Srinivasan N : கருத்துக்கள் ( 61 )
Srinivasan N
Advertisement
Advertisement
Advertisement
மே
15
2020
அரசியல் கேரள அரசின் அச்சம் உண்மையானது - நாடு திரும்பியவர்களால் வேகமெடுத்த கொரோனா!
அப்படியானால் கேரளாவை சேர்ந்தவர்கள் எங்கு செல்வார்கள். இந்த கேள்வி மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும்.   11:38:36 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
26
2020
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
26
2020
பொது முழு ஊரடங்கிற்கு நல்ல பலன் கிடைத்தது சென்னை, கோவை, திருப்பூர் டோட்டல் சீல்
அரச மரத்தை சுற்றிவிட்டு உடனே அடி வயிற்றை தொட்டு பார்ப்பது போல்?   21:10:03 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
18
2020
உலகம் 55 நாடுகளுக்கு மருந்து சப்ளைஇந்தியாவுக்கு ஐ.நா.,செயலர்,சல்யூட்!
இந்த மருந்தை கண்டுபிடித்தது PC ரே என்ற ஒரு இந்தியர் தெரியுமா?. இந்த மருந்தை பல இந்திய நிறுவனங்கள் தயாரிக்கிறது என்ற விஷயம் தெரியுமா?   20:05:50 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜனவரி
10
2020
பொது விமான பயணிகள் எண்ணிக்கை 11 ஆண்டில் இல்லாத சரிவு
டெல்லியில் வெளி நாடு பயணிகள் அதிகரித்து உள்ளனர்.   12:36:01 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
4
2019
பொது லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்டது சிவன்
இன்று முதல் இதுவரை தாண்டவ கோணங்கி என்று அழைக்கலாம்.   11:49:39 IST
Rate this:
2 members
0 members
5 members

அக்டோபர்
23
2019
பொது தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள்
எப்படி? இவை எல்லாம் அரசு கல்லூரிகள்.   21:18:10 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
7
2019
பொது சிக்னலை இழந்து ஏன்? சிவன் பேட்டி
நீங்கள் முதலில் உங்கள் உண்மையான பெயரில் வந்து கருத்து சொல்லுங்கள். தமிழன், நீதி என்று ஓடி ஒளிந்து கொள்ளாதீர்கள். உங்கள் கருத்து என்று சொல்வது கேவலமானவை.   17:55:34 IST
Rate this:
4 members
0 members
40 members

ஆகஸ்ட்
1
2019
சிறப்பு பகுதிகள் தட்டாம் பூச்சி மூளைக்கு ராணுவ அங்கீகாரம்!
இத்துடன் ஆங்கில பெயரையும் (dragon fly?) தெரிவித்தால் நன்றாக இருக்கும். தும்பி பூச்சி என்று சொல்வதும் இதுதானா?   18:45:42 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
8
2019
அரசியல் மருத்துவ கனவை சீரழிக்கும் நீட் தேர்வு ஸ்டாலின்
மருத்துவ கனவு என்பதை தனியார் மருத்துவ கல்லூரிகளின் கனவு என்று பொருள் கொண்டால் சரியாக இருக்கும்.   13:35:58 IST
Rate this:
0 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X