razik : கருத்துக்கள் ( 24 )
razik
Advertisement
Advertisement
மே
13
2017
சினிமா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: மும்பை தாதா மகன் ரஜினிக்கு எச்சரிக்கை...
சர்ச்சையை கிளப்பி விளம்பரம் தேடப்படுகிறதோ என்ற சந்தேகம் ஒவ்வொரு சினிமாப் பட சர்ச்சையுளும் ஏட்படுகிறது ??   13:59:16 IST
Rate this:
2 members
1 members
15 members
Share this Comment

நவம்பர்
21
2016
பொது ஜாகிர் நாயக்கின் இணையதளங்களை முடக்கியது அரசு
ஜாகிர் நாயகை தடைசெய்ய மதத்துவேசம் போன்ற என்ன காரணங்கள் சொல்லப்படுகிறதோ அதைப்போன்று அதையும் தாண்டி மிகக்கடுமையாக மதத்துவேசம் பேசுகின்ற எழுதுகின்ற சங்கபரிவார் அமைப்புக்கள் மற்றும் அதன் தலைவர்களையும் இங்கே கண்கூடாக காண்கிறோம் , உதாரணமாக ,'31 டிசம்பர் 2021 க்கு முன் அனைத்து கிருத்துவர்கள் மற்றும் முஸ்லிம்களும் ஹிந்துக்களாக மாற்றப்படுவார்கள் இல்லையென்றால் கதைமுடிக்கப்படுவார்கள்'என்று தர்மசாதரன் மன்ச் அமைப்பின் தலைவர் ராஜேஸ்வர்சிங் என்பவர் பகிரங்கமாக மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்குகின்ற கட்சிகளையெல்லாம் கூட இந்த நாட்டிலே பார்க்கின்றோம் . எல்லோர்க்கும் பொதுவான அரசு ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்தால் என்ன நியாயம் உள்ளது? அரசே மதத்துவேசமாக நடக்கிறது என்றுதானே பொருள்படும். நியமன மக்களே நடுநிலையோடு சிந்தித்து எந்தப்பக்கம் தவறுகள் இருந்தாலும் சுட்டிக்காட்டி கண்டித்து நீதி நேர்மைகளை இந்த மண்ணில் நிலைநாட்டுகள் .அப்போதுதான் ஒரு அமைதியான சமூகம் உருவாகும்   16:08:23 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
18
2016
பொது இஸ்ரேல் ராணுவம் செய்ததை நம் ராணுவமும் செய்துள்ளது
நமது நாட்டு ராணுவத்தின் தியாகங்களை ,நாட்டுமக்களின் மத உணர்வுகளை நம்பிக்கைகளை தங்களின் சுயநல அரசியல் ஆதாயத்திற்கு தவறாக பயன்படுத்தும் அரசியல் தலைவர்களே நம் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள். தங்களின் தவறுகளை மறைக்க இத்தகைய திசைதிருப்பும் வேலைகளை செய்வது கண்கூடு , உண்மையாக நாட்டுக்காக நன்மை செய்யும் தலைவர்கள் இத்தகைய வாய்ப்பூச்சாண்டிகள் செய்யமாட்டார்கள்.   11:47:26 IST
Rate this:
8 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
12
2016
பொது ரயிலில் தனியாக பயணம் செய்த கேரள மாஜி முதல்வர்
அவர் கம்யூனிஸ்ட் கட்சிலே சேர்த்திருக்கனுண்டு சொல்ல வரியால ? ஏன்னா காங்கிரஸும் கம்யூனிஸ்டுந்தான் அங்கே வலுவா இருக்குது ....   11:55:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
12
2016
பொது ரயிலில் தனியாக பயணம் செய்த கேரள மாஜி முதல்வர்
அரசியல்வாதியோ சினிமாக்காரனோ அளவுக்கு அதிகமாக போற்றப்படாத நிலை , பக்குவமும் படிப்பறிவும் பெற்ற மக்கள் கேரளத்தில் வாழ்வதாலேயே இப்படிப்பட்ட நல்ல சூழ்நிலைகள் சாத்தியமாகின்றது.   11:30:30 IST
Rate this:
4 members
0 members
50 members
Share this Comment

அக்டோபர்
3
2016
பொது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு
கர்நாடக பிஜேபி தான் தண்ணீர் தரமுடியாதுன்னு பயங்கர கலவரமெல்லாம் பண்ணுனாங்க, ஆனால் தமிழ் நாட்டு பிஜேபி என்ன பண்ணுறாங்க ? தேர்தலுக்கு முன்பாக மோடி தான் அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பார் என்று ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினார்கள் ஆனால் அவரும் ஒரு சராசரி அரசியல் கணக்குப் பார்க்கும் அல்ப அரசில்வாதி தான் என்பதை நிரூபித்து விட்டார்   16:54:22 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

செப்டம்பர்
29
2016
அரசியல் பழிக்குப்பழி! யூரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி பாக்., பகுதிக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்ததுஎல்லையில் பதற்றம் நிலவுவதால் மக்களை வெளியேற்ற உத்தரவு
v.வெங்கடேஷ் அவர்களின் கருத்து மிகப்பொருத்தமானது. அவர்கள் நம்மை எப்படி அனுகுகிறார்களோ அப்படி அரவணைப்போ அல்லது அதிரடி தாக்குதலோ கொடுப்பதற்கான அத்தனை தகுதிகளையும் பெற்ற பெருமைக்குரிய நாடு நம் நாடு   16:23:22 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
29
2016
சிறப்பு கட்டுரைகள் சுயவேலை சுகவாழ்வு!
பிரைட் அவர்களின் ஆலோசனைகள் ரொம்ப பிரைட், தனி மனிதனுக்கும் நாட்டுக்கும் நன்மை செய்யும் நல்ல வழிகாட்டுதல்கள்   16:18:14 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
25
2016
அரசியல் முஸ்லிம்களை சமமாக நடத்துங்கள்!பிரதமர் மோடி வேண்டுகோள்
குரங்கு குப்பன் அட்டையென்று பிரதமரையா சொல்கிறார் ....???   11:49:27 IST
Rate this:
16 members
0 members
30 members
Share this Comment

செப்டம்பர்
25
2016
அரசியல் முஸ்லிம்களை சமமாக நடத்துங்கள்!பிரதமர் மோடி வேண்டுகோள்
'முஸ்லிம்களை இழிவாக பேசக்கூடாது அவர் களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும்' என்று பிரதமர் மேட்கோள் காட்டி சொல்வது எதை காட்டுகிறது ,முஸ்லிம்களை இழிவாக பேசுகிறார்கள் மற்றும் அவர்களுக்கு உரிய அதிகாரங்கள் கொடுக்கப்படவில்லை என்பதைத்தான் சொல்கிறார்.இந்த இழிநிலை மாறவேண்டும் என்ற பிரதமரின் பேச்சின் அர்தத்தையாவது முதலில் விளங்கிக்கொள்ளுங்கள். அதட்கும் மாற்று அர்த்தம் கட்பித்துக்கொண்டிருகிறார்கள் சிலர் ...   10:44:46 IST
Rate this:
24 members
1 members
46 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X