suresh kumar : கருத்துக்கள் ( 422 )
suresh kumar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
21
2019
அரசியல் ஒரிரு நாளில் பா.ஜ.வுடன் கூட்டணி அறிவிப்பு உத்தவ்
பிஜேபி தனித்து போட்டியிடும் என அறிவித்திருந்ததே? இவர்களுக்கு தெரியாதாமா?   10:29:52 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
அரசியல் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் மீட்போம் ஜெய்சங்கர் உறுதி
//Malick Raja - Jeddah,சவுதி அரேபியா// நீங்கள் முஸ்லீமாகவே இருந்தாலும், காஷ்மீரில் உங்களால் தொழில் தொடங்கவோ வீடு வாங்கவோ முடியாத நிலை இருந்தது - இப்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. பாராட்டுங்கள்   16:56:53 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
கோர்ட் கொலை வழக்கு தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை
குற்றம் நிரூபிக்கப் பட்டிருந்தால், தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இந்த மறு ஆய்வு மனு தண்டனையை குறைக்க வேண்டி தாக்கல் செய்யப் பட்டிருந்தால், நிராகரிப்பதுடன் இதுபோன்ற மனு தாக்கல் செய்ய உதவிய வழக்கறிஞருக்கு தண்டனை விதிக்க வேண்டும்.   17:23:14 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
16
2019
முக்கிய செய்திகள் அறிவிப்பு போதுமா ஆபீசர்? சென்னை முழுவதும் சாலைகள் தோண்டி நாசம் ... மாநகராட்சி அறிவுரையை மதிக்காத நிறுவனங்கள் ... பருவ மழைக்கு முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
எச்சரிக்கை தடுப்புகள் வைக்கப்பட்ட இரவோடு இரவாக திருடிச்செல்ல கூட்டம் தயாராக இருக்கும்போது, ஒப்பந்ததாரர் என்ன செய்ய முடியும்? கைய்யூட்டு தருவது அவருக்கு சிக்கனமாக இருக்கிறது.   11:05:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
16
2019
சம்பவம் 24 இளம்பெண்களை கடத்தி உல்லாசம் டுபாக்கூர் போலீஸ் எஸ்.ஐ., சிக்கினார்
வெறும் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன். "மோசடி செய்த பணத்தில், சென்னை, அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில், சுய தொழில் துவங்குவதற்கு கவுன்சிலிங் அளிக்கும் நிறுவனம் துவக்கினேன்." இவனை நம்பி பட்டதாரிகளும், வயதில் பெரியவர்களும் இவனிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்கள் எந்த ஒரு அலுவலகம் தொடங்கவும் எந்த ஒரு அனுமதியும் தேவையில்லையா என்ன? அனுமதி கொடுத்தவர்கள் எப்படி கொடுத்தார்கள்?   10:11:45 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

செப்டம்பர்
16
2019
அரசியல் மேற்குவங்கத்தை தொடர்ந்து தெலுங்கானாவும் அடம்
"பரத் அனே நேனு" திரைப்படத்தில் திடீர் முதல்வர் இதுபோல தண்டனை சட்டம் கொண்டு வந்தால் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி, கைதட்டி விசிலடித்து கொண்டாடும் மக்களின் நிஜ முதல்வர் ஏன் இப்படி அடம் பிடிக்கிறார்?   10:09:04 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
13
2019
சம்பவம் மயக்க ஊசி போட்டு டாக்டர் தற்கொலை
அரசுக்கு கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு அட்மிஷன் கிடைப்பதே அரிது. அப்படி கிடைத்த வாய்ப்பையும், பெற்றோர்களின் உழைப்பு / கனவையும் இப்படி தொலைப்பதா? அதிலும் பட்டப் படிப்பு முடித்த பின்? என்னதான் படித்தார்களோ?   17:19:24 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
அரசியல் அரசு பங்களாவை காலி செய்ய மறுக்கும் எம்.பி.,க்கள் எச்சரிக்கை மீறி பிடிவாதம்
மக்கள் ஆதரவை இழந்துபோன மாஜி எம் பி யிடம் அரசு / அரசு அதிகாரிகள் ஏன் பயப்படவேண்டும்? துணிந்து இறங்கி வெளியேற்ற வேண்டியது தானே?   15:47:08 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
உலகம் மோடி கூட்டம் டிரம்ப் பங்கேற்பு?
எதிர் வரும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் கூட்டமாக நினைத்து பங்கேற்கிறார்   15:17:56 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
அரசியல் 5,8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஸ்டாலின் எதிர்ப்பு
நல்லது எது நடந்தாலும் எதிர்க்க வேண்டும் என்பது இவருக்கு அப்பா சொன்ன பாடம். வருங்கால மக்கள் அறிவாளிகளாகி விட்டால், இவர் பரம்பரை துரத்தப்பட்டுவிடும்.   13:37:12 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X