T.G.Balaguru : கருத்துக்கள் ( 23 )
T.G.Balaguru
Advertisement
Advertisement
நவம்பர்
1
2018
பொது தமிழகத்தில் இன்று 20 செ.மீ., மழை கொட்டும்
ரெட் அலெர்ட் விட்டுட்டு வாபஸ் பெறுவதாக அறிவித்தீர்கள் இப்பொழுது orenge அலெர்ட் என்னவாகப்போகிறதோ   09:19:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
17
2017
அரசியல் ஜி.எஸ்.டி.,க்கு பின்னர் புதிய துவக்கம் பிரதமர் மோடி
ஆமா ஆமா புதிதாக மக்களுக்கு திருஓடு கொடுக்கும் முயற்சி, இதில் மோசடி அய்யா கண்டிப்பாக வெற்றி பெறுவார்   10:32:35 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
18
2017
சம்பவம் ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து பதக்கத்தை ஒப்படைக்கும் வீரர்
மக்களுக்குத்தான் அரசியலும் அரசாங்கமும், நீதிமன்றங்களும், அரசாங்கத்திற்க்காக அல்லது நீதிமன்றங்களுக்காக மக்கள் அல்ல. முதலில் இதை புரிந்து கொள். அரசாங்கமும் நீதிமன்றங்களும் அரசியல் செய்யும் பொழுது ஒரு வீரர் என்ற முறையில் தமது உணர்ச்சியை வெளிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை.   11:31:03 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
10
2016
அரசியல் விடிவுகாலம்!கிராமங்களில் 10 ஆயிரம் ஏ.டி.எம்.,கள் அமைக்க திட்டம்பண தட்டுப்பாடு பிரச்னையை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை
போங்கய்யா ஈர வெங்காயங்களா முதல்ல இருக்குற ATM ல பணத்தை வைங்க அப்புறம் பாக்கலாம் புதிய ATM வைக்கிறத, நாட்டுல இருக்குற ஒட்டு மொத்த ATM ளையும் 5% ATM ல கூட பணம் இல்லை.   12:41:57 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
7
2016
அரசியல் உள்ளே - வெளியே யார் முடிவெடுக்கிறார் சசிகலா!
புரட்சி தலைவி அம்மா அவர்களின் சரிவுக்கு இவரும் இவரது கும்பலும் தான் காரணம் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாடும் அறியும், அப்படி இருக்கும் பொழுது, இவர் போன்றவர்களை மீடியாக்கள், பெருமை படுத்தி எழுதுவது வேதனை அளிக்கிறது, இவர் மற்றும் இவரது கும்பலும் நடத்திய கபட நாடகம் அத்தனையையும் லைவாகவே மக்கள் பார்த்தார்கள் என்பதை தினமலர் மறந்துவிடக்கூடாது. அப்பல்லோவிற்கு எவ்வளவு தொகை கொடுத்தார்கள் என்பதை அறியவேண்டும் எனில், அம்மா அவர்களின் மரணம் குறித்த விவரங்களை சேகரிப்பதற்கு சிபிஐ ஒரு ஸ்பெஷல் டீமை உருவாக்கினால் இவர்களது உண்மை தோற்றம் என்பது வெளிவரும். அப்பொழுது சொல்லட்டும் இவர் அஇஅதிமுக வில் எந்த இடத்தில இருக்கிறார் என்பதை...   12:09:28 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
20
2016
அரசியல் ஜன்தன் கணக்குகளில் ரூ.10 ஆயிரம் டிபாசிட்? அடுத்த அதிரடிக்கு பிரதமர் தயார்
நாட்டில் எத்துணையோ பிரச்சனைகள் இருக்கிறது. நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. நதிநீர் இணைப்பிற்கு பயன் படுத்தினால். மக்கள் அரசுக்கு பணம் டெபாசிட் செய்வார்கள். அரசு மக்களுக்கு பணம் டெபாசிட் செய்யவேண்டிய அவசியம் இல்லை, தமிழ் நாட்டில் திராவிடக்கட்சிகள் செய்யும் தப்பான விஷயத்தை, தற்பொழுது மத்திய அரசு செய்வது தான் வேதனைக்குரிய விஷயம். கருப்புப்பணத்தை மீது முன்னேற்றப்பணிகளுக்கு பயன்படுத்தாமல், அதை மறுபடியம் கறுப்பாகவே மக்களிடம் கொடுக்கிறார்கள். அணைகட்டவேண்டிய இடத்தில ஆணை கட்டுவதற்கு பயன்படுத்தலாம். இவ்வாறு மக்களுக்கு பிச்சை போட்டு மக்களை கையேந்தி நிற்கவைத்துவிடாதீர்கள்   14:33:17 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
17
2016
பொது மல்லையாவை இந்தியா மீட்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை
உன்னையும் தொழிலதிபர்னு சொல்லி பீத்துறானுங்க இந்த மீடியக்காரனுங்க, 1200 கோடி கடனை வாங்கிட்டு வெளிநாட்டுல போய் உக்காந்துக்கிட்டு இருக்கிற உனக்கெல்லாம் எதுக்குடா மீசை, வழிச்சி போட்டுட்டுட்டு வேற எதாவது பிச்சை எடுத்து பொழைக்கிற வழியப்பருட ஈனப்பயலே...உன் பிழைப்பு விபச்சார தொழிலைவிட விட கேவலமான தொழிலடா, 2000, 3000 கடனை வாங்கிட்டு, அத காட்டமுடியுமா தூக்குல தொங்குறானுங்க, இதனை கடனை வாங்கின உனக்கும் உன் குடும்பத்துக்கும் ஒரு தூக்கு கயிறு கிடைக்கலடா டேய்...   10:37:49 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
17
2016
பொது இன்று முதல் ரூ.4,500க்கு பதிலாக ரூ.2,000! பணம் மாற்றுவதில் ஆர்.பி.ஐ., உத்தரவு விவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைமணமக்கள் பெறலாம் ரூ.2.5 லட்சம்
கருப்பு பண முதலைகள் தாங்கள் ஒளித்து வைத்துள்ள கருப்பை வெள்ளையாக மாற்ற அப்பாவி பொதுமக்களை வைத்து மாற்றுகின்றனர் இதை தடுக்கவே இந்த முயற்சி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கை இருப்பு பணத்தை மாற்றுவதற்கான கால அவகாசம் பாத்து நாட்கள். இதில் அநேகமான மக்கள் மாற்றி இருப்பார்கள் பணமாற்றம் என்ற சேவையை தவறாக பயன்படுத்த கூடாது என்பதற்காகவே இந்த உச்ச வரம்பு என்பதனை புரிந்து கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் வெற்றிவேல் சென்னை அவர்களே   10:09:56 IST
Rate this:
12 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
16
2016
பொது விஜய் மல்லையா வாங்கிய ரூ.1,200 உட்பட ரூ.7,016 கோடி ஏப்பம்!கடனை தள்ளுபடி செய்தது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
Rs.88,000 /Educational loan வாங்கினதுக்கு வராக்கடன் னுசொல்லி வட்டி மேல வட்டி போட்டு நாலுவருஷத்துல ரெண்டுலட்சம் ரூபாய் ஆச்சுன்னு சட்டையை புடிச்சு லோன் வசூல் பண்ணியது இதே பேங்க் தான், இந்த ஈனப்பய இத்தனை கடனை வாங்கிகிட்டு வெளிநாட்டுல போய் உக்காந்துகிட்டு இருப்பானாம், ஸ்டேட் பேங்க் அத பாத்துகிட்டு விரல் சூப்பிக்கிட்டு இருக்குதாம், மானங்கெட்ட பயலுகள தூ.... அவன் சொத்தை எல்லாத்தையும் (பொண்டாட்டி புள்ளைகளையும் சேத்து) ஜப்தி பண்ணுங்க, தானா இந்தியா வந்து இறங்க போறான்... அத விட்டுட்டு தள்ளுபடி பண்றனுவலாம் தள்ளுபடி. தள்ளுபடி எவனுக்குடா? முட்டாப்பசங்களா, பிழைப்புக்கு வழி இல்லாதவங்களுக்குதான்டா மடபயலுவலா   12:17:08 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

நவம்பர்
11
2016
சினிமா சன்னி லியோனை கலங்க வைத்த டாக்டர்கள்...
இப்ப ரொம்ப முக்கியம்   15:21:50 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X