OUTSPOKEN : கருத்துக்கள் ( 103 )
OUTSPOKEN
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
20
2020
அரசியல் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம் பினராயி
பினராயி விஜயன் அவர்களின் கடிதத்திற்கு சிலர் எழுதியுள்ள கருத்துக்களை பார்க்கும்போது நம் நாட்டில், சமூகத்தில் தரம் கேட்ட, கீழ்த்தரமான மனிதர்களும் இருப்பது தெரிகிறது. மற்றவர்களில் நல்லது எது, தவறு எது என்று தெரியாது. இருப்பதை கொண்டு கடன் வாஙகி, மற்றவர்களை ஏமாற்றி வாழ்க்கையை ஓட்டுபவர்கள். நாடு நன்றாக இருக்க வேண்டும், தங்களுடைய வாழ்க்கை தரம் உயரம் வேண்டும், குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற அக்கறை, சொரணை இல்லாதவர்கள். இவர்களுக்கு அதானி, அரசாங்கம் எல்லாம் ஒன்றுதான். இது போன்ற சிந்திக்க தெரியாத, தற்குறிகளால் நல்லவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்   14:46:22 IST
Rate this:
5 members
0 members
1 members

ஆகஸ்ட்
15
2020
சிறப்பு பகுதிகள் மூப்பும், நரையும் பெண்களுக்கும் சகஜமானதே!
'பாடி ஷேமிங்' செய்பவனுக்கு ஒரு நாள் மூப்பு வரும், முடி நரைக்கும் அப்போது தெரியும் இவனுங்களுக்கு. இவர்களை நாளை எதாவது ஒரு விபத்தில் கூட இவர்களை போன்றவர்களுக்கு மோசமான நிலை ஏற்படலாம். இது போன்ற மட்டமான, கீழ்த்தரமான, ஈன புத்தி உள்ளவர்களுக்கு அவர்கள் வழியில்தான் பதில் சொல்ல வேண்டும்.   11:37:17 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
10
2020
சிறப்பு பகுதிகள் தமிழருக்கு எதிரானவராக மோடியை காட்டப் பார்க்கிறீர்களா?
பி.ஜே.பி.-க்கு தாவும் திட்டம் இருக்கலாம் அதற்காக காக்கா பிடிக்கறான் போல. அனைவருக்கும் தெரியும் உண்மை என்ன என்று. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறான்   11:10:05 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
5
2020
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
5
2020
பொது 500 ஆண்டு கனவு நனவானது அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல்
இனி இந்தியாவுக்கு பொற்காலம்தான்.   19:24:26 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
31
2020
அரசியல் இரு முக்கிய துறைகளில் பெரும் நெருக்கடி சிதம்பரம்
மக்களே சந்தோசமா கவலைப்படாம இருக்காங்க இவரு ஏன் தேவை இல்லாம புலம்புறாரு? அடுத்த 2025-க்குள்ள வல்லரசு ஆயிடுவோம்ல இனிமே பசி, பட்டினி, வேலை இல்ல திண்டாட்டம் எதுவுமே இருக்காது.   10:42:51 IST
Rate this:
8 members
0 members
6 members

ஜூலை
31
2020
பொது மோடி எளிமையான மனிதர் நிறையவேலை செய்கிறார் ராக்கி சகோாதரி புகழாரம்
நாடு இருக்கிற நிலையிலே இந்த செய்தி முக்கியமா?   10:14:27 IST
Rate this:
19 members
0 members
5 members

ஜூலை
28
2020
பொது ராமர் கோயிலில் 2000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் டைம் கேப்சூல்
இனி வரும் அழிவில் எதுவும் மிஞ்சாது   18:06:51 IST
Rate this:
3 members
0 members
2 members

ஜூலை
28
2020
பொது மகன்களுடன் சென்னைக்கு நடந்து சென்ற பெண் மீட்பு
கரோனா என்ற பெயரில் நாட்டில் நடக்கும் அவலங்களில் இதுவும் ஒன்று. கரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்படுவதை விட அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட சமூக, பொருளாதார பிரச்சினைகள்தான் அதிகம். வசதி உள்ளவர்களுக்கு பாதிப்பில்லை மற்றவர்கள் என்ன செய்வார்கள்?   17:46:55 IST
Rate this:
3 members
0 members
21 members

ஜூலை
25
2020
உலக தமிழர் செய்திகள் விமானத்தில் தமிழை ஒலிக்க செய்த தமிழன்
எமிரேட்ஸ், குவைத், ஓமான் போன்ற வெளிநாட்டு விமானங்களில் பயணம் செய்யும்போது தமிழில் அறிவிப்பு செய்வதும், சென்னை விமான நிலையம் வந்துவிட்டதை தமிழில் அறிவிப்பு செய்வதையும் பலமுறை கேட்டுள்ளேன்.   17:51:09 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X