Narayanan : கருத்துக்கள் ( 1708 )
Narayanan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
28
2022
பொது அமைச்சர் துரைமுருகன் விழாவிற்கு பேனர் வைத்தவர் மின்சாரம் தாக்கி பலி
எங்கே போனார்கள் போராளிகள் ?? சர்வத்தையும் அடக்கி கொண்டுவிட்டார்கள் .   11:14:48 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
29
2022
தமிழகம் காமன் சர்வீஸ் மின் கட்டணம் அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
இந்த திருட்டு அமைச்சரின் கீழ் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது தமிழ் மக்களின் விதியாகிவிட்டது. மின்கட்டண உயர்வை எதிர்த்து நடக்கும் போராட்டத்தை திசை திருப்பவே இந்த ஆதார் இணைப்பு திட்டம். மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள் . ஆதார் இணைக்க அந்த இணைப்பே வேலை செய்யவில்லை . அட போங்கப்பா வெறுத்துவிட்டது இந்த ஆட்சி . மக்கள் புரட்சிதான் வழி . சிந்தியுங்கள்   11:08:33 IST
Rate this:
1 members
0 members
8 members

நவம்பர்
29
2022
பொது  டாஸ்மாக் நேரம் குறைக்க நடவடிக்கை என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி
நீதிமன்றத்தின் கேள்வியே தவறு. திமுகவின் தேர்தல் அறிக்கைபடி எப்போது மதுக்கடைகள் இழுத்து மூடப்படும் என்று கேள்வி எழுப்பி இருக்க வேண்டும். மாணவ மாணவியர்களின் கொண்டாட்டங்களை அரசு அங்கீகாரம் செய்கிறதா? மாணவ சமுதாயம் சீர்கெடுகிறது .   11:00:14 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
26
2022
தமிழகம் பேச்சு வேண்டாம் செயலில் காட்டுங்க முதல்வரே!
சர்வாதிகாரி ஸ்டாலின் மக்களை கசக்க மட்டுமே தெரியும் ..காக்க தெரியாது   14:28:34 IST
Rate this:
1 members
0 members
4 members

நவம்பர்
26
2022
அரசியல் நீங்க என்ன ஜெயலலிதாவா? பழனிசாமிக்கு பா.ஜ., எடுத்த பாடம்!
பழனிசாமி ஒருவரே போதும் அதிமுகவை சூன்யம் ஆக்க   14:24:52 IST
Rate this:
0 members
0 members
11 members

நவம்பர்
26
2022
அரசியல் நவ.,26 இன்று 189வது நாளாக பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மிகவும் குறைந்து விட்டது . எழுபது ரூபாய்க்கும் கீழ் விற்கவேண்டிய பெட்ரோலை இனியும் விலை குறைக்காமல் நிறுவனங்களும் அரசும் மக்கள் நலனைவிட காசுபார்க்கிறது   14:20:49 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
26
2022
முக்கிய செய்திகள் கவர்னர் ரவி, பாஜ தலைவர் அண்ணாமலையை ‛‛அவன், இவன் என திட்டிய திமுக ஆர்.எஸ்.பாரதி
ஆர் எஸ் பாரதி ஒரு தேர்ந்த அரசியல்வாதிபோல பேசுவதில்லை ஒரு கடைந்தெடுத்த ரௌடி மாதிரிதான் பேசுகிறார் .   14:15:31 IST
Rate this:
1 members
0 members
26 members

நவம்பர்
25
2022
அரசியல் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விளக்கம் கேட்டு கவர்னர் கடிதம்
ஆளுநர் கேள்வி கேட்கிறார் என்றால் ஏதோ விபரீதம் இருக்கிறது   19:00:33 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
23
2022
கடையாணி களமிறங்கியது கவர்ச்சியான கவாஸாகி நிஞ்சா 650
இவ்வளவு விலைகொடுத்து வாங்கும் வாகனங்கள் மழைக்காலத்தில் தொடர்ந்துவரும் வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சலாக மழைநீரை அள்ளிவிடுகிறது .   18:56:19 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
25
2022
பொது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தாளாளர் புழல் சிறையில் அடைப்பு
அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும் . முறையான வாழ்வியல் கல்வி அளிக்கப்படவேண்டும்.   18:53:30 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X