Amaresan Ganesan : கருத்துக்கள் ( 15 )
Amaresan Ganesan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
10
2021
வாரமலர் என்னதாண்டா தெரியும் உங்களுக்கு?
யாரையும் புண் படுத்தாத நல்ல, புதிய நல்வழிப்படுத்தும் கதை.   06:02:57 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
3
2021
பொது இந்தியாவுக்கு எதிராக எழுத இந்தியாவிலேயே ஆட்களை தேடும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்
ரகுராம் அவர்களே முதலில் நீங்கள் சொல்லுங்கள் ஜெய் ஹிந்த்   08:05:05 IST
Rate this:
3 members
0 members
2 members

ஜூலை
2
2021
உலகம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமெரிக்க-இந்திய கூட்டம்
நீங்க வேணுன்னா மாட்டுத்தாவணி தாண்டி போக முயற்சி செய்யுங்கள்.   06:36:42 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
30
2021
சினிமா இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவு : திரையுலகினர் அதிர்ச்சி...
சிறந்த இயக்குனர் ,மாறுபட்ட படங்களை கொடுத்தவர் .அவரின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.   05:50:30 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
30
2021
சினிமா மூத்த குணசித்திர நடிகர் செல்லதுரை காலமானார்...
அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்   05:44:33 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
27
2021
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
28
2020
அரசியல் திராவிட தத்துவத்தின் அருகி வரும் செல்வாக்கு!
கடைசியாக ஹிந்திக்கு எதிரானதாக பிறப்பெடுத்து நிற்கிறது. என்று எழுதியிருக்கிறார் .அது தவறு.முதலேருந்து ஹிந்திக்கு எதிரிதான் அதையே சரியாக தெரியவில்லை.தப்போ சரியோ முதலில் கருத்து பதிவு செய்பவர்கள் சரியான பெயர் மற்றும் இடம் எழுதுங்கள்.அதையே தைரியமாக எழுத முடியவில்லை ,நீங்கள் எப்படி ஆர்யத்துக்கு சாதகமா பேசுவீர்கள் .   13:56:56 IST
Rate this:
2 members
1 members
3 members

நவம்பர்
23
2020
சினிமா நடிகர் தவசி காலமானார்
நல்ல நடிகர்,அருமையான கிராமத்து நடிப்பு ,உங்களை இழந்து விட்டோம் ,ஆழ்ந்த அனுதாபங்கள்   14:53:40 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
11
2020
சினிமா கண்ணீர் மல்க விடைபெற்றார் வடிவேல் பாலாஜி - கலைஞர்கள், ரசிகர்கள் அஞ்சலி...
வடிவேல் பாலாஜியின் ரசிகனா அவருடைய பிரிவு ரொம்பவும் துயரத்தில் தள்ளிவிட்டது .அவருடைய குடும்பமும் நண்பர்களும் இந்த பிரிவில் இருந்து மீண்டு வர கடவுளை பிரார்த்திக்கிறேன்   04:23:33 IST
Rate this:
0 members
0 members
12 members

மார்ச்
9
2020
சிறப்பு பகுதிகள் ஊட்டி காய்கறிகளை கும்பகோணத்தில் விளைவிக்கிறேன்!
நல்ல முயற்சி பாராட்டுகள் சேகர்   04:41:46 IST
Rate this:
0 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X