ARIVAZHAGAN : கருத்துக்கள் ( 9 )
ARIVAZHAGAN
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
5
2020
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
1
2020
பொது கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரி நியமனம்
ராதாகிருஷ்ணன் வேலையை, சுஜித்தின் மீட்பு பணியில் பார்த்தேன். மிகவும் கீழ்த்தனமான வேலையை பார்த்தார்கள். ராதாகிருஷ்ணன் மக்களின் பணியை செய்யவில்லை, அவர் ஆளும் கட்சிக்குத்தான் உழைக்குறார்.இதுதான் உண்மை. இவர் மக்கள் பணியை செய்வது சந்தேகமே.   16:55:23 IST
Rate this:
14 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
20
2020
சம்பவம் நிர்பயா குற்றவாளிகளின் கதை முடிந்தது நால்வருக்கும் தூக்கு
நல்லவேளை இவர்கள் அரசியல் தலைவர்களின் மகன் இல்லை.   11:45:29 IST
Rate this:
1 members
2 members
14 members
Share this Comment

மார்ச்
10
2020
பொது கொரோனா வைரஸ்மோடி வங்கதேச பயணம் தள்ளி வைப்பு
போய்ட்டு வர சொல்லுக................... இந்தியா தப்பித்துவிடும் .   11:26:46 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
4
2020
சினிமா மீண்டும் நடிப்பு...
குஷ்பூ   09:35:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
8
2020
அரசியல் யெஸ் வங்கியால் பலன் பெற்ற பிரியங்கா பா.ஜ., குற்றச்சாட்டு
எஸ் பங்கின் வருட கடன் கொடுத்தவை FY 2014 Rs. 55,000 cr FY 2015 Rs. 75,000 cr FY 2016 Rs. 98,000 cr FY 2017 Rs. 1,32,000 cr FY 2018 Rs. 2,03,000 cr FY 2019 Rs. 2,41,000 cr   07:27:36 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
13
2018
அரசியல் தென் மாநிலங்களை விட பாக்., சூப்பராம் சித்து குசும்பு
, இது முக்கிய செய்தீ இல்லையே.   07:16:01 IST
Rate this:
1 members
1 members
3 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
10
2017
அரசியல் டிஜிட்டல் பொருளாதார நாடாக மாறும் இந்தியா! முதலீட்டாளர் மாநாட்டில் மோடி பெருமிதம்
ஏன் இந்தியா மற்ற நாடுகளை போல முன்னேறக்கூடாதா?... மக்கள் டெபிட்_கார்டு, நெட்பேங்கிக்லாம் பயன்படுத்தகூடாதா?... ஆன்லைன் பரிவர்தனைகள் வரக்கூடாதா?... ஏன் டீக்கடைல paytym மெசின் யூஸ் பன்னகூடாதா? வளரச்சிடா கவர்ச்சிடா மோடிடா அட அரமண்டையங்களா.. டெபிட்கார்டு பயன்படுத்துவதையும், ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்வதையும் ஒரு நாட்டின் வளர்ச்சியின் அடையாளமாக உங்களுக்கு சொல்லிக்குடுத்தவன் எவன்டா? நாட்டின் வளர்ச்சிதான் தான் நோக்கம என்றால், க்யூபா மாதிரி நாடு முழுவதும் கல்வியை_இலவசமாக்கி சட்டம் இயற்று, கல்வி நிறுவனங்களை பொதுவுடைமையாக்கு, கல்வி வியாபாரத்தை 100% ஒழிக்க சட்டம் இயற்று. அது நாட்டை முன்னேற்றும். அரபுநாடுகள் குருடாயிலை அவர்களின் மூலதனமாக ஆக்கியது போல, இந்தியாவின் அடையாளமாகிய விவசாயத்தை மூலதனமாக்கு, விவசாய அழிவை தடுக்க சட்டம் இயற்று. அது நாட்டை முன்னேற்றும். பொது_துறைகளில் தனியார் முதலீட்டை 100% தடை செய்து அரசின் வருமானம் முழுவதும் நாட்டிற்கே என்று சட்டம் இயற்று. வளங்களை சுரண்டும் கோலா, கார்_கம்பெனிகள் போன்ற அந்நிய முதலீடுகளை தடுத்து அதிகபட்ச FDI அளவை 10% கீழே கொண்டுவா. அதுவும் அத்தியாவசிய பொருள்களுக்கான முதலீடாக இருக்குமாறு விதிமுறைகளை உண்டாக்கு. உற்பத்தி_வரி, சேவை_வரியை குறைத்து தொழில்முனைவோரை ஊக்கப்படுத்து. நாட்டின் ஏற்றுமதியை உயர்த்தி அந்நிய செலாவனியை அதிகரிக்க சட்டம் இயற்று. சாதி, மத_அரசியல்களுக்கு முற்றிலும் தடை விதித்து சட்டம் இயற்று. ஊழலை_ஒழிக்க லோக்பால்_மசோதாவை_சட்டமாக்கு. மருத்துவத்தை பொதுத்துறையாக_மாற்றி சட்டம் இயற்று. இன்னும் எத்தனையோ வளர்ச்சி_திட்டங்கள் இருக்க... 2000ஓவாவை கொண்டுவந்தா, டெபிட் கார்டு வந்துட்டா நாடு வளர்ச்சி அடஞ்சுரும்னு கூவுறீங்களே நீங்கள்லாம் உண்மைலையே கோமாளியா? இல்ல கோமாளி மாதிரி நடிக்கிறீங்களா.   19:02:46 IST
Rate this:
4 members
0 members
23 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X