Joseph Rajan : கருத்துக்கள் ( 3 )
Joseph Rajan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
29
2017
அரசியல் அமைச்சருக்கே ஜி.எஸ்.டி குறித்த புரிதல் இல்லை
முதல்ல மோடி க்கு புரிந்ததா ன்னு செக் பண்ணுங்க   23:34:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
27
2017
கோர்ட் அரசு பள்ளிகளின் செயல்பாடு குறித்து உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
கல்வி முழுவதுமாக அரசுடைமை ஆக்க படவேண்டும் ....மருத்துவம் உடன் சேரவேண்டும் ....தனியார் பள்ளி தொடங்க அனுமதி அளிக்கும் அதே நேரத்தில் அதற்க்கான கொள்கை வழிமுறைகளை உறுதி படித்த வேண்டும் . ஆசிரியர் இடமாற்றங்கள் எந்த பள்ளிக்கும் பொருந்தும் வழியில் சட்டம் இயற்ற படவேண்டும்....கல்வி கட்டணம் ஊழியர் சம்பள விகிதம் ஒன்று போல இருக்க வேண்டும் ....எடுக்கும் பாட திட்டங்கள் அடிப்படியில் கல்வியாளராகள் வருமானம் நிர்ணயிக்க படவேண்டும் ....எந்த ஒரு அரசியல் தலையீடு தவிர்க்கப்படவேண்டும் பள்ளி ஆசிரியர் எங்கேயோ அங்கேயே அவர்கள் பிள்ளைகள் இருக்க வேண்டும் ...இல்லை அதை சார்ந்த பள்ளிகளில் இருத்தல் வேண்டும் ....ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிலேயேய் பிள்ளைகள் இருக்க வேண்டும்....வேறு பள்ளியில் சேர்க்க அனுமதி இல்லாதவாறு சட்டம் இயற்ற படவேண்டும் பள்ளி அடையாள அட்டை தவிர அணைத்து சீருடையும் ஒன்று போல இருக்க வேண்டும்....இப்படி நிறைய கேவி எதிர்பார்ப்புகள் உண்டு...என்ன செய்ய முடியும் கனவுதான் காண முடிகின்றது ....காரணம் நாம் வோட்டு போட்டு உருவாகியுள்ள அரசு மற்றும் அரசியல் தலைகள் அனைவரும் தெர்மோகோல் விடுபவர்களை உள்ளனர் ...   23:53:49 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
20
2017
சம்பவம் புதுச்சேரி முதல்வரின் காரில் தலைகீழாக தேசியக்கொடி பொருத்திய டிரைவர் சஸ்பெண்ட்
என்ன இது பைத்தியக்காரத்தனம்...ஒரு டிரைவர் செய்த தவறு...ஓகே அனால் முன்புற இருக்கையில் கம்பிரமாக செல்பவர் பொறுப்பில் இருக்கும் முதல்வர்...அவரை தன தண்டிக்க வேண்டும்...டிரைவர் என்ன பாவம் செய்தான் காலடி தூரத்தில் இருக்கும் தவறை காணாதரேயத ஒருவாய்...ஒரு மாநிலத்தி எவ்வாறு காக்க கண் தெரியும்....கேவலம்....   23:24:25 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X