AGS : கருத்துக்கள் ( 13 )
AGS
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
20
2020
அரசியல் அரசல் புரசல் அரசியல் விசாரணை கமிஷன் பின்னணி
திரும்ப திரும்ப ஒருவர் ஊரடங்கு சட்டத்தை மீறிண்டே இருக்கார் அவரை ஏன் அரெஸ்ட் செய்து சிறையில் அடைக்காமல் அன்றைக்கே விடுதலை செய்கிறார்கள் ? இது ஒரு தவறான முன்னனுதாரணமாகி விட்டது. இந்த அழகுல பாராட்டு வேற   22:10:30 IST
Rate this:
7 members
0 members
2 members

நவம்பர்
20
2020
அரசியல் தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் முதல்வர்
எலியும் பூனையா இருந்துகிட்டு நீங்க ரெண்டுபேரும் ஒண்ணா போஸ் கொடுத்தா ஏமாந்துடுவோமா ? உங்க வாயில ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என்ற வார்த்தை சும்மானாச்சும் கூட இன்னும் வரல.   22:04:17 IST
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
3
2020
கோர்ட் பேரறிவாளன் விடுதலை விவகாரம் கவர்னர் மீது சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
கவர்னர் ஆம், இல்லை என்று ஏதாவது ஒரு முடிவை நியாயமான காலவரையறைக்குள் எடுக்க வேண்டும். இரண்டு வருடங்கள் ஆகியும் அக்கறை காட்டாதது ஜனநாயக கடமையில் உதாசீனம், அக்கறையின்மை, அராஜகம். இதற்கு கவர்னர் பதவி என்பது மக்களின் வரிப்பண விரயம்.   15:44:18 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
7
2020
அரசியல் இபிஎஸ் - ஓபிஎஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி டிரெண்டிங்கில் வரவேற்பு
நாம் அநியாயமாக சம்பாதித்தவைகளை அரசாங்க கஜானாவில் ஒப்படைத்து விடுவோம். இனி ஊழலற்ற ஆட்சி செய்து மக்களுக்கு உத்தம சேவை செய்வோம். இதற்காக இணைகிறோம் என்று மனசாட்சி இருந்தால் சொல்லட்டும். மற்ற கட்சிகளை ஊழல் கட்சிகள் என குற்றம் சொல்லி ஆனால் அவர்களைக் காட்டிலும் அநியாயமாய் கூட்டுக்கொள்ளை யடித்துக்கொண்டு, தர்ம யுத்தம் செய்றாங்களாம் ஊழல் செய்யமாட்டோம் என கனவில் கூட இவர்களுக்கு சொல்ல வராது. அடுத்தவனை குறை சொல்லிவிட்டால் நான் யோக்கியனாகி விடுவேனா ?   07:32:58 IST
Rate this:
4 members
0 members
1 members

அக்டோபர்
7
2020
அரசியல் தொண்டர்களின் ஒத்துழைப்புடன் 2021-ல் அதிமுக ஆட்சி முதல்வர் பழனிசாமி
Mr skandan, மக்களே தொண்டன் என்று சொல்வது மிஞ்சின எண்ணம். என்னைப் போன்ற அநேகர் அதிமுக தொண்டன் கிடையாது. மக்களாகிய நாங்கள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம்.   07:20:24 IST
Rate this:
3 members
0 members
3 members

அக்டோபர்
5
2020
அரசியல் நிதி அமைச்சர் நிர்மலா பற்றிய வதந்தி!
ஆர்பிஐ, எல்ஐசி நிறுவனங்களில்70 வருடங்களாக எந்த அரசாங்கமும் செய்யாத அராஜகத்தை செய்து லட்ச கோடிகளில இருந்த சேமிப்புகளை எடுத்து விட்டு அதற்கான விளக்கம் கூட மக்களுக்கு கொடுக்காமல் உதாசீனம் செய்து மாநில ஜிஎஸ்டி வரியை கொடுக்காமல் எங்காவது போய் கடன் வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்ட இப்படிப்பட்ட அறிவுஜீவிகள் நாட்டுக்கு ரொம்பவும் அவசியம் தான். இன்னமும் இந்தியாவில் கல்வி பயில வசதி இல்லாதவர்கள், படித்தும் வேலை இல்லாமல் திண்டாடுபவர்கள் , விளைச்சலை நியாயமான விலைக்கு விற்க முடியாமல் தற்கொலை செய்யும் விவசாயிகள் இருக்கும் நிலையில் எல்லாவற்றையும் கார்போரேட்டுக்கு தாரை வார்த்து கொடுப்பது ஒன்றே குறிக்கோளாக கொண்டு சமுதாய வளர்ச்சிக்கும் அரசாங்கத்துக்கும் ஒரு தொடர்பும் இருக்கக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு நடக்கும் ஆட்சி   14:48:49 IST
Rate this:
9 members
0 members
18 members

அக்டோபர்
7
2020
அரசியல் அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மலையை கொடஞ்சு எலிய புடிச்ச கதை தான். மக்களுக்கு பெப்பே காட்டத்தான் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு. ஒருவேளை தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள் ஒற்றுமை தண்ணீரில் எழுதின கதையாத்தான் இருக்கும். இப்பொழுதே எழுதி வச்சுக்கலாம்..   14:42:20 IST
Rate this:
11 members
0 members
7 members

அக்டோபர்
5
2020
Rate this:
2 members
0 members
3 members

அக்டோபர்
5
2020
கோர்ட் துவங்கியது 2ஜி விசாரணை தி.மு.க.,வுக்கு மீண்டும் தலைவலி
அப்படின்னா அயோத்தி பாபர் வழக்குகளும் ஆட்சி மாறும்போது மீண்டும் ??   17:54:01 IST
Rate this:
8 members
1 members
5 members

அக்டோபர்
5
2020
அரசியல் நிதி அமைச்சர் நிர்மலா பற்றிய வதந்தி!
ஆர்பிஐ, எல்ஐசி நிறுவனங்களில்70 வருடங்களாக எந்த அரசாங்கமும் செய்யாத அராஜகத்தை செய்து லட்ச கோடிகளில இருந்த சேமிப்புகளை எடுத்து விட்டு அதற்கான விளக்கம் கூட மக்களுக்கு கொடுக்காமல் உதாசீனம் செய்து மாநில ஜிஎஸ்டி வரியை கொடுக்காமல் எங்காவது போய் கடன் வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்ட இப்படிப்பட்ட அறிவுஜீவிகள் நாட்டுக்கு ரொம்பவும் அவசியம் தான். இன்னமும் இந்தியாவில் கல்வி பயில வசதி இல்லாதவர்கள், படித்தும் வேலை இல்லாமல் திண்டாடுபவர்கள் , விளைச்சலை நியாயமான விலைக்கு விற்க முடியாமல் தற்கொலை செய்யும் விவசாயிகள் இருக்கும் நிலையில் எல்லாவற்றையும் கார்போரேட்டுக்கு தாரை வார்த்து கொடுப்பது ஒன்றே குறிக்கோளாக கொண்டு சமுதாய வளர்ச்சிக்கும் அரசாங்கத்துக்கும் ஒரு தொடர்பும் இருக்கக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு நடக்கும் இந்த ஆட்சிக்கும் நிதி அமைச்சருக்கும் மதம் என்ற ஒரே காரணத்திற்காக ஜால்றா போடுங்கோ நாடு விளங்கிடும்   15:30:42 IST
Rate this:
4 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X