மன்னிப்பு : கருத்துக்கள் ( 196 )
மன்னிப்பு
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
2
2021
அரசியல் சொந்த கட்சியினரே என்னை வசை பாடினர் ராகுல்
ஆமா உங்களுக்கு என்ன கவலை.நீங்கதான் 9 மணிக்கு படுத்தா 30 வினாடியில் தூக்கம் வந்துருமே. அவர்களுக்குதான் ரொம்ப கவலை. உங்க குடும்பத்த நினைத்தால் தூக்கமே வராதே. வாழ்க வள்முடன்.வாழ்க வையகம்.   08:37:31 IST
Rate this:
2 members
0 members
2 members

மார்ச்
2
2021
அரசியல் குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் பா.ஜ., முன்னிலை
இதை எல்லாம் நாங்க நம்ப மாட்டோம்.EVS ல மாத்தி வைச்சு ஜெயித்த வெற்றி. நாட்டாமை தீர்ப்பை மாற்றி எழுது. வயிறு எரியுதுல? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.   18:53:51 IST
Rate this:
2 members
0 members
15 members

மார்ச்
2
2021
அரசியல் மத்திய அமைச்சர்களை சந்திக்கும் திமுக எம்.பி.,க்கள் யார் அந்த மூன்று பேர்?
என்ன இது இவங்கள நம்பித்தானே போன பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதியிலும் ஜெயிக்க வைத்தோம? ஒரு வேளை இந்த நீட் தேர்வு ரத்து,மீத்தேன் திட்டம் ரத்து ,8 வழி சாலை திட்டம் ரத்து இது போல பல கொள்கைகளுக்காக கூட்டணி வைப்பார்களோ? கடைசில நமக்கே குல்லா போடுராங்களே. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.   18:50:07 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
2
2021
அரசியல் "அந்த 2வது குற்றவாளியை நீங்கதான் முதல் ஆளா போய் பார்த்துட்டு வந்தீங்க. ஏன் இப்படி நாடகம் போடுறீங்க... "
அப்ப கத்தி வைத்து இருப்பவன் கொலை செய்யலாமா? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.   11:00:42 IST
Rate this:
1 members
0 members
14 members

மார்ச்
2
2021
தேர்தல் களம் 2021 கிறிஸ்தவர்கள் ஊறுகாயா ? ஒரு பா.ஜ., கிறிஸ்தவரின் குமுறல்
90 களின் இறுதியில் சோனியா அவர்கள் காங்கிரஸ் தலைவராக மாறியபோதே கிறிஸ்தவர்கள் மத்தியில் சோனியா அவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆரம்பம் ஆகிவிட்டது. இதை திராவிட கட்சிகள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டன.பலமுறை பிரேயர் மீட்டிங்கில் பார்த்துள்ளேன். மத மாற்றத்துக்கு மறைமுகமாக ஆதரவு அளித்ததால் அவர்கள் முக்கியமாக திமுகாவிற்க்கு ஆதரவு அளித்தார்கள். இதனால் சாதாரண கிறிஸ்துவ மக்களுக்கு எந்த பலனும் இல்லை. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.   10:57:50 IST
Rate this:
2 members
0 members
27 members

மார்ச்
2
2021
அரசியல் தி.மு.க., ஜெயிச்சா தான் நாம வேட்டி கட்டி நடக்க முடியும்!
ஆமா நீங்க ஜெயிச்சா வேட்டி கட்டிட்டு இருக்கலாம். ஆனா நாங்க கோவணம்ல கட்ட வேண்டும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.   08:34:21 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
1
2021
பொது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் மோடி
தமிழ் நாட்டுல மருந்து கடைகளில் ஜெலுசில் வியாபாரம் பிச்சிசுக்கிட்டு போகுதாமே. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்   17:09:20 IST
Rate this:
0 members
0 members
7 members

மார்ச்
1
2021
அரசியல் தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற நான் இருக்கிறேன் ராகுல்
பப்புஜி நீங்க ஆடிய நடனம் எந்த தமிழ் கலாச்சாரத்தில் இருக்கிறது? அந்த பொண்ணு பாடிய பாடல் எந்த தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.   15:15:06 IST
Rate this:
1 members
0 members
19 members

மார்ச்
1
2021
அரசியல் தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற நான் இருக்கிறேன் ராகுல்
என்னத்தான் ஆடுனாலும், பாடுனாலும், குதித்தாலும் ,பேசினாலும்(தமிழ்) வடநாட்டுக்கட்சிகளுக்கு 25 இடங்களை விட அதிகமாக திரவிட கட்சிகள் கொடுக்கப்போவது இல்லை.அதில் கால்வாசி வெற்றி பெற்றாலே அதிசயம் தான். வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.   15:00:33 IST
Rate this:
1 members
0 members
20 members

பிப்ரவரி
28
2021
பொது தமிழ் கற்க ஆசை பிரதமர் மோடி
ஆமா சீக்கிரமாக இங்கு உள்ள இளைய தலைமுறையினர் ஹிந்தி படிக்க ஆரம்பிக்க வேண்டும். தமிழனும் வட இந்தியாவில் அரசியல் செய்ய வேண்டும்.சும்மா ஹிந்தி வேண்டாம் என கோஷம் போடும் கூட்டங்களை நம்பி ஏமாறவேண்டாம்.இங்கு அரசியலில் வெற்றி பெற அரசியல் வாரிசுகளால் மட்டுமே முடியும்.பதவியும் அவர்களுக்கே கிடைக்கும்.வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.   16:01:42 IST
Rate this:
4 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X