Arul. K : கருத்துக்கள் ( 93 )
Arul. K
Advertisement
Advertisement
Advertisement
மே
8
2023
பொது பிளஸ்-2 ரிசல்ட் வெளியீடு வழக்கம்போல் மாணவிகளே அதிக தேர்ச்சி
எனது மகளின் தேர்வு முடிவை தெரிந்துகொள்ள ஆர்வமுடம் முயற்சி செய்தேன். கல்வித்துறை அறிவித்த எந்த ஒரு இணைய பக்கமும் திறக்கவில்லை. பிறகு தொலைபேசி மூலம் வீட்டில் தான் கேட்டு தெரிந்துகொண்டேன். நான் எதிர் பார்த்ததை விட நல்ல மதிப்பெண்.   12:27:34 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
3
2023
சினிமா செல்பி எடுத்த ரசிகரை போகிற போக்கில் டீல் செய்த ஷாருக்கான்...
தனி ஒருவரின் அனுமதிஇன்றி அவர்களை புகைப்படம் எடுப்பது தவறு. அதேசமயம் நடிகர்களை தலையில் தூக்கி வைத்துகொண்டு ஆடுவதும் தவறு   06:59:32 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
13
2023
சினிமா யாரோ ஒருவரிடம் தான் குழந்தை வளர வேண்டும் : தசரா வில்லன் நடிகர் ஓபன் டாக்...
குழந்தையின் நலமே முக்கியம் என்று நினைக்கும் நீங்கள் விரைவில் ஓன்று சேர்வீர்கள் . திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் தான் நமக்கு உலகம்   13:58:01 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
11
2023
அரசியல் சீன பெண்ணை மணந்த கடலுார் வாலிபர்
இது மட்டும் தான் இதுவரையில் சீனாவில் இருந்து இறக்குமதி இல்லாமல் இருந்தது   13:44:52 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
13
2023
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
11
2023
பொது வினாத்தாளில் கேள்வியை காணோம்!
தேர்வு அறையில் ஆசிரியர் ஒருவர் இருந்திருப்பாரே. . இந்த பகுதிக்கு உரிய கேள்வி என்று அவர் சொல்லியிருக்கலாமே. வினா தாள் தயாரிப்பு குழுவில் இருந்தவர்கள் ஒருவர் கூட மீண்டும் படித்து பார்க்கவில்லையா   16:50:04 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
7
2023
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
6
2023
சிறப்பு பகுதிகள் கோடிகளில் வர்த்தகம் செய்கிறோம்!
நீ மட்டும் என் கையிலே கிடைச்சே   11:08:17 IST
Rate this:
1 members
0 members
1 members

மார்ச்
31
2023
இந்தியா இந்தூர் கோவில் கிணறு இடிந்து விபத்து பலி 35 ஆக அதிகரிப்பு
கும்பகோணம் மகாமக விபத்தை நினைவு கூறுகிறது. தானும் சிந்திப்பதில்லை. பிறர் கூறுவதையும் மதிப்பதில்லை   08:45:03 IST
Rate this:
0 members
1 members
8 members

மார்ச்
28
2023
அரசியல் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பண மோசடி- பாதிக்கப்பட்டவர்கள் புகார்
இதற்க்கு காரணம் இந்த விடயத்தை இரகசியமாக வைத்திருந்ததே. இப்பொழுது அணைத்து ஊர்களிலும் உள்ள நண்பர்கள், உறவினர்கள் சிங்கப்பூரில் வேலை செய்கிறார்கள். அவர்களிடம் உண்மை நிலையை விசாரித்திருக்கலாம். முன் பணம் யாரிடமும் கொடுக்காதீர்கள். விசா வெளிவந்த பிறகு அதன் உண்மை நிலை அறிந்தபிறகு பணம் செலுத்தவும். விசாவிற்கு விண்ணப்பித்தற்கு பெரிய அளவில் ஒன்றும் செலவு இல்லை. மீண்டும் சொல்கிறேன். முன்பணம் கொடுக்காதீர்கள். நன்கு விசாரியுங்கள். முக்கியமாக நிறுவனத்தின் பெயரை கேளுங்கள்.   08:13:54 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X