமல் இருக்க இந்து மதம் அழியாமல் இருந்தால் மட்டுமே முடியும். நம் ஊர் கிருஸ்துவர்கள் முஸ்லிம்கள் எவ்வோளோ முயன்றாலும் அவர்களை வெள்ளையர்கள் மற்றும் மத்திய நாடுகளில் மதிக்க கூட மாட்டார்கள். நம் மதத்துக்கு திரும்பி அதை ஒழுங்காக கடைபிடித்தாலே போதும்.   05:09:08 IST
Rate this:
0 members
0 members
14 members

ஜூலை
12
2021
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X