Narayanan : கருத்துக்கள் ( 2188 )
Narayanan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2023
இந்தியா கவர்னரை நீக்கக்கோரிய படிவங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைப்பு
ஐம்பது கையெழுத்துதான் ஐந்து லக்ஷமாக திருத்தப்பட்டு இருக்கிறது . பள்ளிக்கூட பசங்களையும் விடாமல் கையெழுத்து வாங்கியது தெரியும் .உங்கள் ஆட்களே இடதுகையாலும் கையெழுத்தை போட்டதும் தெரியும் . காகிதம் வேஸ்ட்டு .   15:40:52 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
21
2023
அரசியல் மின்வாரிய தொடர்புடைய இடங்களில் சோதனை!
இப்போது அமலாக்கத்துறையும் . வருமானத்துறையும் நடத்தும் சோதனைகளை பார்க்கும் பொது செந்தில் பாலாஜியின் தம்பி அமலாக்கத்துறையின் பிடியில்தான் இருக்கிறாரோ ? அவர் கொடுக்கும் விபரங்களின் அடிப்படையில் தான் சோதனை நடக்கிறதா ?   15:33:12 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
21
2023
அரசியல் கூலியாக மாறிய ராகுல் டில்லி ரயில் நிலையத்தில் பெட்டி தூக்கினார்
நல்ல நடிகன் .உதயநிதி இவரை வைத்து படம் எடுக்கலாம் .   15:27:33 IST
Rate this:
2 members
0 members
5 members

செப்டம்பர்
21
2023
தமிழகம் நீட் தேர்வை நீக்க வேண்டும் ஸ்டாலின்
அடிப்படை தெரியாத ஸ்டாலின் . அவருக்கு எழுதிக்கொடுக்கும் ஆளுக்கும் அறிவில்லை . நீட் தேர்வுகள் இன்னும் நன்றாக நடக்க அனைத்து தனியார் கல்லூரிகளையும் நாட்டுடமை ஆக்க வேண்டும் .   15:25:02 IST
Rate this:
0 members
0 members
14 members

செப்டம்பர்
21
2023
அரசியல் உதயநிதியின் தாய் உண்மையான சனாதனவாதி
அந்த அம்மா கோவிலுக்கு போய் அங்கெ அந்த கோவிலுக்கு என்ன என்ன சொத்து இருக்கு நகைகள் எவ்வளவு இருக்கு என்று சர்வே பண்ணிட்டு வருவார் .   15:15:48 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
21
2023
அரசியல் சென்னையில் பரவலாக மழை
கார்பொரேஷன் அதிகாரிகள் வீடுகளுக்கு வந்து தண்ணீரை தேங்க விடாதீர்கள். கொசுக்கள் உற்பத்தியாகும் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். இந்த சிறிய மழைக்கே ரோடுகளிலும், மழைநீர் வடிகால்களிலும் பல மாதங்களாக தண்ணீர் தேங்குகிறதே அங்கு கொசு உற்பத்தி ஆகாதா? செப்டம்பர் பதினைத்திற்கு முன் அனைத்து சாலைகளும் சீர்படுத்தப்பட்டுவிடும் என்றார்கள் இப்போ அக்டோபர் பதினைந்து என்கிறார்கள். அதற்க்குள் சென்னை மிதக்க தொடங்கிவிடும் . அது சரி அப்போதுதானே அதிலும் பணம் பண்ணமுடியும். பெண்களுக்கு கொடுத்து ஓட்டை வாங்கிவிடலாம்தானே. பெண்கள் இனியும் இவர்களிடம் ஏமாற வேண்டாம். ஆயிரம் கொடுத்து பத்தாயிரம் பிடுங்கும் கொள்ளையர்கள் ஆட்சி. நினைவில் கொள்ளுங்கள் .   11:55:27 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
21
2023
அரசியல் பா.ஜ., பெயரை புறக்கணித்த பழனிசாமி
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அதிமுக வின் இந்த வெறுப்பு அரசியல், தொண்டர்களின் மனநிலையை பாதிக்கும். சரியான ஒத்துழையாமை வளரும். உணர்ந்து செயல்படவேண்டும். ஆனால் திமுகவிடம் இருந்து வாங்கும் பணத்திற்கு பி டீம்மாக சரியாக வேலை செய்கிறார்கள் அதிமுக .   11:46:23 IST
Rate this:
3 members
0 members
3 members

செப்டம்பர்
21
2023
அரசியல் ஆதிசங்கரர் 108 அடி உயர சிலை நர்மதை நதிக்கரையில் இன்று திறப்பு
இரண்டாயிரத்து பதினைந்தில் சென்னை நகரம் வெள்ளக்காடா இருந்தது . அதற்காக சென்னை வராமல் இருக்கிறார்களா அல்லது வாழாமல் போய் விட்டார்களா?   10:37:02 IST
Rate this:
1 members
0 members
11 members

செப்டம்பர்
20
2023
அரசியல் செந்தில் பாலாஜி தம்பியை தேடும் அமலாக்கத் துறை
அமலாக்கத்துறையில் கறுப்பு ஆடு இருக்கிறதா? இத்துணை நாளகவா தேடுவது?   09:11:20 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
15
2023
அரசியல் ரூ.1000 கிடைக்காத மகளிர் உங்க கூட்டணிக்கு எதிராக திரும்பிட்டா உங்க பாடு திண்டாட்டம் தான்!
உண்மையில் தமிழக பெண்கள் இந்த வகையில் பிரித்து மேய்ந்த திமுகவிற்கு வாக்களிக்க கூடாது .   15:07:55 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X