ராஜேஷ் : கருத்துக்கள் ( 411 )
ராஜேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
3
2020
சம்பவம் ரவுடியை கைது செய்ய முயன்ற 8 போலீசார் சுட்டுக்கொலை
இந்தமாதிரி ரௌடிகள் தமிழ்நாட்டில் காக்கி உடையில் இருப்பதால் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை .பாவப்பட்டவர்கள் நாங்களே   19:38:10 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூன்
21
2020
பொது 350 சீன வீரர்களை துவம்சம் செய்த 100 இந்திய வீரர்கள்! லடாக் சம்பவத்தில் வெளியான புதிய தகவல்கள்
சீனா ஒருநாளும் உண்மையை பேசாது , இவ்வளவு சண்டை சச்சரவு எதற்கு ? உள்நாட்டில் லஞ்சப்பேர்வழிகள் தொல்லை தாங்கமுடியலே   05:19:37 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
26
2020
பொது போலீசாரின் வீடுகளுக்கு பால் கிடையாது பால் முகவர்கள் சங்கம் அதிரடி
இப்படி நல்ல முடிவை எடுத்ததால் . இந்த அரசாங்கத்துக்கு அடங்காத பல காக்கி உடையில வளம் வரும் ரௌடிகல் . போலி பால் கலப்பட பால் என்று பொய்வழக்குகளை சந்திக்கவேண்டி வரும் .   04:36:21 IST
Rate this:
4 members
0 members
9 members

ஜூன்
26
2020
பொது போலீசாரின் வீடுகளுக்கு பால் கிடையாது பால் முகவர்கள் சங்கம் அதிரடி
சூப்பர் , தமிழகத்தில் காக்கிகள் அதர்வினனால்தான் அணைத்து மோசடிகளும் நடக்கிறது . அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் இவர்களுக்கு நல்லபுத்தியை சொல்லட்டும் .   04:30:08 IST
Rate this:
3 members
1 members
7 members

ஜூன்
20
2020
அரசியல் தொற்று எப்போது குறையும்இறைவனுக்கு தான் தெரியும் என்கிறார் இ.பி.எஸ்.,
அண்டை மாநிலங்களைப்போலே ஆரம்பத்திலேயே கொரனவை பரப்பியவர்கள தடுக்கமால் தாஜா செய்ததால் வந்த விளைவு .   13:47:06 IST
Rate this:
2 members
0 members
2 members

ஏப்ரல்
22
2020
சினிமா இந்த சமூகத்தில் வாழ வெட்கப்பட வேண்டும்: குஷ்பு ஆவேசம்...
இந்த மாதுரி வீரவசனம் மட்டும் பேசுங்கள் செயல் ஒன்னும் இல்லையே   02:10:40 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
22
2020
சினிமா தஞ்சை பெரிய கோவில் கருத்து - ஜோதிகாவுக்கு குவியும் கண்டனம்...
இந்து தார்மத்தின் மீது ஆண்டாண்டு காலமாக நடபாற்க்கும் திட்டமிட்ட சதி   02:00:57 IST
Rate this:
3 members
0 members
22 members

ஏப்ரல்
21
2020
பொது வருமானமின்றி தவித்து வரும் அந்தணர் முடிந்த உதவியை செய்யுங்கள்
என்னால் இயன்ற உதவியை அந்த அக்கா வங்கிகணக்கிற்கு அனுப்பிவிட்டேன் , நண்பர்களுக்கும் உதவிசெய்ய வலியுறுத்தி இருக்கிறேன்   01:18:48 IST
Rate this:
0 members
0 members
16 members

மார்ச்
20
2020
சினிமா நடிகை அமலா பால் 2வது திருமணம்...
சாவுறதுக்குள்ள எல்லா வழிபாட்டுக்காரரும் டெஸ்ட் பாத்துரனும் . அமலாபால் உங்கள் எண்ணம் கொஞ்சம் கொஞ்சம் வெற்றிபெறுது   20:57:07 IST
Rate this:
3 members
0 members
19 members

மார்ச்
14
2020
பொது சிஏஏ முஸ்லிம் அமைப்புகளுடன் தமிழக அரசு ஆலோசனை
சாதங்களுக்கு வேதம் ஒதுங்க , ஆம்பூரில் பெண் காவலர் சட்டையை கிழித்தவனையும், அரசாங்கத்துக்கு அடங்காமே ரோடு மரிப்பவனையும் கூப்பிட்டுவச்சு கும்மாளம் போடுங்க , வேகமா இல்லையா   04:22:59 IST
Rate this:
1 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X