மதுரைக்கு வரப்போகும் ஜனாதிபதியால் மதுரை விமான நிலையத்தை முடக்குவார்களோ? முன்பு,ஜெயலலிதா வண்டி வரும் என்றால் மூன்று மணி நேரம் அண்ணா சாலையில் ஒரு வண்டி போக அனுமதி கிடையாது. அடக்கு முறை தவிர பயமல்ல.
16-பிப்-2023 05:56:36 IST
நயன்தாரா சீதை வேதத்தில் நடித்ததற்கு,பாஜக ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு தெரிவித்தது கங்கனா இந்திரா காந்தி வேடத்தில் நடித்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்கும்?
25-ஜன-2023 08:19:51 IST
பாஜக எடியூரப்பாவின் தலைமை செயலர் போல பேசி, இவன் பதினேழு வயதில்,அம்பத்தூர் கனரா வங்கியை பல லட்சம் ஏமாற்றியவன். பாஜக ஆதரவென்றால் ஆஹா தான்
14-டிச-2022 08:14:14 IST
ஒரு காங்கிரஸ் கட்சி கொடியையாவது இவரது தொகுதியில் கட்டியிருப்பாரா? கட்சியை வளர்க்க என்ன செய்தாராம்? கல்லூரி,மால் என கல்லா கட்டியவர்கள் கட்சியை மறந்து விட்டு...
13-டிச-2022 20:04:37 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.