Bala Subramanian : கருத்துக்கள் ( 47 )
Bala Subramanian
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2019
உலகம் மற்ற நாடுகளில் குடியேறியோர் இந்தியர்கள் தான் முதலிடம்
வெளி நாட்டுல செட்டில் ஆகிறது என்பது அவர் அவர்களோட நிலைப்பாடு இப்போ இருக்கிற நிலைமையில் எல்லோருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையும் நிம்மதியான வாழ்க்கையும் தேவை அதனால அவர் அவர்களுக்கு பிடித்த நாட்டில் போய் செட்டில் ஆகலாம்   13:40:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
5
2019
கோர்ட் திஹார் சிறை செல்கிறார் சிதம்பரம்
இந்த ஆளு அங்கேயும் போய் என்னக்கு நெஞ்சு வலி னு சொல்லி வெளிய வந்துர போறான் பேசாம வாழ்க்கை முழுவதும் திகார் லேயே கழிக்கட்டும் அப்போதான் புத்தி வரும்   18:19:44 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2019
கோர்ட் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
இந்த ஆளுக்கு நேரம் சரி இல்லனு நினைக்கறேன் பேசாமல் சொத்து பத்தி எல்லாத்தியும் பொது மக்களுக்கு எழுதி வெச்சுட்டு கடைசி காலத்துல நிம்மதியா செத்து போகலாம் போற உசுரு நிம்மதியா போய் சேரும்   13:40:13 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2019
அரசியல் மன்மோகன் சிங்கின் சிறப்பு பாதுகாப்பு நீக்கம்
இந்த மங்குணிக்கு பாதுகாப்பு குடுத்தா என்ன குடுக்காம போக்கடி என்ன ஒன்னும் குடி மொழுகி போகப்போறதுல   13:36:17 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2019
கோர்ட் சிதம்பரம் மனு விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு
எனக்கு அப்பவே டவுட் தனபால் மாதிரி டவுட் வந்துருச்சு மோடி ஜி புகழும் போதேயே என்னடா இப்போ போய் மோடியை புகழறாரே னு . நடப்பது நாராயணன் செயல் எல்லாமே ஈஸ்வரன் செயல்.   12:13:35 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2019
பொது முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்
பிஜேபி கடந்த 2 ஆண்டுகளில் மனோகர் பாரிக்கர் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் போன்ற மிக நல்ல தலைவர்களை இழந்துள்ளது இது பிஜேபி கு மாத்திரம் இழப்பு இல்லை நாட்டுக்கே மிக பெரிய இழப்பு   08:31:38 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

ஏப்ரல்
24
2019
உலகம் நாளை புடின்- கிம் ஜோங் சந்திப்பு
புடின் என்னிக்குமே ஒரு வேர்ல்ட் பொலிட்டீஸின் சூப்பர் ஸ்டார் அதே போல் அமெரிக்கா எந்த அளவுக்கு முக்கியமோ ரஷ்யாவும் முக்கியம் என்பதை உலக நாடுகள் கருதுகின்றன   08:31:28 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
2
2019
சினிமா அன்பே சிவம் தோல்வியை மறக்காத சுந்தர் .சி...
ப்ளீஸ் அந்த படத்தை சுந்தர் சி டைரக்ட் பண்ணவில்லை அது முழுக்க முழுக்க கமல் டைரக்ட் பண்ணின படம்   16:02:50 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
6
2018
உலகம் ராணுவ வல்லமையில் இந்தியாவுக்கு 4ம் இடம்
ராணுவ வலிமையில் இன்றும் என்றும் ரஷ்யா தான் முன்னிலை அவர்களிடம் 8000 அணு ஆயுதங்கள் உள்ளன அதற்கு அப்றம் தான் அமெரிக்கா சீனா வரும் கூடிய சீக்கிரமே இந்தியா இரன்டாவது இடத்திற்கு வர வாய்ப்பும் உள்ளது.   08:49:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
13
2017
உலகம் பாகிஸ்தானுக்கு ஆதரவு ரஷ்யா, சீனா உறுதி
ரஷ்யாவோட இந்த முடிவை பார்த்தால் இந்தியாவும் ரஷ்யாவும் பாதை மாறுகிறதோ என்று நினைக்க தோன்றுகிறது இந்தியா அமெரிக்காவோட சேரும் என்றும் பாக்கிஸ்தான் ரஷ்யாவோட சேரும் என்றே தோன்றுகிறது இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.   12:23:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X