முத்து : கருத்துக்கள் ( 1302 )
முத்து
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
23
2020
அரசியல் ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்? பா.ஜ., தலைவர் முருகன் கேள்வி
முருகன்.. முருகன். அப்புடிப்போடுங்க.   21:20:45 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
23
2020
அரசியல் ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்? பா.ஜ., தலைவர் முருகன் கேள்வி
//தேவை இல்லாமல் இப்படி பேசியே மக்களிடத்தில் மத பிரிவினையை உண்டு பண்ணாதீர்கள்// 'ஹிந்து என்றால் திருடன்'னு சொன்னபோது எங்க போச்சி இந்த நடுநிலைத்தனம்? இந்த மாதிரி திடீர் புத்தர்களை எல்லாம் நாங்க நிரம்பப் பாத்தாச்சிங்கோவ்.   21:19:51 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
24
2020
அரசியல் அறக்கட்டளை சொத்து விவகாரம் காங்., - பா.ஜ., மோதல் தொடர்கிறது
கேள்வி கேட்டாலே ரொம்ப வலிக்குதோ? இடம் பொருள் ஏவல்னு மூணு சொல்லுவாங்க. அதுல, இப்போதான் 'இடத்துல' இருந்து கேள்வி கேட்க ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்குள்ளியே கதறினா எப்படி? இன்னும் மீதம் ரெண்டு பத்தி கேள்வி கேக்கும்போது கோமாவுக்கே போயிருவீங்க போல? (எல்லாம் நடிப்புன்னு தெரியும் சாரே).   20:58:18 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
24
2020
அரசியல் அறக்கட்டளை சொத்து விவகாரம் காங்., - பா.ஜ., மோதல் தொடர்கிறது
If opinion which is being aired by many including Congress supporters now, is true why he lost in 2014? and why did Congress lose so badly in 2014? I think, the biggest victory of this present govt. is in carrying out development agenda come what may and as a byproduct expose bigots who change their voices day after day.   20:53:37 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
24
2020
அரசியல் எம்.ஜி.ஆர்., சிலை அவமதிப்பு இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., கண்டனம்
தி.நகர்.ல பதிவு செய்யப்பட அலுவலகம் உள்ள அந்தக் கூட்டம், தெரிந்தே காணொளிப் பதிவு செய்துவிட்டு சரணடையும்போது மட்டும் பாண்டிச்சேரியில் போய் சரணடைவது, இவர்களுக்கான அரசியல் ஆசான்களின் ஆலோசனையின்படியே என்பது தெளிவு. எம்.ஜி.ஆர். சிலைக்கு காவியைப் போர்த்தும் அளவுக்கு பாஜக என்ன அவ்வளவு விவரம் இல்லாத கட்சியா? 'காவி என்பது அவமானம்' என்கிற மாதிரியான சிந்தனையை பரப்பி, எம்.ஜி.ஆர். சிலைக்கு 'யாரோ' போர்த்தியதால் அதிமுகவே பொங்கும்படியான சூழ்நிலையையும் , இதனால் அதிமுகவும், பாமகவும், மற்ற அதன் கூட்டணிக் கட்சிகளும் பாஜகவிடமிருந்து விலகும் சூழ்நிலையையும் உருவாக்கிவிட்டால், திமுகவின் எதிர் ஓட்டுகள் சிதறும் என்பதும், ரஜினி அரசியலுக்கு வந்து தனியாக நின்றால்(), ஹிந்துக்களின் ஓட்டுக்கள் மேலும் பிரியும் என்பதும், அதற்கான வியூகங்களை இப்பொழுதே ஆர்மபிக்கப்பட்டுவிட்டது என்பதும் அரசியல் அரிச்சுவடி தெரிந்தவர்களுக்குப் புரியும். ரஜினி, அதிமுகவிடமிருந்து ஹிந்து ஓட்டுக்களைப் பிரிக்கும் அளவுக்கு கமலஹாசன் நாத்திக, ஹிந்து அல்லாத ஓட்டுக்களைப் பிரிக்கமாட்டார் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஹிந்து வாக்கு வங்கி என்ற ஒன்று எங்கே உருவாகிவிடுமோ என்கிற பயத்திலும், அது நடந்துவிட்டால் தங்களுக்கு சாதகமாக இருக்காது என்கிற தெளிவிலும், தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் 'ஹிந்துக்களின் காவலன், ஓடாத தேரை ஓடவைத்த ஒப்பற்ற தலைவர், பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்வித்தவர்' மற்றும் இன்னபிற கோஷ்டிகானங்கள் விரைவில் அரங்கேறுவதையும் கண்டு ரசிக்கலாம்.   20:38:17 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூன்
5
2020
அரசியல் நாட்டில் சீர்திருத்தங்களை துவக்க கொரோனா வாய்ப்பு தந்துள்ளது
கரெக்ட்டு. சமாதிக்கு பால் ஊற்றி தயிர் வடை வெச்சி செய்தித்தாள் வைக்கும்போதே தெரியும் அவருக்கு எவ்வளவு பகுத்த்த்து அறியத் தெரியும்னு. இன்னும் இந்தப் பகுத்தறிவுக்கதை எல்லாமா மக்கள் நம்புவாங்கன்னு நினைக்கறீங்க? கேட்டா சுயமரியாதைன்னு அடுத்த வார்த்தையை சொல்லுவீங்க. அப்புடீன்னா மத்தவங்க எல்லாம் மானங்கெட்டா அலையுறாங்க? மதிப்பா கண்ணியமா ஒழுக்கமா வாழற தமிழர்களை எல்லாம் அசிங்கப்படுத்த முனைஞ்சிட்டு சுயமரியாதையைப் பத்திப் பேசி மக்களை ஏமாத்தின காலமெல்லாம் மலையேறிப்போயிருச்சி. இன்னிக்கி உழைச்சாத்தான் காசுன்னு ஆகிப்போச்சு. அவனை இவனைக் காட்டி, பகுத்து அறியறதுல தமிழனுக்கு மட்டுமே புத்தி இருக்கறதா சொல்லி மற்ற மாநில மக்களை என்னமோ முழுமூடர்கள் மாதிரி சித்தரிக்கற சினிமா கதையை எல்லாம் விட்டுட்டு போயி புள்ளக்குட்டிங்களை படிக்க வைங்கய்யா. (350 கோடி ட்யூஷன் பீஸ் குடுத்து பகுத்தறியறதுதான் அறிவு. மத்ததெல்லாமா பகுத்தறிவு?)   12:17:14 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
4
2020
உலகம் மல்லையா நாடு கடத்தல் தாமதமாகும் அரசியல் அடைக்கலம் கேட்க திட்டம்
ஏண்டா. இருநூறு வருஷம் எங்களை அடிமையாய் வச்சிருந்தபோது இதே உளுத்துப்போன சட்டத்தைக் காட்டித்தான் எங்களோட எத்தனையோ தன்னலமற்று தேசத்திற்காக தங்களின் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் தியாகம் செய்த தீரர்களை, நாட்டுப்பற்றாளர்களை தீவாந்திர தண்டனை குடுத்து கொடுமைப்படுத்தினாய்? அப்பொழுதெல்லாம் நீங்க சொன்னது 'எங்களுடைய சட்டத்தின்படிதான் தண்டிப்போம். எங்களுடையது வெளிப்படையான நீதிநெறிமுறை'ன்னு என்னென்னவெல்லாம் புருடா உட்டீங்கடா. இப்போ வந்து ஒரு சின்ன சட்டசிக்கலே பெரிய ரகசியம்னு கூவிக்கினுக்கிறீங்க? அது என்னன்னு கூட வெளிய சொல்லமுடியாத அளவுக்கு அப்புடி என்னய்யா ரகசிய சட்டம்? சட்டத்தின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை வேணும்னா .சட்டமே எப்படி ரகசியமா இருக்கும்? உங்க சட்டத்தைப் பார்த்துத்தானடா நாங்களும் வேற எங்களோட சட்டத்தை காப்பி அடிச்சி வெச்சிருக்கோம்? அப்போ எங்களோட சட்டத்தையே முழுவதும் மாற்றி எழுதவேண்டிய நேரம் வந்துருச்சா? மல்லய்யா வழக்குல இந்தியத் தரப்பின் வாதம் கடந்த இரண்டு வருடங்களில் மிகச் சிறந்ததாக இருப்பதால், உங்களால ஒண்ணும் பண்ண முடியலை. கிரிமினலை காப்பாத்த வழியில்லாம 'சட்ட சிக்கல், டிராயர் சிக்கல்'னு கத உடுறீங்க. ஆக(), நீங்கள் எல்லோரும் இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்.   11:57:48 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
4
2020
சம்பவம் பாக்.,கில் புத்த சின்னங்கள் சேதம் இந்தியா கடும் கண்டனம்
சும்மா அடிச்சிவிடுங்க. அயோத்தியில் சமீபத்தில் கிடைத்தவை ஹிந்து மத சின்னங்கள். ஐந்தடி உயர லிங்கமும், சாமி சிலைகளும், தாமரை உருவம் பொறித்த கற்களும், கடவுள் உருவம் பொறித்த தூண்களும் கிடைத்துள்ளதாகத்தான் செய்திகள் வந்துள்ளன. புத்த மத சின்னங்கள் என்று அடித்துவிடவேண்டாம். வரலாற்றை திரித்து, ஹிந்து தர்மத்தை இழிவுபடுத்தி, பெரும்பான்மையான மக்களை தங்களின் மதத்தின்மீதே சந்தேகம் கொள்ளச்செய்யும், இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தங்களின் வசதிக்காக புனைந்த ஹிந்து தர்மத்தின் தவறான வரலாற்றையும் கல்வியையும், இம்மாதிரி பொய்களையும் வேரறுப்போம். மெய்யைத் தேடி அறிவோம்.   14:25:58 IST
Rate this:
0 members
0 members
12 members

மே
31
2020
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
1
2020
பொது காட்மேன் வெப்சீரிஸ் தயாரிப்பாளர், இயக்குனர் போலீசில் ஆஜராக உத்தரவு
அருமையான பதிவு. //கோவில் என்றாலே டாவடிக்க அல்லது ஜாதி சண்டைக்கு தான் என்பது போல காட்டுவது,// "கோவிலுக்குள்ளே காதல சொல்லு, செருப்பிருக்காது தெரிஞ்சிக்கோ" ன்னு பாட்டு போட்டதுக்கு ரசிச்சி தலையாட்டின கூட்டம்தானய்யா நாம? என்ன செய்ய? விழிப்புணர்வு மறுக்கப்பட்ட ஒரு சமூகமா மாத்திட்டாங்க. அந்த விழிப்புணர்வை குடுக்கறவங்களை எல்லாம் ஸிஸ்டெமடிக்கா ஒருத்தர்விடாம கேலி செஞ்சி ஒழிச்சாச்சு. இப்போ திடீர்னு விழிச்சா, விழிச்சவங்களுக்கும் அதிர்ச்சி, அவங்களை வெச்சி இத்தனை நாளும் பிழைப்பு நடத்தினவங்களுக்கும் அதிர்ச்சி. சரி. இனியாவது எல்லாரும் மரியாதையாக நடத்தப்பட்டால் நல்லது.   14:28:29 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X