இந்த மாதிரி மோசடி எத்தனை நடந்தாலும் , பத்திரிக்கைகளில் வந்தாலும் மக்கள் ஏமாந்து போகிறார்களே அதான் வருத்தமாக இருக்கிறது . இந்த மாதிரி ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் .
19-பிப்-2021 18:18:26 IST
சொல்லப்பட்ட காரணங்கள் நம்பக்கூடியதாக இல்லை . சரியான காரணத்தை மத்திய அரசாங்கம் சொல்ல வேண்டும் . ஏன் இவரை வேறு மாநிலத்திற்கு மாற்றி இருக்கலாமே
17-பிப்-2021 17:52:31 IST
விநாயகர் சிலையை கனிமொழிக்கு கொடுத்தவர்களுக்கு அறிவு இல்லை . அவ்வளவுதான் சொல்ல முடியும் . திருத்தணியில் ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் கொடுத்தார்களாம் அதுபோல் தான் இதுவும் . விநாயகர் சிலையின் புனிதத்தை தகுதி அற்றவர்களுக்கு கொடுத்து புனிதத்தை கெடுக்காதீர்கள் .
27-ஜன-2021 18:08:20 IST
வாக்குகளுக்காக வெட்கம் மானம் சுயமரியாதை எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு எந்த வேஷத்தையும் போடத்தயார் இந்த மனிதர் . இதையும் தமிழக மக்கள் (இந்துக்கள் ) கண்டிப்பாக நம்புவார்கள் . நம்ப வைப்பார்கள் இந்த திமுக . இந்த மனிதர் ஏன் ஸ்ரீரங்கத்தில் நெற்றியில் இட்ட குங்குமத்தை அழித்தார் ? அதை தமிழக மக்கள் கேட்க வேண்டும் எல்லா கிராம சபைகளிலும் . கேட்ப்பார்களா ?
24-ஜன-2021 16:24:04 IST
நிச்சயம் தமிழக மக்கள் ஏமாளிகள் தான் . 53 வருடங்களாக அதிலும் முக்கியமாக தி மு க , தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழை அழிக்கும்பொழுது , தங்கள் சொத்தை பல மடங்காக பெருக்கிக் கொண்டு , இலங்கைத் தமிழர்களை அழித்து எப்படி தமிழர்களை ஏமாற்றினார்களோ , இன்னமும் தமிழர்களை ஏமாற்றி வாழ நினைக்கிறார்களோ அதுவரைக்கும் தமிழர்கள் ஏமாளிகள் தான் . இன்னமும் இது பெரியார் பூமி என்கிறார்களே அதையும் இன்னமும் தமிழர்கள் நம்புகிறார்கள் , அப்படியென்றால் தமிழர்கள் ஏமாளிகள்தான் . இன்னமும் ஏமாறுவார்கள் . திரு ஸ்டாலின் கையில் வேலை எடுத்து கொண்டு வேஷம் போடுகிறாரே அதையும் நம்புவார்கள் இந்த தமிழர்கள் . திரு ராகுலும் தன பங்குக்கு ஏமாற்ற முயற்சி செயகிறார் . இதையும் நம்புவார்கள் தமிழர்கள் . இது அவர்களின் தலைவிதி .
24-ஜன-2021 16:12:31 IST
CBP -C voter செய்த கருத்து கணிப்பில் தமிழ் நாட்டில் தி மு க விற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பது போலவும் திமுக ஆட்சிக்கு வரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது . அப்படி நடந்தால் தமிழக மக்களுக்கு அறிவு இல்லை என்று தான் சொல்ல வேண்டும் . ஏனென்றால் திமுக வைப் பற்றி மற்றும் ஸ்டாலின் பற்றி நன்றாக தெரிந்து இருந்தும் அவர்களுக்கு வாக்கு அளிக்கிறார்கள் என்றால் வேறு எப்படி சொல்வது . நல்லவேளை இப்பொழுதே வந்ததே இன்னமும் கால அவகாசம் இருக்கிறது . தமிழக வாக்காளர்களே முக்கியமாக இந்துக்களே நன்றாக யோசனை செய்து , பிறகு வாக்களிக்கவும் . அதுவும் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களிக்க வேண்டும் . அதிமுகவுக்கும் , பா ஜ க விருக்கும் இது எச்சரிக்கை மணி
19-ஜன-2021 08:39:47 IST
இவருடைய பேட்டி Youtube யிலும் வந்திருந்தது . வெளி நாட்டில் அதாவது ஆங்கிலம் பேசாத ஒரு நாட்டில் ஒரு தமிழர் Governor ஆக அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட Governor ஆக பதவி வகிப்பது கேட்டு மிகப் பெருமையாக இருக்கிறது . அதுவும் இந்தியாவுக்குப் பெருமை . பாராட்டுக்கள் . பொங்கல் நல்வாழ்த்துக்கள் .
15-ஜன-2021 08:07:41 IST
முதலில் தேர்தலில் வெற்றி பெறப் பாடுபடுங்கள். முதலமைச்சர் பதவி பற்றி பிறகு யோசிக்கலாம். இப்படித்தான் ரஜனிகாந்தியைப் பற்றி ஏதேதோ சொல்லி, அவர் மீது அதிக நம்பிக்கை வைத்து கடைசியில் அவரே ஆப்பு வைத்தார். தமிழக மக்கள் அவ்வளவு சீக்கிரம் தெளிவு பெற மாட்டார்கள். ப ஜ க கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது .
31-டிச-2020 09:09:57 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.