Gopalakrishnan : கருத்துக்கள் ( 1100 )
Gopalakrishnan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2019
அரசியல் தினகரனை தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மையம் கட்சியும்... ஓட்டம்!
தற்போது கிடைத்த செய்தி ...பாகிஸ்தானில் இம்ரான்கானுடன் பொரியல் (நண்டு) வைத்து பிக் பாஸ் மூலம் தன பாக்ஸை (பெட்டியை) நிரப்ப தயாராகிவிட்டார் ...பசியை போல் இந்த வயதில் மறுபடியும் கௌதமியின் பொட்டப்பிள்ளை மேல் கைவைக்க தயாராகி வருகிறார் ...கௌதமி கட்டையால் அடித்ததை மறந்து ...   06:05:40 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
21
2019
அரசியல் பா.ஜ., - தி.மு.க., நட்பு மலருமா?
மிகப்பெரிய திருடன் கூட மிக நேர்மையான் காவலர் கூட்டு வைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா ???? அதுபோல் தான் இதுவும் ...   08:20:33 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
19
2019
அரசியல் தி.மு.க.,வை கண்டு பா.ஜ.,க்கு பயம் அடித்து சொல்கிறார் உதயநிதி
சாமியாய் ...சிரிக்க முடியல ...காலங்காத்தால..சிரிக்க முடியல ..சாமியாய்   04:41:44 IST
Rate this:
1 members
0 members
84 members
Share this Comment

செப்டம்பர்
19
2019
அரசியல் அக்.6ல் கூடுகிறது தி.மு.க., பொதுக்குழு
எதுக்கு ...கவர்னர் செயலை கண்டிக்கவா ...சுடலை ...தத்தி பயலே ...ஏதாவது மாடிக்காதே ...சொல்லிப்புட்டேன் ...   04:39:41 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
19
2019
பொது சிதம்பரத்திற்கு கோர்ட் காவல் நீட்டிப்பு அக்., 3!
எழுவத்தினாலு வயசுல உமக்கு முகர்ஜீ கேட்குது ...அனுபவி ராஜா அனுபவி ..அனுபவி ராஜா அனுபவி ..அனுபவி ராஜா அனுபவி ...   04:37:11 IST
Rate this:
0 members
0 members
64 members
Share this Comment

செப்டம்பர்
19
2019
பொது சிதம்பரத்திற்கு கோர்ட் காவல் நீட்டிப்பு அக்., 3!
உண்மையை எழுதுகிறேன் தினமலர் வாசகர்களே ...நம்ப தினமலர் புண்ணியவான் இதை கட் பண்ணாமல் இருந்தால் இந்த உண்மை சம்பவம் உங்களை வந்து அடையும் ...நான் 7 வது படித்துக்கொண்டு இருந்தபோது நடந்த சம்பவம் ...எங்கள் ஊரில் உள்ள அரிசிஆலையில் நடந்த சம்பவம் ...அடிக்கடி தண்ணீர் பைபில் இருக்கும் தாமிர டேப் காணாமல் போய்க்கொண்டு இருந்தது ...இதனால் தொட்டியில் இருக்கும் தண்ணியெல்லாம் விரயமானது ...ஓனர் ஒரு கோமுட்டி ....வலை வைத்து திருடனை பிடித்து விட்டான் ...அன்று காலை நான் பள்ளிக்கு போய் கொண்டிருந்தேன் ...வழியில் மின்சாரக்கம்பத்தில் ஒருவன் கட்ட பட்டிருந்தான் உடம்பு முழுவதும் அடிவாங்கிய தழும்புகள் ...தண்ணீர் தண்ணீர் என்று பாவமாக கத்தி கொண்டிருந்தான் ...என் வகுப்பு தோழர்கள் சகிதம் அதை பார்த்து பயந்து பாவப்பட்டு அவனுக்கு தண்ணீர் கொடுக்க எத்தனித்தோம் ...அப்பொழுதான் புரிந்தது ...அவன் திருடன் ...பிடித்து கட்டிவைத்துள்ளனர் என்று ....யாரும் தண்ணி கொடுக்க விரும்பவில்லை ....அன்று இரவு வழக்கம் போல் தாத்தாவிடம் கதை கேட்க்கும்போது இதை சொன்னேன் ...அப்போது தாத்தா சொன்னார் அவன் கல்லுளிமங்கன் என்று ... பாருங்கள் நண்பர்களே இன்று அந்த குல ஆள் கல்லுளிமங்கன் ...வாழ்க்கை சக்கரம் ...என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது ...வார்டன் உடைய இருக்கையை இவன் அவருக்கு தராமல் தெனாவெட்டாய் உட்கார்ந்திருப்பான் ...கால்மேல் கால்போட்டு ...மடையன் அவன் இருப்பது காங்கிரெஸ் கட்சி அலுவலக்கம் என்று நினைத்துக்கொண்டு தெனாவெட்டாய் உட்கார்ந்துஇருப்பான் ...ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் ...அவன் ஒரு குற்றவாளி ...குற்றம் சுமத்தப்பட்டு நீதி அரசர்களால் நன்றாக ஆராயப்பட்டு சுதந்திரத்தை இழந்து கூனி குறுகி அடக்கத்துடன் உட்காரவேண்டிய நிலைமையில் உள்ளவன் ...காவலர்கள் தங்கள் வேலையை செவ்வனே செய்ய வந்தவர்கள் ...செவ்வனே செய்கிறார்கள் ....அம்புட்டுதான் ...சொல்லப்புட்டேன் .....   04:34:41 IST
Rate this:
2 members
1 members
157 members
Share this Comment

செப்டம்பர்
20
2019
Rate this:
4 members
0 members
22 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
உலகம் மோடி கூட்டம் டிரம்ப் பங்கேற்பு?
அவர் நிலைமை அங்கு அப்படிதான் இருக்கு ...திரு மோடி உலகளவில் ஜொலிக்கிறார் ...ஒரு லட்சம் ஒட்டு வராதா என்ற ஏக்கம் தாம் காரணம் டிரம்ப் அவர்களுக்கு ...   05:52:14 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
16
2019
அரசியல் தமிழகம் தனி மாதிரி என்று நிரூபித்துள்ளோம் ஸ்டாலின்
தாங்களும் தங்கள் கட்சியும் ஒருமாறி தான் ...   05:31:51 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
அரசியல் 5,8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஸ்டாலின் எதிர்ப்பு
நண்பர்களே ...ஒரு உண்மையை சொல்லறேன் ....முற்றிலும் உண்மை.... நம்ப ஊர் ஆசிரியர்கள் எதனை பேர் பிளஸ் டூ முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரியுமா?? அப்படி தெரிந்தால் குழந்தைகளை பள்ளிக்கே அனுப்பமாடீர்கள் ...   19:17:45 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X