RSaminathan - Thirumangalam : கருத்துக்கள் ( 22 )
RSaminathan - Thirumangalam
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
30
2020
Rate this:
2 members
0 members
7 members

நவம்பர்
3
2020
உலகம் அமெரிக்க ஆன்மீகத்தின் அடித்தடம் தேடி 15,251 கி.மீ பயணித்த சத்குரு
காலங்காத்தால... செய்தியை படித்ததற்கு வெட்கப்படுகின்றேன்.   08:34:10 IST
Rate this:
9 members
0 members
1 members

மே
7
2020
சினிமா கொரோனாவால் முடங்கிய ரூ.500 கோடி : குலுங்கி போன தமிழ் சினிமா - தவிப்பில் கலைஞர்கள்...
சூப்பர் , இந்த தொழில் முழுதும் அழியட்டும்... 100000 தொழிலாளர்களின் வியர்வையில் சில குறிப்பிடட நடிகன் நடிகைகள் சுகபோக வாழ்க்கை வாழ்வது மாறட்டும்.அந்த தொழிலாளர்கள் வேறு ஏதாவது தொழில் செய்து பிழைத்து கொள்வார்கள். நடிக ஜென்மங்கள் அகங்காரம் அழியும்.   00:48:03 IST
Rate this:
1 members
0 members
26 members

ஜனவரி
8
2020
அரசியல் தமிழகத்திற்கு மேலும் 4 மருத்துவ கல்லூரி
இப்ப படிக்கின்ற எஞ்சினீர்ஸ் 70 % வேஸ்ட். எப்படி வேலை கிடைக்கும். அடிப்படை பொறியியல் அறிவு இல்லாதவர்கள் . டாக்டர் வேலை தேடி போக வேண்டியதில்லை. அவனே சுயதொழில் செய்யலாம். 10 ஆட்களுக்கு வேலையும் கொடுக்கலாம். சும்மா ஏதாவது கமன்ட் போடாதிர்கள்   13:56:01 IST
Rate this:
2 members
0 members
2 members

அக்டோபர்
10
2019
சினிமா ரஜினி அரசியலுக்கு வந்தால் விமோச்சனம் கிடைக்கும்: கஸ்தூரி ராஜா...
அங்கேயும் ரெண்டும் .... இங்கேயும் ரெண்டும் ..., ஒத்துப்போகும்.   20:12:39 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
30
2019
சினிமா ரூ.2,866 கோடி சொத்து: மகன், மகளுக்கு சமமாக பிரித்து கொடுக்கும் அமிதாப்...
எல்லோரும் இவரின் இன்றைய நிலையை மட்டும் பார்த்து ஆகா ஓஹோ என்கிறீர்கள். இந்த மனிதன் 1980 களில் இந்தியாவில் முதன் முதலாக வங்கியில் லோன் வாங்கி கட்ட முடியாமல் மஞ்சள் நோட்டிஸ் பெற்று , வாங்கிய கடனையெல்லாம் தள்ளுபடி செய்ய வைத்து, அந்த சொத்தையெல்லாம் பின் தன்னுடமையாக்கிய, இந்திய வங்கியை ஏமாற்றிய முதல் இந்திய பெரிய மனிதன். அன்று இவர் ராஜிவின் நெருங்கிய கூட்டாளி. இவரின் மனைவி உபி அரசிடம் நடன பள்ளி வைக்கபோகின்றேன் என்று சொல்லி அரசு நிலத்தை மிக மிக சொற்ப விலைக்கு வாங்கி பின் அதை ரியல் எஸ்டேட் மூலம் விற்று கோடுகளை சுருட்டிய புன்னியவதி. வாழ்க இவர்களின் தாராள குணம்.   08:54:26 IST
Rate this:
1 members
0 members
8 members

ஆகஸ்ட்
28
2019
சினிமா பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகள் போன்று தண்டனை: த்ரிஷா...
தொடையயும் தொப்புளையும் காட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் மார்பில் பச்சை குத்தி அதை எல்லோரும் பார்க்க வேண்டி காட்டுவதற்கும் அரேபிய தண்டனை வழங்க வேண்டும்.   20:20:28 IST
Rate this:
0 members
0 members
8 members

ஆகஸ்ட்
13
2019
அரசியல் கமல் கட்சியின் நமக்கே 2021
ஏமாந்து யாராவது கிடைத்தால் ..... அதற்கு வாய்ப்பு உண்டு   11:45:16 IST
Rate this:
3 members
0 members
4 members

ஆகஸ்ட்
13
2019
Rate this:
15 members
0 members
4 members

ஆகஸ்ட்
9
2019
சினிமா அஜித் படம் பார்க்க லீவு கேட்ட கல்லூரி மாணவன்...
அவனின் அப்பா நிச்சயம் ரஜினி இல்லை உலக நாயகன் படத்துக்கு லீவ் கேட்டவனாக இருப்பான்   14:25:30 IST
Rate this:
0 members
1 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X