Sitaraman Munisamy : கருத்துக்கள் ( 220 )
Sitaraman Munisamy
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
17
2020
பொது தடை உத்தரவை மீறிய காங்., பிரமுகருக்கு ரூ.1 கோடி அபராதம்?
டெல்லி தேர்தலின் போது வன்முறையை தூண்டும் விதமாக பேசிய இரு பிஜேபி அமைச்சர்கள் கூட்டங்களில் பேசிவதற்கு பிஜேபியின் கைப்பாவையாக உள்ள தேர்தல் ஆணையமே தடை விதித்ததே. அவர்களிடம் எத்தனை கோடி வசூலிப்பீர்கள்   09:59:26 IST
Rate this:
24 members
1 members
15 members
Share this Comment

பிப்ரவரி
10
2020
அரசியல் வேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம்? திமுக கலக்கம் ரசிகர்கள் குஷி
அப்படியே இவர் அரசியலுக்கு வந்து வேப்பனப்பள்ளியில் நின்று வெற்றி பெற்றால் ஒரு MLA மட்டும் ஒன்னும் செய்யமுடியாது.விஜயகாந்த் போல தைரியசாலி கிடையாது. MGR இடம் உதைவாங்கி பைத்தியமாக திரிந்தவர்தானே.   09:51:37 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
12
2020
சம்பவம் டில்லியில் துப்பாக்கிச்சூட்டில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.உயிர்தப்பினார்ஒருவர் பலி
காவல்துறை மத்திய அரசின் கீழ் உள்ளவரை RSS கட்டுப்பாட்டில்தான் இருக்கும் .இப்படி அராஜகம் நடக்கத்தான் சேயும்.   09:41:17 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
11
2020
அரசியல் ஆம் ஆத்மி வெற்றி பின்னணியில் பிரசாந்த் கிஷோர் கொண்டாடும் தி.மு.க., கலாய்க்கும் நெட்டிசன்
கெஜ்ரிவால் வெற்றிக்கு அவர் கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த நல்ல காரியங்கள்தானே தவிர பிரசாந்த் கிஷோர் கிடையாது. அவர் தன் சாதனைகளை சொல்லி வோட்டு கேட்டார். மாறாக பிஜேபி பற்றியோ மத்திய அரசி குறை கூறியோ அல்ல. மக்கள் நல்ல தீர்ப்பு வழங்கி உள்ளனர். பணத்திற்கு விலை போகவில்லை. ஆனால் இங்கு குவார்ட்டர், பிரியாணி, பணம் போன்றவற்றிக்கு ஓட்டு போட்டுவிட்டு எங்களுக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை என்பது கேனத்தனமான உள்ளது. மத்திய பிரதேசத்தில் 540 கோடிக்கு கட்டிய கழிப்பறைகளை காணவில்லை. இதில் பயனாளிகள் கையெழுத்து வேறு போட்டு இருக்கிறார்கள்.இந்த வெட்க கேட்டை எப்படி சொல்வது.   09:30:49 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
10
2020
அரசியல் பசு நல வாரியத்திற்காக நிதி அதிகரிப்பு உ.பி., முதல்வர்
முதலில் குழந்தைகளின் இறப்பை தடுத்துவிட்டு வேறு வேலைய பாருங்க   09:43:05 IST
Rate this:
7 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
6
2020
அரசியல் கலவரத்தை தூண்டும் காங்., - ஆம் ஆத்மி அமித் ஷா ஆவேசம்
கலவரம் jnu வில் செய்தது RSS ம் பல்கலைக்கழக துணை வேந்தர் , பேராசிரியர். செய்வதை எல்லாம் செய்துவிட்டு இவரின் பேச்சை பாருங்கள்   09:48:38 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
7
2020
பொது கார்ப்பரேட் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
முதலில் வருமான வரித்துறை அதிகாரிகளின் லஞ்சத்தை தடுக்க வழி செய்யுங்கள் .வருமானம் குறைவதற்கு அவர்களும் அவர்களுக்கு தரகர்களாக செயல்படும் ஆடிட்டர்களும்தான் முக்கியமான நபர்கள்.   09:44:08 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
3
2020
பொது முடிகிறது நட்சத்திர ஓட்டல் வாசம் லோக்பால் அலுவலகம் இடம் மாற்றம்
மாதம் 50 லட்ச ரூபாய் வாடகையில் நட்சத்திர சொகுசு ஓட்டலில் தங்கித்தான் விசாரிக்க வேண்டுமா? ஏன் ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்தால் கூட இவளோ வாடகை வராது. இப்படி காசு வருத்தமே கவலையோ இல்லாமல் இருப்பவர்கள் நாட்டுக்கு நல்லது எப்படி செய்வார்கள். ஒரு பெண் அதிகாரி வெளிநாட்டில் 15 லட்ச ரூபாய் வாடகையில் தங்குகிறார். மோடி தன் ஆடையாக பல கோடிகள் செலவு செய்கிறார். இப்படியே போனால் வரிச்சுமை தான் அதிகரிக்கும்.   11:56:49 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
31
2019
சம்பவம் லஞ்சம் வாங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது
இதுதான் முதலாவது IAS அதிகாரி லஞ்சத்திற்காக கைது செய்யப்பட்டு உள்ளார். எல்லா IAS அதிகாரிகளும் லஞ்சம் வாங்கி கொழுத்து பெரும் பணக்காரர்களாக உள்ளனர். இது இல்லாமல் வருமான வரித்துறை GST அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் என எல்லோரும் கைது செய்து அவர்களின் சொத்துக்கள் ஏலம் விடவேண்டும்   10:09:07 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
30
2019
பொது எஸ்.பி.ஐ.,வீட்டு கடன் வட்டி விகிதம் குறைப்பு
மூத்த குடிமக்கள் தங்கள் பணங்களை FD யில் தான் போடுவது பாதுகாப்பானது. ஆனால் தற்போது SBI வீடுகடனுக்கு 7 .90 % கொடுத்தால் FD கு 5 % மட்டுமே கொடுக்கும். இருபது லட்சம் முதலீடு செய்தால் வெறும் ஒரு லட்சம்தான் ஓராண்டுக்கு வட்டி கிடைக்கும். அரசு நிறுவனங்களில் பணிபுரிந்த ஒய்வு பெற்றவர்கள் அதிகபட்சமாக மாதம் மூவாயிரம் மட்டுமே பென்ஷன் கிடைக்கிறது. வயதான காலத்தில் மருத்துவம் ஒரு அதி முக்கிய செலவு . இப்படி FD கு வட்டி குறைந்துகொண்டே போனால் அவர்களின் வாழ்வு என்னவாகவும்   10:02:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X