RSaminathan - Thirumangalam : கருத்துக்கள் ( 19 )
RSaminathan - Thirumangalam
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
24
2022
அரசியல் மருத்துவ பரிசோதனைக்கு வெளிநாடு செல்கிறார் சோனியா
எல்லா அரசியல்வாதிகளும் மருத்துவத்துக்கு வெளிநாடு செல்வது ஏன்? இந்தியாவில் வசதி இல்லையா ? இறைவனுக்கு தெரியும் எங்கு போய் மருத்துவம் செய்துகொண்டாலும் எப்போ அழைத்துக் கொள்ளவேண்டுமென்று அவனுக்கு தெரியும்   09:56:21 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
15
2022
அரசியல் முதல் கியூட் தேர்வு இன்று துவங்குகிறது
திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைகழகத்தில் சேர இந்த தேர்வு உதவுமா? போதுமா? யாராவது சொல்ல முடியுமா?   08:49:17 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
10
2022
அரசியல் மாணவர்களை நீக்கிய காரணம் டி.சி.,யில் இனி இடம்பெறும் அமைச்சர் மகேஷ்
அருமையான முடிவு. குட்டிகள் பலரும் இதற்கு எதிர்ப்பு செய்வார்கள்.   09:47:57 IST
Rate this:
0 members
0 members
1 members


ஏப்ரல்
21
2022
அரசியல் அடுத்த கட்சி அஸ்திவாரத்தை அசைப்போம்னு சொல்றதை கேட்டு சிரிப்பதா, அழுவதா
அரசியலமைப்பு சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிராக செயல்படக் கூடிய மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிடுவதை ஏற்க முடியாது. - முத்தராசா, நீ நல்ல அரசியல்வாதி என்றால் , நேர்மையானவர் என்றால், தைரியமிருந்தால், இந்திய பிரதமர் அரசிலமைப்புக்கு எதிராக இருக்கின்றார் என்று ஆதாரங்களுடன் சொல் இல்லை கோர்ட்டில் கேஸ் போடு. காசு கொடுத்தால் எதையும் செய்யும் நீயெல்லாம் அரசியல் பேசுவது கொடுமை...திமுகவை ஒழிக்க தேமுதிகவுடன் சேர்ந்து தேர்தலில் நின்று டெபாசிட் இழந்த நீ, பின்னர் அதீ திமுகவுடன் கூட்டு சேர்ந்து 5 கோடி பணத்துக்கு குனிந்து காட்டிய நீயெல்லாம் அரசியல் பேசுவது கொடுமை.   10:52:54 IST
Rate this:
0 members
0 members
15 members

பிப்ரவரி
15
2022
உலகம் இம்ரானை விட்டு 3வது மனைவி பிரிவு
ஏற்கனவே ஐந்து குழந்தைகள் இருக்கும் பொம்பளையை மூன்றாவதாக திருமணம் செய்த அவர் ஒரு தியாகி...வாழ்க பல்லாண்டு   10:27:53 IST
Rate this:
1 members
0 members
18 members

பிப்ரவரி
3
2022
அரசியல் சசிகலாவுடன் விஜயசாந்தி திடீர் சந்திப்பு
நடிகையாகயிருந்தாலும் அவர் அடுத்தவர் சொத்தை அபகரித்ததில்லை. ஆனால் இந்த பெண்மணியோ....அடுத்தவன் சொத்தை மட்டுமே அபகரித்தவர். ஒரு ஒற்றுமையும் இல்லையே.   10:22:14 IST
Rate this:
3 members
0 members
2 members

ஜனவரி
30
2022
அரசியல் தி.மு.க., கூட்டணி பேச்சு வார்த்தைவி.சி., வெளிநடப்பு
வெளி நடப்பு செயது??? திரும்பவும் அவர்கள் கொடுப்பதை தான் வாங்கிக்கொள்ள போகின்றீர்கள் ...எதுக்கு இந்த நாடகம்   10:09:34 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
18
2022
பொது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ்
சிஸ்டம் நாட்டில் இல்லை வீட்டில் சரியில்லை….. நடிகரே…..   01:06:23 IST
Rate this:
4 members
0 members
25 members

நவம்பர்
27
2021
முக்கிய செய்திகள் 2026ல் சிங்கப்பூராக மாறுது சிங்கார சென்னை! உலக வங்கி வழங்குகிறது ரூ.9,125 கோடி கடன்
திட்டங்கள் வரலாம்.... ஆனால் வாழ்வது சென்னை மக்கள் தானே ..... அசிங்கமாக வாழ்வதில் மிகவும் திருப்தி கொண்டவர்கள்.   10:55:34 IST
Rate this:
1 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X