nagaraj : கருத்துக்கள் ( 217 )
nagaraj
Advertisement
Advertisement
செப்டம்பர்
14
2016
அரசியல் ஆட்சியை பிடிக்க நினைத்த தே.மு.தி.க., ஆண்டு விழா... பிசுபிசுப்பு! 50 பேர் கூட இல்லாமல் கொடி ஏற்றினார் விஜயகாந்த் நாளைய உண்ணாவிரதத்திற்கு ஆள் பிடிக்க உத்தரவு
உங்களை போன்றவர்களும், ஊடகங்களும் செய்யும் அட்டூழியங்களை பார்த்த பின்பு தான் இதுவரை எங்கள் தலைமுறையில் யாரும் அரசியலுக்கு வந்ததில்லை. ஆனால் நானும் எனது நடுத்தர வர்க்கத்து நண்பர்களும் முதன் முதலாக விஜயகாந்துக்கு நேரடியாக காலத்தில் ஆதரவு தெரிவிக்கிறோம்... இனியும் நாங்கள் அமைதி காத்தால் எனது பரம்பரைக்கு ஒரு கோவணத்தைக்கூட உங்களது நயவஞ்சக கூட்டம் ( திமுக ,அதிமுக )விட்டு வைக்காது....விஜயகாந்த் மிகப்பெரிய பேச்சாளர் இல்லை. ஆனால் நாங்கள் பார்த்த வரையில் அவர் நல்லவர், மனிதபண்புடையவர், மனிதர்.... இனியும் நாங்கள் வீட்டிலும், அலுவலகத்திலும் முடங்கினாள் எனது பிள்ளைகளின் வாழ்க்கை பாழாகிவிடும்.... வாழு வாழ விடு ... வாழ்க வளமுடன்   11:58:43 IST
Rate this:
10 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
14
2016
பொது காவிரி பிரச்னைக்கு அ.தி.மு.க., - தி.மு.க., தீர்வு காணவில்லை ஆத்தூரில் விஜயகாந்த் ஆவேசம்
ஆமாம் அப்போ தானே அதிமுகவை எதிர்த்து கேட்க ஒரு கட்சியும் இருக்காது..... விஜயகாந்த் ஒருவர் தானே ஜெயாவுக்கு கலைஞருக்கும் பயப்படாமல் கேள்விகேட்கும் துணிவுள்ள ஆண் ... அவரையும் விரட்டிவிட்டால் மக்களுக்காக போராட ஒருத்தரும் இருக்க மாட்டார்கள்.. நீங்களும் அம்மா, ஐயா என்று கூப்பாடு போடா சவுகரியமாக இருக்கும் .....   15:32:01 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
14
2016
பொது காவிரி பிரச்னைக்கு அ.தி.மு.க., - தி.மு.க., தீர்வு காணவில்லை ஆத்தூரில் விஜயகாந்த் ஆவேசம்
அவர் நடிப்பு தொழிலுக்கு வரும் முன்னரே குல்லா போடும் பழக்கமுள்ளவர்.... என்ன செய்ய உங்கள மாதிரி அரை வேக்காடும், திமுக அதிமுகவுக்கு ஜால்ரா அடித்தே பழகியவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை   15:29:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
11
2016
அரசியல் தே.மு.தி.க.,வை பலவீனப்படுத்த வேண்டாம் நிர்வாகிகளுக்கு கருணாநிதி திடீர் உத்தரவு
அருமை சகோதரா.... விஜயகாந்த் சோர்ந்து போகவில்லை... விரைவில் அவரது எழுச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்   12:30:59 IST
Rate this:
1 members
1 members
3 members
Share this Comment

செப்டம்பர்
11
2016
அரசியல் களையிழக்கிறதா தே.மு.தி.க., ஆண்டு விழா? 35 இடங்களில் மட்டும் கொண்டாட்டம்
உண்மை ஷண்முகம்..... சேகரன் அவர்களே, அடுத்த மாதம் ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வருகிறது... போய் பால் குடம், மண் சோறு சாப்பிடும் இடத்தை புக் செய்யவும்.... ஊழல் பெருச்சாளிகளெல்லாம் அடுத்தவரை குற்றம் சொல்ல லாயக்கற்றவர்கள்....   12:27:56 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2016
அரசியல் ஓய்வு பெற்றும் பணப்பலன் கிடைக்காமல் 10 ஆயிரம் பேர் தவிப்புபோக்குவரத்து கழகங்களின் ரூ.1,200 கோடி நஷ்டம் சீராகுமா?
ஏன் ஜெயா கொடநாடு சென்றும் செய்யும் செலவுக்கும், ஹெலிகாப்டரில் பறக்கும் செலவை குறைத்தும், டாஸ்மாக் கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்தும் இதை செய்யலாமே??? 1000 கோடிக்கு ஜாஸ் சினிமா வாங்கத்தெரியுது. ஆனால் ஊழியர்களுக்கு தரவேண்டிய பணம் இல்லையாக்கும்??? முதலில் உங்கள் அம்மா என்ற அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு வாருங்கள்... பிறகு ஊருக்கு உபதேசம் செய்யலாம்...   14:59:43 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2016
கோர்ட் அவதூறு வழக்கு ஜெ.,க்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்
இதை ஏன் இந்த அம்மா(தின)மலர் ஜெயாவுக்கு உச்சநீதிமன்றம் குட்டு என்று தலைப்பை போடவில்லை??? அவ்வளவு அம்மா பாசமா???? அல்லது வாங்கிய காசுக்கு விசுவாசமான???.. இதுவே விஜயகாந்திற்கு எதிராக என்றல் உங்களது கேலியும் கிண்டலும் தலைப்பின் வரிகளிலும் தனி உச்சத்தில் இருக்கும்... தர்மம் ஒரு நாள் வெல்லும் அது விஜய்காந்த்தால் மட்டுமே தமிழகத்தில் நடக்கும்.....   12:20:56 IST
Rate this:
4 members
1 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2016
கோர்ட் விஜயகாந்த், பிரேமலதா மீதான 14 அவதூறு வழக்குகளுக்கு தடை
இப்போதாவது இவரின் பக்கம் தர்மம் உள்ளதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி   17:09:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
6
2016
அரசியல் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்மா.செ.,க்களுக்கு தி.மு.க., தலைமை உத்தரவு
உண்மை தான்... அவர்கள் 5000 கோடி மட்டுமே முதலீடு செய்தார்கள் நீங்கள் சற்று அதிகமாக 7000 கோடி வரை முதலீடு செய்து வெற்றி பெற்று விடீர்கள்... அவ்வளவு தானே வித்தியாசம்...   11:08:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
12
2016
அரசியல் ஜனதா தளம் பாதையை நோக்கி ம.ந.கூ.!
ஒரு முறை வாக்களித்து தான் பாருங்களேன்.. அப்போதுதானே தெரியும் யார் சிறந்த ஆட்சியினை செய்கிறார்கள் என்றும், யார் சிறந்த முதல்வர் என்றும்?... ஒருமுறை விஜயகாந்திற்கு வாய்ப் புதந்துவிட்டு பிறகு விமர்சனம் செய்யுங்களேன்....   15:12:28 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X