Suresh Palanisamy : கருத்துக்கள் ( 169 )
Suresh Palanisamy
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
20
2020
அரசியல் சீன ராணுவம் எப்போது வெளியேற்றப்படும் ராகுல்
நீ பப்பு என்பதை மணிக்கு ஒரு முறை   05:12:35 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
6
2019
அரசியல் கிராமசபை கூட்டங்களால் ஆளும் கட்சியினர், கிலி
இவரே சொல்லிக்கிறார் , கிராமசபை கூட்டத்தால எதிர்க்கட்சிகளுக்கு கிலி, மழைல நனஞ்சு மூக்குல ஒழுகுது சலி ன்னு.. ஏற்கனவே நமக்கு நாமே..போச்சு .. இது என்ன ஆகப்போகுதோ..   10:24:28 IST
Rate this:
3 members
0 members
16 members

பிப்ரவரி
4
2019
அரசியல் ஊழல் கறை படிந்தவர்கள் மம்தாவுக்கு ஆதரவு ஜவடேக்கர் விளாசல்
மிகச்சரியான கருத்து.. காங். மமதா & எதிரனிகள் ஊழல் நடவடிக்கைக்கு எதிராக கதறுவது அப்பட்டமாக தெறிகிறது... மோடிஜி தான் அடுத்த 10 வருடத்திற்கு பிரதமர்..   16:11:59 IST
Rate this:
3 members
0 members
6 members

பிப்ரவரி
4
2019
எக்ஸ்குளுசிவ் பதவி பறிப்பால் அதிருப்தி திருநாவுக்கரசர் அடுத்த முடிவு என்ன?
//ஆனால், தேர்தலை சந்திக்காமலேயே, பதவியை இழந்துள்ளார் திருநாவுக்கரசர்// இதுதான் அரசரின் சாதனை..   15:58:28 IST
Rate this:
1 members
0 members
12 members

பிப்ரவரி
4
2019
அரசியல் மத்திய அரசுக்கு எங்கள் மீது பொறாமை மம்தா
23ம் புலிகேசி படத்தில் 1St(comedy) vadivelu , 2nd vadivelu((serious) கிட்ட சொல்வதுபோல் உள்ளது.   15:30:50 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
4
2019
அரசியல் பாஜ - அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு! திமுக - காங்., கூட்டணியை வீழ்த்த அதிரடி வியூகம்
வெற்றிக்கூட்டணிக்கு வாழ்த்துக்கள். வெற்றி நமதே.   15:14:11 IST
Rate this:
15 members
0 members
10 members

பிப்ரவரி
3
2019
அரசியல் தர்ணாவை துவக்கினார் மம்தா
கலவரங்கள் மூலம் எதிர்க்கட்சிகள் நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயலுகின்றன. பெங்கால் ஆத்தா, இப்போ கண்ணிவெடில கால் வெச்ச நிலைதா உனக்கு.   04:48:21 IST
Rate this:
3 members
0 members
1 members

பிப்ரவரி
3
2019
அரசியல் விவசாய கடன் தள்ளுபடி ராகுல் உறுதி
இந்த பப்புவிற்கு நம் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை, ஆகவே நான் மிகப்பெரிய அறிவாளின்னு நினைப்பு.   19:11:24 IST
Rate this:
2 members
0 members
11 members

பிப்ரவரி
3
2019
அரசியல் ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான காங்.,- நிர்மலா தாக்கு
ஜல்லிக்கட்டு விவகாரம், ஈழத்தமிழர் படுகொலை , மீத்தேன் ஒப்பந்தம் , ஹைட்ரோகார்பன், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டது, எல்லை விவகாரம், மகா மெகா ஊழல்கள், கருப்புபணம், கள்ளநோட்டு ..Etc, Etc... எல்லாமே காங்கிரஸ் தான் காரணம். ஆகவே தான் பெரும்பான்மை மக்கள் நிரந்தரமாக காங்கிரஸை வெறுத்துள்ளனர்.   18:51:22 IST
Rate this:
3 members
0 members
75 members

பிப்ரவரி
3
2019
பொது காஷ்மீரில் பிரதமர் மோடி லே விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டல்
போலி திராவிட & தமிழின துரோக காங். என்ன புலம்பினாலும் இன்னும் 10 வருடம் பாரதத்தை தவப்புதல்வன் மோதிஜீ ஆட்சி செய்வார். அதன்பின் வாஜ்பாய்க்கு பின் மோடி போல மீண்டும் தலைசிறந்த தன்னலமற்ற தலைவர் வருவார். அது யாரென்று இப்போது சொல்ல முடியாது. இதுதான் பாஜக வின் பலம். வந்தே மாதரம்.   13:13:52 IST
Rate this:
4 members
0 members
77 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X