Mahesh : கருத்துக்கள் ( 444 )
Mahesh
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
19
2020
பொது கராச்சி என்ற கடைபெயரை மராத்தி என மாற்ற வற்புறுத்திய சிவசேனா
'ஹைதெராபாத்'ல் கராச்சி பேக்கரி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பெயர்கள்/ நிறுவனங்கள் சுதந்திரத்திற்கு முன்பே தோற்றுவிக்கப்பட்டவை, அப்படியே தொடர்கின்றன. அதுவும் "Pure Veg" உணவுகள்.   01:06:52 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
19
2020
அரசியல் அதிருப்தி தலைவர்களை பிரசாரத்திற்கு அனுமதிக்காத காங்.,
"பொது வெளியில் கட்சியை அவமானபடுத்துவதை ஏற்க முடியாது" - இது மக்களின் கட்சியா அல்லது தனியார் நிறுவனமா? தனியார் நிறுவனம் என்றால்தான் வெளியில் கருத்து சொல்லி நிறுவனத்தை அவமானப்படுத்த கூடாது.   22:09:25 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
18
2020
கோர்ட் மோடி வெற்றியை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
எதுவாக இருந்தாலும் இது தேர்தல் கமிஷனுக்கு எதிரான வழக்கு. எப்படி பிரதமருக்கு எதிரான வழக்காகும்???   05:41:22 IST
Rate this:
1 members
0 members
6 members

நவம்பர்
18
2020
பொது லவ் ஜிகாத்திற்கு 5 ஆண்டு சிறை ம.பி.,யில் புதிய சட்டம்
எப்படி எப்படி எல்லாம் மத மாற்றம் செய்கிறார்கள்.. மத மாற்றம் என்பதே மதங்களின் மேல் தாக்குல் நடத்துவதுதான்...   20:36:15 IST
Rate this:
1 members
0 members
4 members

நவம்பர்
18
2020
Rate this:
2 members
0 members
18 members

நவம்பர்
16
2020
பொது இந்து மதம் கிள்ளுக்கீரையா? - சர்ச்சையில் மூக்குத்தி அம்மன்
நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் இது போன்ற கூட்டங்கள் சமூக அவலங்கள் மட்டுமல்ல, இது மதமாற்றத்திற்காக, எனவே இந்த போலி கூட்டங்களால் ஏமாறுபவர்கள் அப்பாவி இந்துக்களே.   08:07:40 IST
Rate this:
2 members
0 members
18 members

நவம்பர்
16
2020
பொது இந்து மதம் கிள்ளுக்கீரையா? - சர்ச்சையில் மூக்குத்தி அம்மன்
இந்து மதத்தை திட்டுவதற்குத்தான் பேச்சுரிமை. மற்ற மத தவறுகளை சுட்டிக்காட்டினால், மதவாதி, சங்கி, சகிப்புத்தன்மை இல்லை, காட்டுமிராண்டி என்று போட்டு போட்டு தள்ளி விடுவார்கள்.   18:40:20 IST
Rate this:
0 members
0 members
19 members

நவம்பர்
15
2020
உலகம் தோல்வியை இன்னும் ஏற்காத டிரம்புக்கு நம்பிக்கை அளிக்கும் நண்பர் யார் தெரியுமா?
அவர் பெயர் கிலானி அல்ல ஜூலியானி என்றிருக்க வேண்டும்   07:12:58 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
13
2020
அரசியல் பிரியங்கா தலைமையில் போட்டியிட்ட காங்., வேட்பாளர்கள் படுதோல்வி!
ஒரு பொறுப்பு இல்லாமல் கண்டபடி மோடியை திட்டுவதுதான் ஜெயிக்கும் வழி என்று நினைத்து செயல்பட்டால் இப்படித்தான் இருக்கும்...   19:04:44 IST
Rate this:
0 members
0 members
16 members


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X