Vaiyapuri Rajendran : கருத்துக்கள் ( 111 )
Vaiyapuri Rajendran
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
30
2021
பொது பொங்கல் தொகுப்பு எடுத்துச்செல்ல... கைக்காசு போடணுமா? குமுறும் ரேஷன் கடை ஊழியர்கள்
அரசு பொங்கல் பரிசு பொருட்களாக கொடுப்பதை தவிர்த்து ரொக்கமாக அவரவர் வங்கிகணக்குக்கு அனுப்பினால் எந்த பிரச்சனையும் இல்லை...மனித உழைப்பு மிச்சமாகும்... சுமை கால் பணம்...சுமை கூலி முக்கால் பணம்....பொருள் செலவை விட விநியோகம் போக்குவரத்து செலவு இரட்டிப்பாக இருக்கும்...எனவே அடுத்த ஆண்டு முதல் பொங்கல் பரிசு ரொக்கமாக வழங்க திட்டமிட்டால் எண்ணற்ற பிரச்சனை தீரும்...   15:30:14 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
1
2021
எக்ஸ்குளுசிவ் ஒளிரும் பட்டையில் தொடரும் கொள்ளை!
லஞ்சம் ஊழல் மிகுதியாக நடைபெறும் துறைகளை நிர்வாக ரீதியில் கண்டு அறிந்து அதனை கட்டுப்படுத்த அரசு ஒரு சிறப்பு குழுவை அமைத்து உரிய நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும்... பத்திர பதிவு துறையிலும், போக்குவரத்து துறையிலும் அரசுக்கு வரும் வருவாயை விட லஞ்சமாக பலமடங்கு செல்கிறது என்பது உண்மை...   05:54:48 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
1
2021
பொது 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி தமிழக அரசு அரசாணை வெளியீடு
நகைக்கடன் வழங்கியதில் தவறு நடந்து உள்ளது என்பதை வெளிக்கொண்டு வர எடுத்த தொடர் நடவடிக்கை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்களின் செயல்பாடுகளால் ஊழல் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது...பல ஆயிரம் கோடி நகைக்கடன் போலி நகைகளை அடகு வைத்து தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் உண்மையான பயனாளிகளுக்கு பயன் கிடைக்கும் வகையிலான நகைக்கடன் தள்ளுபடி சரியண முடிவு....நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியது போலவும் கூட்டுறவு துறை அமைச்சர் மாநில கூட்டுறவு சங்க பதிவாளர் அவர்களின் செயல்களை பாராட்ட வேண்டும்....   05:40:39 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
1
2021
கோர்ட் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டம். ரத்து!
அனைத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் ....அதுதான் தீர்வாக அமையும்..   05:32:11 IST
Rate this:
5 members
0 members
4 members

அக்டோபர்
30
2021
சம்பவம் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு
நல்லாட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள முதல்வர் , தலைமை செயலாளர் திரு. இறையன்பு, DGP திரு. சைலேந்திர பாபு, இருக்கும் போது அரசு அலுவலகங்களில் லஞ்ச பணம் பறிமுதல் கவலை அளிக்கிறது....ஒரு கடுமையான அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் ..லஞ்சம் பெற்றால் நிரு பனம் ஆனால் நிரந்தர பணி நீக்கம் ஓய்வூதியம் இல்லை என்று அரசாணை வெளியிட வேண்டிய வரும் என்று அறிவிக்கலாம்.   06:56:52 IST
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
30
2021
பொது அரசு துறைகள் ஆர்வம் ஆவினில் குவியுது ஆர்டர்
நல்ல துவக்கம்...ஒரு காலத்தில் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து வந்தது போல கூட்டுறவு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து துறைகளும் செயல் பட வேண்டும் ...கமிசன் இல்லாமல் இருக்கும்.. அரசுக்கு நல்லது.. இதுபோல அனைத்து துறையிலும் செயல்படுத்த வேண்டும் .   06:50:19 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
29
2021
சம்பவம் ஊழல் அதிகாரிகள் எட்டு பேர் டிஸ்மிஸ் ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகம் அதிரடி
Very good. இது போல தமிழ் நாட்டில் செய்ய வேண்டும் .லஞ்சம் ஒழிய கடும் நடவடிக்கை தேவை..நிரந்தர பணி நீக்கம் ஓய்வூதியம் கிடையாது.என்று அறிவித்தால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும்..முன்னிலையில் உள்ள துறை பத்திர பதிவு துறை, டிரான்ஸ்போர்ட் துறை, வருவாய் துறை , கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   11:39:16 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
26
2021
பொது வடபழநியில் கிடைக்குது கோபுர தரிசனம் அமைச்சர் நடவடிக்கையால் மக்கள் ஆனந்தம்
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆணையர் இருவரும் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது... இருவரும் இறைவன் கொடுத்த வரம்.   11:00:54 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
26
2021
பொது வடபழநியில் கிடைக்குது கோபுர தரிசனம் அமைச்சர் நடவடிக்கையால் மக்கள் ஆனந்தம்
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆணையர் இருவரும் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது... இருவரும் இறைவன் கொடுத்த வரம்.   11:00:55 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
26
2021
பொது இது உங்கள் இடம் முதல்வரின் முயற்சிக்கு பாராட்டுகள்
நேர்மையான அலுவலர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் ..லஞ்சம் வாங்கி கையும் களவுமாகப் பிடிபட்டால் நிரந்தர பணி நீக்கம் ஓய்வூதியம் இல்லை என்று சட்டம் இயற்ற வேண்டும்.....   10:12:55 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X