Prabu Raja : கருத்துக்கள் ( 8 )
Prabu Raja
Advertisement
Advertisement
ஜனவரி
15
2019
சம்பவம் 16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள்
ஒரு நாய் வீட்டில் வளர்த்து பார் . எங்கள் வீட்டில் இருக்கிறது நாயக இல்லை .குடும்பத்தில் ஒருவராக .   14:21:50 IST
Rate this:
4 members
1 members
22 members
Share this Comment

அக்டோபர்
12
2018
சம்பவம் சபரிமலைக்கு வரும் பெண்களை வெட்டுவோம் நடிகர் கொல்லம் துளசி ஆவேசம்
உன்னுடய்ய்ய அம்மா ,மனைவி மற்றும் மகள் எல்லோரையும்ம் கோவிலுக்கு அழைத்து வருகிறோம் முதலில் அவர்களை வெட்டு .பின்பு நீ சொல்வதை நங்கள் நம்புகிறோம் . மலையாளி பெண்கள் மட்டும் தான் அந்த கோவிலுக்கு போவார்கள் . இனி தமிழனும் யாரும் அங்கே செல்லமாட்டார்கள் .இதுக்குதான் தமிழ் பசங்களுக்கு மலையாளி பெண்களை கல்யாணம் பண்ண சொன்னது . இங்கே யாரும் பெண்களை வெட்ட மாட்டார்கள் .   17:09:30 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
4
2018
உலகம் இந்தியா மீது பொருளாதார தடை அமெரிக்கா எச்சரிக்கை
திரு .டிரம்ப் , இப்பொழுது குரு பெயர்ச்சி நடைபெறுகிறது வந்து ஒரு அர்ச்சனையை பண்ணிக்கிட்டு போங்க . உங்க பொண்டாட்டியே உங்களை மதிக்க மாட்டிங்கிறாங்க   02:02:41 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
30
2018
பொது சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா?
பெண்களை அனுமதித்த கோர்ட் ,இந்து பெண்கள் ,கிறிஸ்டியன் மற்றும் முஸ்லீம் பெண்கள் என்று சொல்லவில்லை . அதனால் எல்ல பெண்களும் சபரி மலைக்கு செல்லலாம் .   20:22:44 IST
Rate this:
88 members
1 members
5 members
Share this Comment

செப்டம்பர்
27
2018
சினிமா செக்கச் சிவந்த வானம்
படத்தை விட விஜய் சேதுபதியின் நடிப்பு அற்புதம் . படத்தில் ஒரு வசனம் ஆனால் இந்த படத்தில் அந்த வசனத்திற்க்கான அவசியமே இல்லை . துபாய் எப்படி வளந்து இருக்கிறது என்று . துபாய் வளரவில்லை இந்தியா வளர்ந்திருக்கறது என்று சொல் . அங்கு உள்ள அடுக்கு மாடி கட்டிடங்கள் யாருடையது எல்லாம் நம் நாட்டின் கருப்பு பணம்தான் . ஒரு மனிதன் வாழ்வதற்கு ஏற்ற நாடே துபாய் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு சொல்கின்றது .சாலையின் இரு புறமும் புற்களை நட்டு வைத்தால் அது இயற்க்கை அல்ல .இப்படி சுதந்திரமாக உன்னால் இங்கு பேச முடியும் அதுதான் இந்தியா .அங்கு சென்று அவர்களது நாட்டை பற்றி இப்படி சொன்னால் .ஒரு மணி நேரத்தில் நீ அடைக்க படுவாய் சிறையில்   13:11:26 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2018
பொது கேரள மீட்பு பணிக்கு உதவும் இஸ்ரோ செயற்கைக்கோள்கள்
வாங்க சார் உங்களைத் தான்எதிர் பார்த்தேன் . அமெரிக்கா வின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நமது நாட்டின் செயல் பாட்டை அவர்களது செயற்கைக்கோளை கொண்டு உன்னிப்பாக கவனிக்கறது . நாம் இந்த செயற்கைகோள் அந்த செயற்கைகோள் எல்லாம் அனுப்புறோம் . ஆனால் நமது காவேரி நீர் எல்லா குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பி உள்ளதா .துணை ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் நீர் முறையாக செல்கிறதா என்பதை நமது முதல் அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் நேரடியாக பார்க்கும் வசதி உள்ளதா நம் நாட்டில் . முடியாது என்பதற்கு எதுக்கு அதிக செலவில் செயற்கை கோள்கள் .தீபாவளி ராக்கெட் போதுமானது   18:35:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
21
2018
அரசியல் ஆடி முடிந்ததும் ரஜினி அதிரடி ஆரம்பம்
தமிழ் மக்கள் ஆகிய நாங்கள் ஹிந்து முஸ்லீம் கிறிஸ்து என்று ஒரு போதும் நினைத்ததில்லை. ஹிந்து வீட்டு பிள்ளைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நாங்கள் கூட்டி செல்லும் இடம் அல்லா கோவில். இப்படி இருக்கும் எங்கள் நாட்டில் பிழைக்க அல்ல நடிக்க வந்த ரஜினி. இப்போது எங்களுக்கு தலைவன் ஆகலாம் அதற்க்கான வாய்ப்பை நாங்கள் தருவோம் . ஆனால் ஒரு இக்கட்டான நிலையில் முடிவு எடுக்க வேண்டும். அந்த சமயம் நம் தலைவர் அருள் கேட்க இமயமலை சென்று விடுவார். திரும்பும் போது நாம் இருக்க மாட்டோம் .ஒரு முடிவை சொந்தமாக எடுக்க தெரியாதவன் எப்படி தலைவனாக முடியும் . திரு .ரஜினி அவர்களே உங்களுக்கு ஏற்றது துறவு வாழ்க்கை மட்டுமே . மனதை போட்டு குழப்பாமல் குடும்ப கடமைகளை முடித்து .இமயமலை செல்லுங்கள் நிரந்தரமாக   14:12:51 IST
Rate this:
6 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
16
2018
சினிமா பாகுபலி படங்களின் வசூலை முறியடிக்குமா 2.0...
ரஜினி எதுவும் பேசாமல் இருந்தால் மட்டும் போதும். வருகிற பணத்தை வைத்து அவரது கடனையாவது அடைக்கலாம். ரஜினி தனி ஆளா நின்னாதன் மாஸ் . ஆனா இப்போ அவரது குடும்பம் அவரை ஆளுகிறது.அவர்களுக்கு இவரை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் .   00:21:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X