chakkrapani : கருத்துக்கள் ( 23 )
chakkrapani
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
31
2019
சிறப்பு கட்டுரைகள் சின்ன சின்ன அசவுகரியங்களும் சிறப்பான வாழ்க்கையும்!
மிக்க நன்றி ஐயா . இது போன்ற செய்திகளை வாட்சப்பில் வைரல் ஆக்கினால் பரவாயில்லை   15:53:53 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
1
2019
பொது ரூ.97 லட்சம் நன்கொடை பேராசிரியை தாராளம்
அடேங்கப்பா கிட்டத்தட்ட ஒரு கோடி . இவர்களுடைய நல்ல மனதுக்கு இவர்களை அந்த கல்லூரியிலே வைத்துக்கொண்டு கண் போல பார்த்துக்கொள்ள வேண்டும் . வணங்குகிறேன் தாயே.   08:58:54 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
29
2019
சம்பவம் செல்லாத நோட்டு வைத்திருந்த மூதாட்டிகளிடம் விசாரணை
விஷயம் தெரியாம வச்சிருந்த பணத்துக்காக தண்டனையா ? அல்லது அரசாங்கம் அந்தப்பணத்துக்கு பதில் வேற பணம் கொடுக்க போவுதா?   13:19:02 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
27
2019
சம்பவம் விவசாயிக்கு தையல் போட்ட உதவியாளர்
அவசரத்துக்கு வைத்தியம் paarppavan deivayaththukku சமம் இது தெரியாதோ   08:43:39 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

நவம்பர்
22
2019
உலகம் சிறுநீரை உறிஞ்சி முதியவரை காப்பாற்றிய டாக்டர் குவிகிறது பாராட்டு
டாக்டர் கடவுளுக்கு சமம் என்பதை கண்கூடாக நிரூபித்துக்காட்டிய இவர்தான் உண்மையான மருத்துவர் . நீண்ட ஆயுளும் பரிபூரண ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு வாழ்க டாக்டர் ஜாங்   14:02:58 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

நவம்பர்
19
2019
சம்பவம் லஞ்சம் வாங்காதவன் அதிகாரி வைத்த அறிவிப்பு பலகை
உம்மைப்போல் பலர் முன்வரவேண்டும். உங்களுக்கு ஆண்டவனும் உங்கள் அதிகாரிகளும் துணை நிற்க வேண்டும் நீங்கள் நீண்ட ஆயுளும் ஆரோகியமும் பெற்று வாழ்க   19:20:14 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
15
2019
சிறப்பு பகுதிகள் சும்மா உட்கார்ந்து என்னால் சாப்பிட முடியாது!
அரசிடம் கிடைக்கும் முதியோர் தொகையை கூட வாங்கவில்லை. எனக்கு எதற்கு அந்தப் பணம்.. இதுவரையிலும், யார் கிட்டேயும் இலவசமாக எதையும் வாங்கியதில்லை இது வரை நோய், நொடி என படுத்ததில்லை. ஆஹா இந்த மூதாட்டியை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை இங்கிருந்தே வணங்குகிறேன். அவர்களுக்கு ஆண்டவன் பரிபூரண ஆரோக்கியத்தை வழங்க ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.   09:05:39 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

செப்டம்பர்
20
2019
சம்பவம் பாலியல் துன்புறுத்தல் 4 இளைஞர்கள் கைது
மைனர் குஞ்சுகளை சுட்டுட வேண்டியது தான்   08:31:21 IST
Rate this:
0 members
1 members
13 members
Share this Comment

மே
30
2018
பொது முதல் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
அவங்க என்ன தியாகிகளா ரொம்பதான் சார் அக்கறை,நம்ம நாட்டில நம்ம தலைவரை கொலை பண்ண உதவி செய்து அதன் மூலம் வெளிநாட்டு பணம் பெற்றவங்க அவங்க பசங்க லண்டன்-ல படிக்கறாங்களாம் . நாட்டில எவ்வளவோ பிரச்சனை இருக்கு   09:34:06 IST
Rate this:
4 members
1 members
26 members
Share this Comment

டிசம்பர்
8
2017
முக்கிய செய்திகள் முற்றுப்புள்ளி! வாக்காளர் பட்டியல் குழப்பங்களுக்கு... முதன்முறையாக சாப்ட்வேர் அறிமுகம்
இவர்கள் எடுத்திருக்கும் வாக்காளர் விபரம் மிகவும் பழையது. மாநில அளவிலான இணையதளத்தில், வாக்காளர் பட்டியலும் இந்திய அளவிலான வாக்காளர் பட்டியலும் மாறுபட்டிருக்கிறது   16:46:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X