Vaiyapuri Rajendran : கருத்துக்கள் ( 12 )
Vaiyapuri Rajendran
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
17
2020
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு உள்ள மக்களவை உறுப்பினர்களின் கனிவான பார்வைக்கு. அய்யா / அம்மையீர் , வணக்கம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட போது திராவிட முன்னேற்றக்கழகம் அதன் கூட்டணி கடசிகளை ஒருங்கிணைத்து தேர்தல் வியூகம் அமைத்த சமயத்தில் தேர்தல் வாக்குறுதி / அறிக்கை தயாரிக்கப்பட்டதில் மிகவும் கவனமாகவும் , சாமர்தியமாகவும் சாதுர்யமாகவும் தொழிலாளர்களின் நலன் சார்ந்த மிகவும் அவசியமான வருங்கால வைப்புநிதியில் ஓய்வூதியம் பெரும் மூத்தக்குடிமக்களுக்கு தற்சமயம் வழங்கப்பட்டு வரும் மிக மிக சொற்ப தொகையை 8000 ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அம்சம் மிகவும் கவர்ந்த வாக்குறுதியாக இருந்ததால் தமிழகத்தில் வருங்கால வைப்புநிதியில் உறுப்பினர்களாக உள்ள ஓரு கோடி குடும்பங்களின் மனம்குளிர்ந்த ஒரு திட்டமாக அமைந்ததால் அமோக வெற்றிபெற வாய்ப்பாக அமைந்தது என்றால் அது மிகையல்ல . இந்த அமோக வெற்றியை பெற்று 38 மக்களவை உறுப்பினர்களை பெற்ற நிலையில் தேர்தல் அறிக்கையில் பிரதானமாக மக்கள் நினைத்த அம்சமான வருங்கால வைப்புநிதியில் ஓய்வூதியம் பெரும் மூத்தக்குடிமக்களின் நலன் கருதியும் அவர்களின் வாழ்வாதாரத்தை பேணிக்காக்கவும் அவர்களுக்கு மாத ஓய்வூதியமாக 8000 ரூபாய் வழங்க நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடாத நிலையில் திராவிட முன்னேற்றக்கழகம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய நிலையில் அனைத்து மக்களவை உறுப்பினர்களும் மக்களவையில் விவாதிக்க நடவடிக்கை எடுத்து அறிவிப்பாக வெளியிட நடவடிக்கை எடுத்தால் தமிழக மக்களின் நன்மதிப்பை தொடர்ந்து தக்க வைக்க வாய்ப்பாகும். இதனை உடனடியாக நிறைவேற்ற தகுந்த உத்தியை வகுத்து செயல்படவேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள பத்துலக்ஷம் வருங்கால வைப்புநிதியில் குறைந்த பட்ச ஓய்வூதியம் பெற்று வரும் மூத்தக்குடிமக்களின் சார்பாகவும் தி. மு. க வின் அனுதாபி என்ற வகையிலும் வேண்டுகிறேன். தற்சமயம் தமிழக முதலமைச்சர் அவர்களின் அதிரடி அறிவிப்புகளில் மக்களின் மனதில் அலைபாயும் நிலையில் நமக்கு சாதகமாக தக்க வைக்க இதனை சாத்தியமாக்க முயற்சி எடுப்பது நல்லது. துரிதமாக செயல்பட்டு அந்த விவாதம் தொடர்பான தொலைக்காட்சி விவாத நிகைழ்வை சன் தொலைக்காட்சி , கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி மக்கள் மனதில் இடம்பெற செய்யவேண்டும் .செயல்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன் .தங்கள் அன்புள்ள , தமிழ் நாட்டில் உள்ள பத்துலக்ஷம் வருங்கால வைப்புநிதியில் ஓய்வூதியம் பெரும் மூத்தக்குடிமக்களின் சார்பாக , வை. இராசேந்திரன்   07:18:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
22
2020
சிறப்பு பகுதிகள் அறிக்கை தலைவரால் நல்லது நடக்காது!
Dear Sir, I have send several email to your reference to save the senior citizens of the EPFO superannuation member pensioners. They are getting below two thousand rupees pension from the EPFO and they are not able to survive their life time from the awful amount paid to them. Hence I request you to kindly consider this senior citizens of the EPFO pensioners and save them.   07:08:01 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
31
2020
பொது கொரோனா எதிரொலி தெலுங்கானா அரசு ஊழியர்கள் சம்பளம் குறைப்பு
Each and every aspects action taken by the State and Central Government are well planned manner. We must cooperate for our life. Further I suggest that the Railway coaches can be used for Police and other armed force for Thier rest .   03:46:46 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
26
2020
பொது 80 கோடி பேருக்கு இலவச அரிசி, கோதுமை, பருப்பு நிர்மலா சீதாராமன்
Sir, I am a senior citizen .I am requesting to release Corona relief fund to the EPFO superannuation member pensioners who are getting pension below 2000 rupees. Our Honourable Finance Minister has announced Corona relief fund it is not covered senior citizens of EPFO pensioners. Please consider and save them. They are targeted by Corona if they alaive or not.   04:43:14 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
12
2020
சிறப்பு பகுதிகள் மாநகராட்சி ஓட்டுகளை அள்ள மருத்துவ வியூகம்!
Sir, I am a senior citizen. I have send several times to you to kindly consider and publish the senior citizens of EPFO pensioners of Tamil Nadu more than ten lakhs pensioners were not able to survive from the awful amount paid to them .Just you know whether a senior husband and wife can survive with this amount 1220 - 2200 any where in Tamil Nadu. Just you see I am 68 years old I am getting Rs.1806 /- my PPO no.TN/ MAS / 0524863 . I request you to kindly try to write a article to increase the minimum pension to Rs5000/- to save the senior citizens.   03:23:34 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
20
2019
Rate this:
1 members
0 members
1 members

ஜூன்
27
2018
Rate this:
1 members
0 members
7 members

ஏப்ரல்
25
2018
Rate this:
0 members
0 members
47 members

பிப்ரவரி
28
2018
அரசியல் எம்.பி.,க்களுக்கு, ஜாக்பாட் அமைச்சரவை ஒப்புதல்
நம்மை ஆளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்வாலானோர் பெரும் செல்வந்தர்கள் அவர்களுக்கு சலுகை வழங்க அனுமதி வழங்கிய நமது பிரதமர் அவர்கள் வருங்கால வைப்பு நிதியில் ஓய்வூதியம் பெரும் மூத்தக்குடிமக்கள் 1220-2200 பெற்று தங்களின் வாழ்நாளில் வறுமையில் உள்ளதை கவனத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை நிராகரிக்கும் செயலை பரிசீலிப்பதும் அவசியம் என்பதை உணரவேண்டும் .   07:39:27 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
25
2018
கோர்ட் தியாகியிடம் மன்னிப்பு கேட்ட உயர் நீதிமன்றம் வீட்டுக்கு சென்று பென்ஷன் வழங்க உத்தரவு
அரசுத்துறையில் இருக்கும் அலுவலர்கள் வறுமையில் உள்ளவர்களின் கோரிக்கைகளின் மீதும் மூத்தக்குடிமக்களின் மனுக்களின் மீதும் கனிவுடன் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் . அரசு அலுவலர்கள் செய்த தவறுக்கு நீதியரசர் மன்னிப்பு கோரியது நீதிமன்றத்தின் மதிப்பு மென்மேலும் உயர்ந்து உள்ளது. இது போன்ற இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு உழைத்த தொழிலாளர்கள் 50 லக்ஷம் மூத்தக்குடிமக்கள் 25 -30 ஆண்டுகள் பணிசெய்து பணிநிறைவு பெற்று மிக மிக சொற்பத்தொகையாக 1220 -2200 வரை பெற்றுவரும் நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியும் வருங்கால வைப்பு நிதி அலுவலர்கள் ஒரு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க மறுத்து வருகின்றனர் . இதனை பொதுநல வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்   05:11:25 IST
Rate this:
0 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X