Ranjith Rajan : கருத்துக்கள் ( 119 )
Ranjith Rajan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
18
2021
அரசியல் மாநில மொழிகளில் வங்கிப் பணி தேர்வுகள் நடத்தப்படுமா?
மாநில மொழிகளில் நடத்தினால் பிற்காலத்தில் வேறு மாநிலத்தில் மாற்றம் கிடைத்தால் சிரமப்படுவார்களே. தேர்வான பின் வங்கிகள் ஆங்கிலமும் கூடுதலாக ஓரு மாநில மொழியையும் கற்றுத் தர வேண்டும்.   00:14:47 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
18
2021
பொது பெண்கள் இலவச பயணச்சீட்டை ஆண்களுக்கு கொடுத்து கட்டணம் வசூல் கண்டக்டர் சஸ்பெண்ட்
கண்டக்டர் அண்ணல் திமுக தொழிற்சங்கத்தில் இல்லாமல் அண்ணா தொழிற்சங்கத்தில் இருந்திருப்பார். அதனால் தான் சிக்கிக் கொண்டார் போலும்.   23:58:35 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
18
2021
உலகம் அமேசான் நிறுவனருடன் விண்வெளிக்கு செல்ல உள்ள 82 வயது பாட்டி!
வாழ்த்துக்கள் JEFF BEZOS. உலகை வென்றது போல விண்ணையும் வெல்லுங்கள். கடவுள் துணையிருப்பார்.   23:51:54 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
6
2021
அரசியல் கொரோனா நோயாளிகளுக்கு ரூ.35 ஆயிரம் ஹரியானா முதல்வர் அறிவிப்பு
செய்தியை நல்ல படிங்க.. தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ செலவில் ஒரு தொகையை அரசே ஏற்று கொள்கிறது என்று அர்த்தம். பணத்தை யாரும் கையில் திணிக்கவில்லை.   09:28:04 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
8
2021
அரசியல் ஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை சீமான் தொகுதியில் தான் இந்த அவலம்
கொரோன காரணத்தால் வெளிநாட்டு வாழ் நண்பர்கள் ஊருக்கு வர முடியாமல் இருக்கிறது. சிங்கப்பூரில் இருக்கும் என் நண்பன் ஒரு முறை வந்து சென்றால் இரண்டு வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்த படுகிறார். அவரால் வேலைக்கு செல்ல முடியாது. உள்ளூர் மக்கள் ஓட்டு அளிக்காததற்கு காரணம் இறந்தவர்கள் பெயரை நீக்காதது, ஊர் மாறி சென்றவர்கள் அட்டையை மாற்றுவதற்கு பதில் புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கிறார்கள். இது போன்ற டுப்ளிகேட் வாக்காளர்கள் தன் ஓட்டு சதவீத சரிவுக்கு காரணம். ஆனால் எப்போதும் சென்னை மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற பிம்பம் கட்டமைக்கப் படுகிறது.   21:05:16 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
22
2021
அரசியல் பா.ஜ. தேர்தல் அறிக்கை வெளியீடு
இலவசம் எங்கய்யா ? இதெல்லாம் ஒரு தேர்தல் அறிக்கையா ?   20:34:21 IST
Rate this:
0 members
0 members
7 members

மார்ச்
17
2021
எக்ஸ்குளுசிவ் 1,000 வேட்பாளர்கள் அஜெண்டாதண்ணீர் பிரச்னைக்கு தீர்வு தருமா?
ஆயிரம் வேட்பாளர்கள். தலைக்கு பத்தாயிரம் வைப்பு தொகை. உண்மையில் விவசாயிகள் தானா   09:15:47 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
17
2021
அரசியல் மக்கள் கைவிடமாட்டார்கள் சீமான் நம்பிக்கை
மக்கள் கையில் குஷ்டம் வரட்டும் என்று சபித்தவர் மீண்டும் மக்களிடம் கெஞ்சுகிறாரே   09:10:34 IST
Rate this:
4 members
0 members
8 members

பிப்ரவரி
9
2021
பொது 8-ம் வகுப்பு மாணவன் புகார் மரம் வெட்டியவருக்கு 62 ஆயிரம் ரூபாய் அபராதம்
புகார் குடுத்தா ரகசியம் காக்கணும் இல்ல.. இப்பிடி புகார் குடுத்தவங்க பெயர் வயது எல்லாம் போட்டால் அவர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா? பாராட்டுனாங்க சரி .. ஒரு இயற்கை பாதுகாவலர் விருதோ, வீரதீர விருதோ பரிந்துரை பண்ணா பெயர் வெளியிட்டதற்கு அர்த்தம் இருக்கும்.   02:10:04 IST
Rate this:
0 members
0 members
7 members

பிப்ரவரி
4
2021
அரசியல் எம்.எல்.ஏ., சீட் ரூ.5 கோடி தி.மு.க., வில் பலே பேரம்
ஐந்து கோடி குடுத்து சீட் வாங்குறவங்க விசுவாசமாகவா இருக்க போறாங்க ? பத்து கோடி குடுத்தா விலை போய்டுவாங்க. கூவத்தூர் பேரம் நடக்கும் பாருங்க.   13:05:36 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X