முத்து : கருத்துக்கள் ( 1297 )
முத்து
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
5
2020
அரசியல் நாட்டில் சீர்திருத்தங்களை துவக்க கொரோனா வாய்ப்பு தந்துள்ளது
கரெக்ட்டு. சமாதிக்கு பால் ஊற்றி தயிர் வடை வெச்சி செய்தித்தாள் வைக்கும்போதே தெரியும் அவருக்கு எவ்வளவு பகுத்த்த்து அறியத் தெரியும்னு. இன்னும் இந்தப் பகுத்தறிவுக்கதை எல்லாமா மக்கள் நம்புவாங்கன்னு நினைக்கறீங்க? கேட்டா சுயமரியாதைன்னு அடுத்த வார்த்தையை சொல்லுவீங்க. அப்புடீன்னா மத்தவங்க எல்லாம் மானங்கெட்டா அலையுறாங்க? மதிப்பா கண்ணியமா ஒழுக்கமா வாழற தமிழர்களை எல்லாம் அசிங்கப்படுத்த முனைஞ்சிட்டு சுயமரியாதையைப் பத்திப் பேசி மக்களை ஏமாத்தின காலமெல்லாம் மலையேறிப்போயிருச்சி. இன்னிக்கி உழைச்சாத்தான் காசுன்னு ஆகிப்போச்சு. அவனை இவனைக் காட்டி, பகுத்து அறியறதுல தமிழனுக்கு மட்டுமே புத்தி இருக்கறதா சொல்லி மற்ற மாநில மக்களை என்னமோ முழுமூடர்கள் மாதிரி சித்தரிக்கற சினிமா கதையை எல்லாம் விட்டுட்டு போயி புள்ளக்குட்டிங்களை படிக்க வைங்கய்யா. (350 கோடி ட்யூஷன் பீஸ் குடுத்து பகுத்தறியறதுதான் அறிவு. மத்ததெல்லாமா பகுத்தறிவு?)   12:17:14 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
4
2020
உலகம் மல்லையா நாடு கடத்தல் தாமதமாகும் அரசியல் அடைக்கலம் கேட்க திட்டம்
ஏண்டா. இருநூறு வருஷம் எங்களை அடிமையாய் வச்சிருந்தபோது இதே உளுத்துப்போன சட்டத்தைக் காட்டித்தான் எங்களோட எத்தனையோ தன்னலமற்று தேசத்திற்காக தங்களின் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் தியாகம் செய்த தீரர்களை, நாட்டுப்பற்றாளர்களை தீவாந்திர தண்டனை குடுத்து கொடுமைப்படுத்தினாய்? அப்பொழுதெல்லாம் நீங்க சொன்னது 'எங்களுடைய சட்டத்தின்படிதான் தண்டிப்போம். எங்களுடையது வெளிப்படையான நீதிநெறிமுறை'ன்னு என்னென்னவெல்லாம் புருடா உட்டீங்கடா. இப்போ வந்து ஒரு சின்ன சட்டசிக்கலே பெரிய ரகசியம்னு கூவிக்கினுக்கிறீங்க? அது என்னன்னு கூட வெளிய சொல்லமுடியாத அளவுக்கு அப்புடி என்னய்யா ரகசிய சட்டம்? சட்டத்தின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை வேணும்னா .சட்டமே எப்படி ரகசியமா இருக்கும்? உங்க சட்டத்தைப் பார்த்துத்தானடா நாங்களும் வேற எங்களோட சட்டத்தை காப்பி அடிச்சி வெச்சிருக்கோம்? அப்போ எங்களோட சட்டத்தையே முழுவதும் மாற்றி எழுதவேண்டிய நேரம் வந்துருச்சா? மல்லய்யா வழக்குல இந்தியத் தரப்பின் வாதம் கடந்த இரண்டு வருடங்களில் மிகச் சிறந்ததாக இருப்பதால், உங்களால ஒண்ணும் பண்ண முடியலை. கிரிமினலை காப்பாத்த வழியில்லாம 'சட்ட சிக்கல், டிராயர் சிக்கல்'னு கத உடுறீங்க. ஆக(), நீங்கள் எல்லோரும் இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்.   11:57:48 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
4
2020
சம்பவம் பாக்.,கில் புத்த சின்னங்கள் சேதம் இந்தியா கடும் கண்டனம்
சும்மா அடிச்சிவிடுங்க. அயோத்தியில் சமீபத்தில் கிடைத்தவை ஹிந்து மத சின்னங்கள். ஐந்தடி உயர லிங்கமும், சாமி சிலைகளும், தாமரை உருவம் பொறித்த கற்களும், கடவுள் உருவம் பொறித்த தூண்களும் கிடைத்துள்ளதாகத்தான் செய்திகள் வந்துள்ளன. புத்த மத சின்னங்கள் என்று அடித்துவிடவேண்டாம். வரலாற்றை திரித்து, ஹிந்து தர்மத்தை இழிவுபடுத்தி, பெரும்பான்மையான மக்களை தங்களின் மதத்தின்மீதே சந்தேகம் கொள்ளச்செய்யும், இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தங்களின் வசதிக்காக புனைந்த ஹிந்து தர்மத்தின் தவறான வரலாற்றையும் கல்வியையும், இம்மாதிரி பொய்களையும் வேரறுப்போம். மெய்யைத் தேடி அறிவோம்.   14:25:58 IST
Rate this:
0 members
0 members
12 members

மே
31
2020
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
1
2020
பொது காட்மேன் வெப்சீரிஸ் தயாரிப்பாளர், இயக்குனர் போலீசில் ஆஜராக உத்தரவு
அருமையான பதிவு. //கோவில் என்றாலே டாவடிக்க அல்லது ஜாதி சண்டைக்கு தான் என்பது போல காட்டுவது,// "கோவிலுக்குள்ளே காதல சொல்லு, செருப்பிருக்காது தெரிஞ்சிக்கோ" ன்னு பாட்டு போட்டதுக்கு ரசிச்சி தலையாட்டின கூட்டம்தானய்யா நாம? என்ன செய்ய? விழிப்புணர்வு மறுக்கப்பட்ட ஒரு சமூகமா மாத்திட்டாங்க. அந்த விழிப்புணர்வை குடுக்கறவங்களை எல்லாம் ஸிஸ்டெமடிக்கா ஒருத்தர்விடாம கேலி செஞ்சி ஒழிச்சாச்சு. இப்போ திடீர்னு விழிச்சா, விழிச்சவங்களுக்கும் அதிர்ச்சி, அவங்களை வெச்சி இத்தனை நாளும் பிழைப்பு நடத்தினவங்களுக்கும் அதிர்ச்சி. சரி. இனியாவது எல்லாரும் மரியாதையாக நடத்தப்பட்டால் நல்லது.   14:28:29 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
1
2020
பொது காட்மேன் வெப்சீரிஸ் தயாரிப்பாளர், இயக்குனர் போலீசில் ஆஜராக உத்தரவு
//பொங்கி எழுவாய்// பயனிலை. செயப்படுபொருள் அப்படி. :-)   14:21:21 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
1
2020
பொது காட்மேன் வெப்சீரிஸ் தயாரிப்பாளர், இயக்குனர் போலீசில் ஆஜராக உத்தரவு
சரியா சொன்னீங்க. சாமி கிட்டயே தொண்டாற்றுபவனை மதம் மாற்றி விட்டாலோ, அல்லது அவர்களை சிறுமைப்படுத்திவிட்டாலோ, ஹிந்து மதத்தை கேவலப்படுத்தி, தங்களின் மதம்தான் சிறந்தது என்பதை நிலைநிறுத்துவது சுலபம் என்று எண்ணுகிறார்கள். அதற்காக, பிராமணல்லாதோரைக்கூட பிராமணன் வேஷம் போட்டு மதம் மாறிவிட்டதாகக் காண்பித்து, இந்துக்களிடையே சந்தேகம் என்னும் விதையைத் தூவி ஹிந்துக்களிலேயே மற்ற ஜாதிகளை சேர்ந்தவர்களை பணம், பொருள், மற்றும் 'இவரைக் கும்பிட்டால் சுலபமான மதிப்பெண் பெறலாம்' என்று தங்களின் நெட்ஒர்க் மூலமாக அதிக மதிப்பெண் பெறவைப்பது, என்று பலவற்றையும் காட்டி மதம் மாற்ற முனைகிறார்கள். உண்மையான பிராமணன், மற்ற மதங்கள் போலவே தன் மதமும் கட்டுப்பாடுகளும் இறைவனை அடைய ஒரு சிறந்த வழியே என்கிற தெளிவு பெற்றவன். இத்தெளிவு உள்ள "எந்த ஒரு ஹிந்துவும்" மதம் மாறவில்லை. இந்த உண்மையை மறைத்துச் செய்யப்படும் பிரச்சாரங்களுக்கு மயங்குபவர்களும், குறுகிய கால லாபத்திற்காக கொள்கையை மாற்றிக்கொள்பவர்களுமே மாறுகிறார்கள். மற்றபடி எம்மதமும் உண்மையில் போதிப்பது அன்பு ஒன்றையே. அது எம்மதமாயிருந்தாலும் எனும்போது, அதில் வேற்றுமை என்ன? இறைவனுக்குத் தெரியாதா எந்த ஆத்மா எந்த மதத்தில் மனிதனாகப் பிறக்கவேண்டும் என்று? மதம், மார்க்கம் என்றால் வழி என்பது தெரிந்ததே. எல்லா மதமும் எல்லாம்வல்ல "அவனையே" அடைகிறது எனும்போது நடுவில் மற்றொருவன் பாதையை மாற்றிவிட இவர்கள் யார்?   14:19:31 IST
Rate this:
1 members
0 members
0 members

மே
31
2020
அரசியல் பிற்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடுதி.மு.க., கூட்டணி தீர்மானம்
//Hardly 2 % of the successful candidates are forward community. // If it is so, why separate them and have all backward quota? Then, do you have guts to have all quota removed and ask for equal education, free education and from thereon all jobs will only be based on merit everywhere? Only because you have the fear that the so called forward community would outweigh others in any merit based tem, you still have quotas, right? If you are not afraid of that 2% or 3% whatever it may be, why do you have quota for rest 97%? At least, do you have guts to ask for Economic Based Quota instead of e based one, which would be the only meaningful one rather than the existing tem? Current tem is directly linked with Vote Bank politics and is benefiting only a few for generations.   13:37:51 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
31
2020
அரசியல் பிற்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடுதி.மு.க., கூட்டணி தீர்மானம்
சரி. உங்க ஏரியாக்கு யாராவது புதுசா வந்தா, உங்க 'தொழிலுக்குப்' போட்டியாத்தான் வர்றான்னு ஒரு பயமும் கோவமும் வர்றது நியாயம்தானே? ஆனா, அவன் அந்தத் தெருவிலே உங்களுக்கு முன்னாடியே பல தலைமுறைகளா குடியிருந்தாலும், உங்க தொழிலுக்கும் அவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லைன்னாலும் அவனை எப்படியாவது வெளிநாட்டுக்கு அனுப்பிட்டா, நம்ம வியாவாராம் சிறப்பா நடக்குமேங்கற ஆதங்கம் இருக்கத்தானே செய்யும்? உங்க பதட்டம் புரியுது.   13:01:39 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
2
2020
அரசியல் மீண்டும் மோடி பிரதமராக 70% இந்தியர்கள் விருப்பம் எடியூரப்பா
//கூட்டிட்டு போயி நீயே வெச்சுக்கோயேன்.. புண்ணியமா போகும்.....// ஆமாய்யா. நாங்கதான் கூட்டிக்கிட்டு வந்து வெச்சிருக்கோம், எங்களோட நாட்டின் பிரதமரா. உனக்கு ஏன்யா எரியுது? நீயும் வேணும்னா உனக்கு வேண்டியவங்களைக் கூட்டிக்கிட்டுப் போயி உங்க நாட்டுக்கு பிரதமரா வெச்சிக்கோங்களேன், யார் கேட்டா? இங்க எதுக்கு வந்து குதிச்சிக்கிட்டு?   12:49:10 IST
Rate this:
2 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X