KALIHT LURA : கருத்துக்கள் ( 136 )
KALIHT LURA
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
21
2023
அரசியல் "ஜனநாயகம் இப்போ வேடிக்கை ஆயிடுச்சு” சீறினார் சீமான்
இந்த விஷயத்தில் சீமான் கருத்து ஏற்றுக்கொள்ள பட வேண்டியது . முற்றிலும் உண்மை   17:57:00 IST
Rate this:
4 members
0 members
1 members

அக்டோபர்
1
2023
அரசியல் லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் தோற்றாலும் ... மா.செ.,க்கள் பதவி பறிப்பு!
குறைந்தது பதினைந்து தொகுதிகளில் திமுக தோற்பது நிச்சயம் . ஒரு மாவட்ட செயலாளரய்யாவது நீக்கிவிட்டால் நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன். சும்மா பீலா உடுறதே வேலை   17:28:39 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
22
2023
அரசியல் முஸ்லிம்கள் ஒன்றும் அடிமையில்லை, ஓரளவிற்குதான் பொறுத்துக்கொள்வோம் சர்ச்சையான காங்., மூத்த தலைவரின் பேச்சு
செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கிறது. இதில் அடிமை எங்கே வந்தது.இப்பவும் தவறை உணராத காட்டுமிராண்டித்தனம். அதுதான் அவர்கள் கலாசாரம்.   18:13:15 IST
Rate this:
1 members
0 members
15 members

ஆகஸ்ட்
18
2023
தமிழகம் இம்முறை திருத்தணியில்! பள்ளி கதவு பூட்டின் மீது மனிதக் கழிவு
இதற்கு திமுக அரசுதான் காரணம். வேங்கை வயல் பிரச்சினையில் சரியான நடவடிக்கை எடுக்காததே இது போன்ற செயல்கள் தொடர காரணம்.   08:21:00 IST
Rate this:
0 members
0 members
13 members

ஆகஸ்ட்
16
2023
Rate this:
1 members
0 members
11 members

ஆகஸ்ட்
11
2023
முக்கிய செய்திகள் முக்கியமான மூன்று சட்டங்களில் விரைவில்... மாற்றம்!
ஏன் இன்னும் திமுக இதை எதிர்க்க வில்லை.   17:47:02 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
11
2023
அரசியல் இனி தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்க பிரதமருக்கு உரிமையில்லை ஸ்டாலின்
இனொரு மொழியை கற்றுக்கொள்வதனால் தமிழ்தான் அழிந்து விடுமா இல்லை தமிழன் தான் அழிந்துவிடுவானா . திமுக வந்தாலே இது ஒரு பிரச்சினை . இதற்காகவே அடுத்த முறை திமுக வரக்கூடாது.   18:16:22 IST
Rate this:
0 members
0 members
17 members

ஆகஸ்ட்
6
2023
அரசியல் கை கொடுக்காத என்.எல்.சி., விவகாரம் வன்னியர் மாநாடுக்கு பா.ம.க., தீவிரம்
இந்த லட்சணத்தில் ஆட்சியை பிடிக்க போகிறாரா.   07:33:26 IST
Rate this:
1 members
0 members
3 members

ஆகஸ்ட்
5
2023
அரசியல் தமிழகம் தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல ஸ்டாலின்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே.   18:43:31 IST
Rate this:
1 members
0 members
2 members

ஆகஸ்ட்
5
2023
அரசியல் உள்ளூர் மொழிகளுக்கு ஹிந்தி போட்டியில்லை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு
மற்ற எல்லா மாநிலங்களிலும் தாய் மோழியுடன் ஹிந்தியும் சேர்த்து பேசுகிறார்கள். அதனால் தாய் மொழி அழிந்து விட்டதா என்ன.ஏன் தமிழனுக்கு மட்டும் இந்த தாழ்வு மனப்பான்மை   18:41:00 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X