ganapathy : கருத்துக்கள் ( 473 )
ganapathy
Advertisement
Advertisement
Advertisement
மே
14
2019
சினிமா கமலை எதிர்த்து பின்னர் ஆதரித்த கஸ்தூரி...
திலகர் சுபாஸ் பகத்சிங் தீவிரவாதிகளே. துப்பாக்கி சுட பயிற்சி பெற்ற வ. வே சு ஐயர் பிராமண தீவிர வாதி. பின்னர் அவரிடம் பயிற்சி பெற்ற வாஞ்சினாதன் பிராமண தீவிர வாதி. இவர்கள் எல்லாரும். கோட்செவுக்கு முந்தியவர்கள். கொரில்லா தாக்குதல் நடத்தி மொகலாய சாமராஜ்யத்துக்கு தொல்லை தந்த சிவாஜி இந்தி தீவிரவாதி. இவர் தான் முதல் தீவிரவாதி. கமலுக்கு வரலாறு புரியட்டும்.   06:26:45 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

மே
8
2019
சினிமா சினிமாவுக்குள் இருக்கும் மிருகங்கள்: சமீரா கோபம்...
கருவாச்சி பய இங்கேயும் வேலைய காட்டிவிட்டானா   06:22:28 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
12
2019
அரசியல் வைகோவிற்கு ஒரு நியாயம், உங்களுக்கொரு நியாயமா? அழகிரியை உசுப்பேற்றும் உடன் பிறப்புக்கள்
அழகிரி அண்ணா ஏதாவது குரல் கொடுத்து தி.mu. க மண்ணை கவ்வா வைங்க   13:21:06 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
10
2019
பொது பா.ஜ., தேர்தல் அறிக்கை நடிகர் ரஜினி ஆதரவு
நதி நீர் இணைப்பு கண்டிப்பா b.j.p செய்யும். கோதாவரி காவிரி இணைப்பு வரைவு திட்டம் தயார். அதை கண்டிப்பாய் செய்வார்கள். கங்கை நீர் இணைக்க நாட்கள் ஆகலாம். நாம் காவிரி பாலாறு வைகை தாமிரபரணி இணைக்கணும். மழை நீரை சேமிக்க எனக் குளங்கள் அமைக்கணும்   22:11:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
அரசியல் பா.ஜ., வந்தால் கர்நாடகா., ம.பி., ராஜஸ்தான் அரசுகளுக்கு ஆபத்து?
காங்கிரஸ் திமுக ஆண்ட போது தமிழ் இனமே இலங்கையில் அழிக்கபட்டதே மறந்து போனதா புகழ். பிரபாகரன் மரணத்தின் போது ராகுல் நான் இப்போது தான் நிம்மதி அடைந்தேன் என்று தன் தகப்பன் மரணத்திற்கு பழி தீர்த்தார். மு.க உண்ணாவிரத நாடகம்.காமன் வெல்த் மாநாட்டை ஒழுங்காய் நடத்த தெரியாமல் இராணுவ வீரர்களை கொண்டு விளையாட்டு வீரர்கள் தாங்கும் விடுதிகளின் கழிப்பறை சுத்தம் செய்ய சொன்னது காங்கிரசு. கொள்ளையடித்தது கல்மாடி   02:29:22 IST
Rate this:
1 members
1 members
10 members
Share this Comment

ஏப்ரல்
2
2019
பொது ஏ - சாட் ஏவுகணை அமெரிக்கா அலறல்
நாம் ஏவுகணை மற்றும் ராகேட் தொழில் நுட்பத்தை பெற்றுவிட்டோம். இந்த சோதனை தவிர்த்து இருக்கலாம். நாம் எல்லா விதங்களிலும் இயற்கையை பாதிகின்றோம். நம்முடைய அடுத்த தலைமுறை இவ்வாறு வாழும்.   16:03:32 IST
Rate this:
9 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
16
2019
சம்பவம் தாவூத்தை தள்ளிக்கிட்டு வர ‛‛சூப்பர் பிளான்
Shoot. Dawood in Pakistan like israeli secret service mosad. Operating in enemy countries.   22:05:29 IST
Rate this:
19 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
9
2019
அரசியல் குடும்ப அரசியல் இருக்காது கமல்
மனைவியே கிடையாதே அப்பறம் மைத்துனன் எப்படி வருவான். பங்காரு அடிகள் கூட அவரு குடும்ப உறுப்பினர்களை வைத்து தான் நிர்வாகம் பண்ணுகிறார். பெரியாரும் தான் சீடர்கள் வேண்டாம் என்று தான் மணியம்மையை திருமணம் செய்து அவர் பொறுப்பில் கட்சியை கொடுத்தார். கட்சி உடைந்தது வேறு விஷயம். வாரிசு அரசியல் வேண்டாம் என்றால் கட்சி உட்கட்சி ஜனநாயக படி தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.   05:08:07 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
4
2019
பொது வீரர்களுக்கு ரூ.110 கோடி நிதி அளித்த பார்வையற்றவர்
மிக பெரிய மனது. இவரை இறைவன் வாழ்த்தட்டும் . இவர். தேச பற்று மிக்க இசுலாமியர். வாழ்த்துகிறோம் வணங்குகிறோம். நல்ல உள்ளம் படைத்தவர்கள் இவரை போல நிறைய தானம் தர வேண்டும். தேச சேவை செய்யும் இராணுவ வீரகளுக்கு கொடுப்பது இன்னும் சிறப்பு.   19:43:16 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

பிப்ரவரி
28
2019
சம்பவம் மசூத் அஸாருக்கு சர்வதேச தடை
வாசகி சுதா கூறிய கருத்து சரி. நாம் சீன பொருட்களை விலை மலிவு என்று வாங்க கூடாது. நமக்கு உறவினர் நண்பர் வீட்டில் வேலை செய்பவர் என்று அனைவரிடமும் இந்த கருத்தை எடுத்து கூறி சீன பொருட்களை pagiskarikka செய்ய வேண்டும். முக்கியமாய் சீன பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் வேறு நாட்டில் இருந்து பொருட்களை கொண்டு வரலாம். அல்லது இறக்குமதி வேண்டாம் என்று வேறு வியாபாரத்தில் ஈடுபடலாம். அரசாங்கமும் சீன பொருட்களுக்கு அதிக வர் விதிக்கலாம். அரசாங்கம் WTO ஒப்பந்தப்படி நடக்க வேண்டும் என்பதால் பகிரங்கமாக செய்ய முடியாது. வங்கிகள் சீன இறக்குமதிக்கு letter of credit வழங்காமல் இழுத்தடிக்கலாம்   05:41:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X