ஒரு வாரமாக தமிழ்நாட்டில் தடுப்பூசி போடவில்லை. இணையவழி புகிங் நிறுத்தப்பட்டு முட்டாள்களின் முப்பெரும் விழா அன்று மொத்தமாக போட்டார்கள் . அதையும் சேர்த்து சொல்லு பார்ப்போம்.
முடி வெட்டாதன்னு சொன்ன கேளு.
20-செப்-2021 07:35:38 IST
வந்த ஒரு மாதத்தில் அத்தனை கோயில் நிலம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பதிவு செய்து விட்டார்கள். 6 வருட உழைப்பு, தி மு க அறுவடை செய்துள்ளது, அவ்வளவே..
16-ஜூலை-2021 00:06:24 IST
நீங்க சொன்னது எல்லாம் சரி , ஒன்றை மட்டும் மறந்து விட்டு விட்டீர்கள், பள்ளிகள் வழக்கம் போல கட்டணம் வாங்குவது, பெற்றோர்கள் கட்டணம் செலுத்த வேலை இல்லாத இந்தநாளிலும் துன்பத்தில் இருப்பதையும்.
31-மே-2021 12:56:46 IST
முன்பு இந்தியா இந்த நாடுகளுக்கு உதவி புரிந்ததையும் சேர்த்து சொன்னால் நன்றாக இருக்கும், அப்பொழுதும் அந்த நாடு கிறிஸ்து நாடுதான் , அப்பொழுதும் என் நாடு இந்தியா தான் . துதி பாடும் உங்களுக்கு மட்டும் தான் மனிதர்களின் நிலை கடந்து நாடு கடந்து மதம் மட்டும் தெரிகின்றது . தற்பொழுது மதம் பற்றி பேசும் நீங்கள் அப்பொழுது ஹிந்து நாட்டில் இருந்து வரும் உதவிகள் வேண்டாம் என்று சொல்லவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். தாயை பலிப்பதும் தாய் மதத்தை பலிப்பதும் தாய் நாட்டை பலிப்பதும் ஒன்றே. இருக்கும் நிலை உணர்ந்து மதம் கடந்து உதவிகரங்கள் விரியும் நிலையில் மதம் உங்கள் கண்களுக்கு மட்டும் தெள்ளென தெரிந்தது உங்களை உயர்த்துகின்றது
28-ஏப்-2021 14:04:54 IST
சில மாவட்டங்கள் மட்டும் அதுவும் நகர்புறங்கள் மட்டுமே கடந்த பல மாதங்களாக தரவுகளை தருகின்றது. தேனீ ராமநாதபுரம் போன்ற மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்க படுகின்றது . ஒன்லைன் தரவுகளை நாமாக தரவிறக்கம் செய்து இருந்த தரவுகளும் தற்சமயம் ஒன்லைன் முறையில் கிடைக்க வில்லை என்பது கூடுதல் குறிப்பு
29-பிப்-2020 17:27:14 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.