Manoharan Prushothaman : கருத்துக்கள் ( 47 )
Manoharan Prushothaman
Advertisement
Advertisement
ஜனவரி
10
2017
பொது கணக்கில் வராத ரூ.4 லட்சம் கோடி வங்கிகளில் டிபாசிட்
பல வீடுகளில் ஏழை பெண்கள் கணவனுக்கு தெரியாமல் சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் வங்கிகளில் மோடி போட வைத்துவிட்டாரு குடிகார கணவன்மார்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்துவிட்டார்   13:33:44 IST
Rate this:
24 members
1 members
21 members
Share this Comment

டிசம்பர்
16
2016
சிறப்பு பகுதிகள் புயல் வந்த வேளையில்... -எல்.முருகராஜ்
நிச்சயமாக சென்னையில் இப்போது இருந்ததுபோல் பலமடங்கு அதிக மரங்கள் நடப்படும் கடந்த எழுபத்தாறாம் ஆண்டு எம் கி ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது அடித்த புயலின்போது பல ஆயிரக்கணக்கான தென்னைமரங்களும் சாலையோர மரங்களும் வேரோடு புடுங்கி எறியப்பட்டன அதன் காரணமாக தேங்காய்கள் விலையேறி முப்பது ரூபாய்வரை விற்றது அதன் பிறகு சேதமடைந்த மரங்களைப்போல இரண்டுமடங்கு மரங்கள் நடப்பட்டன அதே போன்று சில வருடங்களிலேயே அதிக மரங்கள் நடப்படும் இழந்த பசுமையை பெறமுடியும்   19:16:32 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
25
2016
அரசியல் வராத காரணத்தை விஜயகாந்த் விளக்க வேண்டும் ஸ்டாலின்
அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. இந்த நேரத்துல எம் எல் ஏ களை விலை கொடுத்து வாங்கி ஆட்சியை புடிக்கறத விட்டுபுட்டு, ஏன் தளபதி வெட்டி கூட்டமெல்லாம் கூட்டுறாரு   14:03:04 IST
Rate this:
5 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
25
2016
கோர்ட் ரூ.85,000 கோடி கடன் ஸ்வாகா பட்டியலில் 57 பேர்
வங்கிகளில் கடன் வாங்கி திரும்ப ஒழுங்காக கட்டும்போதே அந்த செக்கு களில் கையெழுத்து சரியில்லை என்று தெரிவித்து அதற்க்கு வேறு அபராதம் விதித்து பணத்தைபுடுங்கும் வாங்கி அதிகாரிகள் வாரா கடன் என்று கூறி பல நூறு கோடிக்கணக்கில்தள்ளுபடி செய்வது அவர்களிடம் கமிஷன் பெற்றுத்தான் என்பது வெளிப்படையான உண்மைதானே   11:09:17 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment

அக்டோபர்
24
2016
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
25
2016
உலகம் குவெட்டா தாக்குதல் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
அன்று விதைத்ததை இன்று அறுவடை செய்கிறார்கள்   13:16:25 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
16
2016
சம்பவம் உளவு பார்க்க வந்த 150 புறாக்கள் பறிமுதல்
புறா ஆளில்லா உளவு விமானதைவிட எதிரிகளின் இலக்குகளில் எளிதாக பறந்து சென்று அதன் கால்களில் கட்டப்பட்டுள்ள பெண் கேமரா மூலம் படமெடுத்து தன் எஜமானரிடம் கொண்டுவந்து சேர்க்கும் திறமையுடையது   10:51:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
15
2016
சிறப்பு பகுதிகள் யார் பைத்தியக்காரன்?
ஒருவர் உன்னதமான காரணத்துக்காக உயிரை கொடுக்க வேண்டியது அவசியமில்லை. நல்ல கருத்துக்களை மக்களுக்கு தெரிவித்தவர் பயித்தியக்காரனாக சித்தரிக்கப்பட்டது வேதனையான விஷயம்   21:23:54 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

அக்டோபர்
15
2016
அரசியல் காவிரி விவகாரம் மோடிக்கு கண்டனம்
இவரு தான் மன்மோகன் சிங் அமைச்சரவையில் பிரதமர் இலாக்காக்களின் துணை அமைச்சரா இருந்தாரு அப்ப காவிரியை பதியே சிந்திக்க நேரமில்லாதவறு இப்போ காவிரியை பத்தி பெரிசா பேச வந்துட்டாரு   19:41:53 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
14
2016
சம்பவம் காலண்டரிலும் சீனாவின் ஆதிக்கம் கட்டுப்படுத்த அரசுக்கு கோரிக்கை
சீனா பொருட்களை வாங்க மாட்டோம் என்று வெற்று கோசம் போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை சீன கம்யூனிஸ்டுகளுக்கு நமது தமிழ் நாட்டு கம்யூனிஸ்டுகளுக்கு நிறைய வேறுபாடு உள்ளது இங்குள்ள கம்யூனிஸ்டுகளுக்கு வேலை நிறுத்தமும் சாலைமறியலும்தான் தெரியும் வேலையே செய்யாமல் அரசின் நூறு நாள் வேலைதிட்டம் இலவசங்கள் போன்றவை மக்களை சோம்பேறி ஆகிவிட்டன இனி மக்களின் மண நிலையை மாற்றுவது என்பது கடினம் தான்   12:54:30 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X