Kumar : கருத்துக்கள் ( 702 )
Kumar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
27
2021
அரசியல் 500க்கு 200 முதல்வர் ஸ்டாலின் பேச்சு
500 க்கு 200.அப்ப மீதம் என்ன? மீதம் 100 .என்ன கணக்கு சரியா? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.   08:45:27 IST
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
28
2021
கோர்ட் ஆட்சி மாறினால் காட்சி மாறும் போலீஸ் அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
ஐயா துரைமார்களே இது எந்த மாதிரியான தீர்ப்பு. ஒண்ணும் புரியவிலையே. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.   08:44:24 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
28
2021
கோர்ட் வெளிநாட்டவர்களை கண்காணிக்க மாவட்ட அளவில் தனிப்பிரிவு ஐகோர்ட்
வீடா அவன் ,அவன் கல்யாணம் பண்ணி குடும்பமே நடத்துகிறார்கள். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.   08:42:53 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
26
2021
பொது யார் இந்த இளம் அதிகாரி பாகிஸ்தானை இப்படி வாங்கு வாங்கு என்று வாங்கினார்
கோ பேக் மோடி.ஒரு பெண்ணின் வழியாக எங்களை அவமானப்படுத்துவதா? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.   14:48:02 IST
Rate this:
2 members
0 members
4 members

செப்டம்பர்
27
2021
உலகம் ஆப்கனுக்கு சர்வதேச விமானங்களை இயக்கலாம் தலிபான்கள் அழைப்பு
ஆமா விமானம் விட்டு விட்டாலும். அதில் இவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியாதா?.ஒன்று புட்போர்ட் அடிப்பார்கள் இல்லை என்றால் குண்டு வைப்பார்கள். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.   14:42:10 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
27
2021
உலகம் ஆப்கனில் தாடியை வெட்டவோ குறைக்கவோ கூடாது சலூன்களில் மேற்கத்திய பாடலுக்கும் தடை
இதுவும் ஒரு அறிவியல். இதிலும் ஒரு மருத்துவ நன்மை இருக்கு என்று இங்குள்ள கூலிபானகள் விரைவில் கூற ஆரம்பிப்பார்கள். எதாவது கேட்டால் அதை முழுமையாக படித்துப் பாருங்கள் என்று உருட்டுவார்கள். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.   14:40:12 IST
Rate this:
0 members
0 members
12 members

செப்டம்பர்
27
2021
அரசியல் தமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல்
எண்ணற்ற மத்திய அரசு திட்டங்களை வெறும்ஏட்டளவில் செய்து முடித்து பணத்தை கொள்ளை அடிக்கும் திராவிட இயக்கங்களின் ஆட்சியில் நாம் தண்ணீரை எதிர்பார்ப்பது எப்படி?. வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.   12:23:08 IST
Rate this:
2 members
0 members
4 members


செப்டம்பர்
27
2021
அரசியல் தமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல்
எண்ணற்ற மத்திய அரசு திட்டங்களை வெறும் ஏட்டளவில் செய்து முடித்து ஆட்டயைப்போடும் திராவிட இயக்கங்களின் ஆட்சியில் நாம் தண்ணீரை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.   12:20:33 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
27
2021
உலகம் இந்தியர்களுக்கு விசா வழங்க சீனா மறுப்பு அறிவியலுக்கு பொருந்தாத அணுகுமுறை என இந்தியா எதிர்ப்பு
சீனா எப்பொழுதும் நேரடி யுத்தத்தில் இனி இறங்காது. அவர்கள் காலாட்படை மிகவும் பலவீனமானது.ஆனால் இதுபோல் பல வழிமுறைகளைக் கொண்டு பிற நாடுகளை அவர்கள் வெறும் மிரட்டல் மட்டும்தான் விடமுடியும்.அவர்கள் மிரட்டலுக்கு பிற நாடுகள் பயப்படலாம் அல்லது பப்புவைப் போல மறைமுக ஒப்பந்தம் போடலாம்.ஆனால் மோடி அரசு அதற்கு செவி சாய்க்கத் தேவை இல்லை. அவர்களே இறங்கிவருவார்கள். சுயசார்பு இந்தியாவின் முக்கியத்துவம் அவர்களை மிரட்டும் ஆயுதம் வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.   12:15:01 IST
Rate this:
3 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X