Ranjith Rajan : கருத்துக்கள் ( 108 )
Ranjith Rajan
Advertisement
Advertisement
Advertisement
மே
12
2020
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment


ஏப்ரல்
1
2020
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
20
2020
உலகம் புதிய நோயாளிகள் யாரும் இல்லை 3 மாதங்களுக்குப் பின் சீனா நிம்மதி
வாழ்த்துக்கள். உலகத்தையே கதற வைத்துவிட்டீர்கள். இனிமேலாவது கண்டதை தின்னாம திருந்தி வாழுங்கள்.   08:00:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
13
2020
பொது கொரோனா இந்தியாவில் பலி 2-ஆக உயர்வு
CORONA VA VIDUNGA ADUTHU LASA KAICHAL NU ONNU PARAVIKITTU VARUTHAM.. NIGERIA, AFRICA VIL IRUNDHU..   06:50:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
10
2020
சம்பவம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59 ஆக உயர்வு
கொரானாவால் இந்தியர்கள் யாரும் இறக்கவில்லை. இந்திய கலாசாரம் 🙏 கை கூப்பிய வணக்கத்தை மட்டுமே போதிக்கிறது. கையாலே உண்டாலும் நன்றாக கைகழுவி உண்டோம். இன்று சரியாக கழுவாத எச்சில் பட்ட ஸ்பூன் உபயோகிக்கிறோம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரம் பல நோய்கள் வராமல் தவிர்க்கிறது. இன்று பெஸ்டீ என்ற பெயர் வைத்து கண்டவரோடும் உதட்டில் முத்தமிடுகிறார்கள். சைவ உணவு முறை காப்பாற்றுகிறது. அசைவர்களும் இன்று கண்ட மிருகத்தையும் தின்னும் கூட்டம் பெருகிவிட்டது.. காலை கடன் கழித்தால் நீரால் சுத்தம் செய்வோம் இப்போதோ டிஸ்யு வைத்து சுத்தம் செய்கிறோம். நீரையும் காற்றையும் பேணிக்காத்து வைத்திருந்தோம் இன்று செயற்கை காற்று, மற்றும் பாட்டில் குடிநீர். இந்தியாவில் நிலவும் தட்பவெப்பம் வைரஸ்களை காலி செய்து விடும். நோய் எதிர்ப்பு திறன் குன்றியோர் தவிர யாரும் இறக்கவில்லை. அதனால் யாரும் பீதியடைய தேவையில்லை. நான் கூற விரும்பியது இந்திய கலாச்சாரமே உங்களை காப்பாற்றும் என்றுதான். ஊடகங்கள் மக்களை பயமுறுத்தி மறைமுகமாக மருந்து கம்பெனிகளுக்கு உதவுகிறது.   03:36:21 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
23
2020
உலகம் அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம்...விழாக்கோலம்!
பெரியண்ணன்... இருக்கும்போது சட்டுபுட்டுன்னு கையெழுத்து வாங்கிடுங்க..   13:28:32 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
23
2020
உலகம் பாகுபலி ஸ்டைலில் வீடியோ பகிர்ந்தார் டிரம்ப்
கேனத்தனமாக இருக்கிறது.. இந்தாள கேலி பண்ணா நான் பப்பு அடிமையா.. மோடிஜி இவரை தூக்கி வைத்து கொண்டாட அவசியமில்லை. ஏன்னா வரும் முன்பே இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் ஏதும் இல்லை ன்னு என்னமோ நாம அமெரிக்காவிடம் கையேந்தி நிற்பது போல நியூஸ் குடுத்துட்டு வரார்.. மோடிஜிக்கும் இவரை சந்திக்கும் ஆர்வம் எல்லாம் இருக்காது. பாகிஸ்தான் சீண்ட மட்டும் தான் இந்த வரவேற்பு...   02:09:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
23
2020
உலகம் பாகுபலி ஸ்டைலில் வீடியோ பகிர்ந்தார் டிரம்ப்
இந்தாள விட்டா பாலிவுட் படத்திலேயே நடிப்பார்... காமெடி பீஸ்..   15:04:57 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
13
2020
அரசியல் மதுவிலக்கு என்ன ஆனது? ஸ்டாலின் கேள்வி
இது பிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுத்த அறிக்கையாமே. கட்சிக்கு சொந்தமாக எத்தனை சாரய கம்பெனி இருக்குனு தெரியாம அத சுடலை படிச்சுட்டாரே. சுடலை: சரி எலக்சன் வரைக்குமாவது மதுவிலக்கு பத்தி பேசுவோம். ஜெகன் மோகன் அப்படி சொல்லி தான ஜெயித்தார்.   05:14:36 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X